பாடலாசிரியராக தான் வாங்கும் சம்பளத்தை நா.மு குடும்பத்திற்கு வழங்கி வரும் சிவகார்த்திகேயன்!

Siva Karthikeyan As Lyricists

தான் பாடலாசிரியராக வாங்கும் சம்பளத்தை எல்லாம் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் வழங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிப்பு, தயாரிப்பு என்று வெவ்வெறு முனைகளில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் ஒரு சில படங்களுக்கு பாடல் வரிகளும் எழுதி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு கிடைக்கும் சம்பளத்தை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ” நடிப்பு – தயாரிப்பு – பாடலாசிரியர் என்று கோலிவுட்டில் … Read more

SK 20 | ‘தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்’

SK20 Sivakarthikeyan Join Hands With Director Anudeep

சிவகார்த்திகேயனின் தனது 20-ஆவது படத்திற்கு இயக்குநர் அனுதீப் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தனது இருபதாவது படத்திற்காக, தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் இயக்குநர் அனுதீப்புடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் தமிழ்-தெலுங்கு என்ற இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் நடிகர் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ” சிவகார்த்திகேயன் அவர்களுக்கு தெலுங்கில் இருக்கும் கிரேஸ்சை புரிந்து கொண்டு தெலுங்கிலும் தனது படத்தை உருவாக்க இருப்பது … Read more

கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் நேற்று மட்டும் 67,084 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 10 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 67,084 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 67,084 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,241 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,06,520 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றின் விகிதம் ஒரு … Read more

IND v WI | 2nd ODI | ‘பிரதீஷ் கிருஷ்ணா வேகத்தில் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி’

IND v WI ODI 2 India Registered Second Victory In The Series

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் ஒரு பக்கம் ரன்களை சேர்த்தாலும், இன்னொரு பக்கம் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து 46 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அற்புதமாக … Read more

தளபதி 68 | ‘மீண்டும் இணையும் விஜய்-அட்லி கூட்டணி’

Atlee Join Hands With Vijay For His Fourth Time For Thalapathy 68

நடிகர் விஜய் தனது 68 ஆவது படத்திற்காக இயக்குநட் அட்லியுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அட்லி-ஷாருக்கான் இணையும் முழுநீள ஹிந்தி திரைப்படம் உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில், நடிகர் விஜய் அவர்களின் 68-ஆவது படத்திற்கு அட்லியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. படத்தின் ஷூட் 2023-இல் துவங்க இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது. “ தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று கமெர்சியல் ஹிட்டுகளை விஜய்க்கு கொடுத்து சென்ற … Read more

ஆழமான சமூக கருத்தை பதித்து சென்ற ‘ஜெய் பீம்’ வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகிறது!

100 Days Of Jai Bhim

நடிகர் சூர்யா நடித்து வெளியாகி அனைவரும் மனதிலும் ஒரு கணத்தை அள்ளிக் கொடுத்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகிறது. இயக்குநர் தா. செ. ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, லிஜோ மோல், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி மிகப்பெரும் ஒரு கணத்தை சமூகத்தில் வெளிப்படுத்தி இருந்த ‘ஜெய் பீம்’ வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆவதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ஆஸ்கர் நாமினேசனில் … Read more

விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் சர்ச்சை, மாணவர்கள் அமைதி காக்க கோரிக்கை விடுத்த நீதிமன்றம்!

Karnataka Hijab Ban Issue Karanataka High Court Take Hearing

கர்நாடகாவில் தொடர்ந்து ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மாணவர்கள் அமைதி காக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. கர்நாடகாவின் ஒரு சில பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்கு பதிவாகவே இன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த பிரச்சினையை பூதாகரமாய் ஆக்காமல் அமைதி காக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்து நாளை விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறது. “ ஹிஜாப், காவி … Read more

10M பார்வையாளர்கள், 1M லைக்குகள், ட்ரென்டிங்கில் No 1 என்று இணையத்தை அதிர வைக்கிறது ‘அரபிக் குத்து’!

Beast Arabic Kuthu Song Promo Reached 1 M Likes

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கு ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் புரோமோ 1 மில்லியன் லைக்குகளை எட்டி இருக்கிறது. நடிகர் விஜய் – நெல்சன் இணையும் பீஸ்ட் திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் எழுத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘அரபிக் குத்து’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்கள், 1 மில்லியன் லைக்குகள், ட்ரென்டிங்கில் நம்பர் 1 என்று இணைய தளத்தை அதிர வைத்திருக்கிறது. ” சின்ன புரோமோவுக்கே இணையம் அதிருகிறது … Read more

T20 Series | INDW v NZW | ’18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது நியூசிலாந்து’

IND V NZ Only T20 Newzealand Beat India By 18 Runs

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான ஓரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து இருக்கிறது நியூசிலாந்து. முதலில் ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியால் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்து இருக்கிறது இந்தியா. “ … Read more

‘மகான்’ திரைப்படத்தின் ‘Missing Me’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Mahaan Movie Missing Me Music Video Is Out

விக்ரம் – துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Missing Me’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சீயான் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘Missing Me’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படமும் பிரைமில் நாளை (10-02-2022) வெளியாக காத்திருக்கிறது. “ அப்பா-மகன் என இருவரும் நடிப்பில் … Read more