ICC U19 WC 2022 | Final | ‘இங்கிலாந்தை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா’

ICC U19 WC 2022 Final India Become A Champion For Fifth Time

ஐசிசியின் 19 வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆகி இருக்கிறது இந்தியா. டாஸ் வென்று பேட்டிங்கை தெரிவு செய்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் ராஜ் பவா 9.5 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி 47.4 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப்பிடித்து ஐந்தாவது முறையாக சாம்பியன் … Read more

பிரபல பின்னனி பாடகி லதா மங்கேஸ்கர் அவர்கள் கொரோனா தொற்றினால் காலமானார்!

Play Back Singer Lata Mengeshkar Passed Away At The Age Of 92

பிரபல பின்னனி பாடகி லதா மங்கேஸ்கர் அவர்கள் கொரோனா தொற்றினால் காலமாகி இருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கும் பிரபல பின்னனி பாடகி மற்றும் இசையமைப்பாளர், லதா மங்கேஸ்கர் அவர்கள் தனது 92 வயதில் காலமாகி இருக்கிறார். கோவிட் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த லதா மங்கேஸ்கர் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். “ அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய பின்னனி பாடகியின் இழப்பு நாட்டில் துயர அலைகளை மேல் எழும்பச் செய்து இருக்கிறது “

ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர பாண்டியபுரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Jai In And As Veerapandiyapuram Movie Trailer Is Out

நடிகர் ஜெய் மற்றும் சுசீந்திரன் இணைந்து உருவாகி இருக்கும் ‘வீரபாண்டியபுரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. எஸ்.ஐஸ்வர்யா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், ஆகான்ஷா சிங், பால சரவணன், காளி வெங்கட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரபாண்டியபுரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ இதெல்லாம் ஜெய்க்கு செட் ஆகுமா என்பதே முழு நீள ட்ரெயிலரைப் பார்க்கும் போது தோன்றுகிறது. படம் பார்க்கும் போது … Read more

கிருமிநாசினி திறன் கொண்ட, மக்கும் தன்மை உடைய சூப்பர் மாஸ்க் ரெடி!

Scientists Discovered Self Disinfecting Bio Degradable Face Mask

பாக்டீரியா, வைரஸ்சை எதிர்த்து போராடும் திறன் உடைய, மக்கும் தன்மை உடைய மாஸ்க் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர் இந்திய விஞ்ஞானிகள். நானோ துகள்கள் பூசப்பட்ட, தாமிரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட, கிருமிநாசினியாக செயல்படும் முகக்கவசம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள், ரெசில் கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இது பாக்டீரியா, வைரஸ் நுண்கிருமிகளை எதிர்ப்பதோடு மக்கும் தன்மையாகவும் இருக்கும். “ நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மாஸ்க்குகள் மக்கும் தன்மையற்றதாகவே இருக்கிறது. கிருமிகளை எல்லாம் கட்டுப்படுத்துமே தவிர எதிர்ப்பதில்லை … Read more

விஷ்ணு விஷாலின் ‘FIR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Vishnu Vishal In FIR Movie Trailer Is Out

நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’FIR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மனு ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிக்கா ஜான் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘FIR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ ராட்சசன் என்ற ஹிட்டான படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு பெரிதாய் இடம் கிடைக்கவில்லை. தற்போது FIR மூலம் … Read more

BB Ultimate | Day 5 | Promo 2 | ‘நான் எந்த இடத்துல குறைவா போயிட்டேன்னு இப்ப நீங்க சொல்லுங்க’

Bigg Boss Ultimate Tamil Day 5 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முந்தைய பிக்பாஸ்சில் எல்லாம் வாரத்திற்கு ஏதாவது ஒரு புரோமோவில் சண்டையைப் பார்த்து அந்த எபிசோடில் அந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். ஆனால் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் தினசரி எல்லா புரோமோவிலும் சண்டை மையமாகத் தான் இருக்கிறது. இந்த முறை சண்டை பாலாவிற்கும் அனிதாவிற்கும் இடையிலானது. “ சண்டைகள் எல்லாம் இயற்கையாக இல்லாமல், முழுக்க முழுக்க செயற்கைத் தனமாகவே இருக்கிறது. இப்படி செய்யுங்கள் அப்போது … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1.49 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 04 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1.49 லட்சம் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,49,394 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,072 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,00,055 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை … Read more

’டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

DON Movie Bae Song Music Video Is Out

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தில், விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ அனிருத்தும் சரி, சிவகார்த்திகேயனும் சரி தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட் ஆகும் பிசிமேன் ஆகி விட்டார்கள். இருவரும் கிட்ட தட்ட … Read more

BB Ultimate | Day 5 | Promo 1 | ‘கேப்டனை தேர்ந்தெடுக்கும் புதிய டாஸ்க் நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட ‘

Bigg Boss Ultimate Day 5 Promo 1 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் ’நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட’ என்ற டாஸ்க் அறிமுகப்படுத்தப்படுகிறது. கார்டன் ஏரியாவில் ஒவ்வொருவரின் படங்களும் வைக்கப்பட்டிருக்கும். கேப்டனுக்கு தகுதி இல்லாதவர்களின் படத்தை சுத்தியலால் நொறுக்க வேண்டும் இதுவே டாஸ்க். “ எல்லோருமே ஏற்கனவே பிக்பாஸ் இல்லத்தை உணர்ந்தவர்கள் என்பதால், புதியதொரு முகத்தை காண்பிக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் போல … Read more

ICC U19 CWC 2022 | ‘மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’

U19 WC 2022 Afghanistan Facing Australia For Third Place

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான். 19 வயதினருக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த நிலையில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான். Afghanistan U19 Squad: Suliman Safi (c), Abdul Hadi, Bilal Ahmad, Bilal Sayedi, Ijaz Ahmad Azad, Khaiber Wali, Mohammad Ishaq, Nangyalai Khan, Noor Ahmad, … Read more