நடிகர் விக்ரமின் ‘மகான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Actor Vikram In And As Mahaan Movie Trailer Is Out

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. லலித்குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படம் பிப்ரவர் 10 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ பின்னனி இசை, ஒரு ட்ரெயிலருக்கும் ஓராயிரம் முகபாவனைகள், விஷூவல்ஸ் என்று யாவினும் தெறிக்க … Read more

கொரோனா நிலவரம் | ’நேற்று மட்டும் தமிழகத்தில் 14,013 புதிய தொற்றுகள் உறுதி’

Corona Updates In TamilNadu 03 02 2022

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,013 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 14,013 புதிய தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 37 பேர் தமிழகத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். தொற்றினால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,77,999 ஆக இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 24,576 பேர் தொற்றில் … Read more

TNPSC தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது!

Important Announcement For TNPSC Aspirants

ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி-யில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது தேர்வாணையம். டிஎன்பிஎஸ்சி-யில் ஏற்கனவே பதிந்து தனிக்கணக்கு வைத்து இருப்பவர்களை ஆதார் எண்ணை அப்டேட் செய்ய சொல்லி சில நாட்களாகவே தேர்வாணையம் அறிவித்து வந்தது. இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தனிக்கணக்கு வைத்து இருக்கும் தேர்வாளர்களை ஆதார் அப்டேட் செய்ய சொல்லி கெடு விதித்து இருக்கிறது. “ மத்திய அரசு ஒரு பக்கம், எல்லாவற்றிலும் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி பாடாய் … Read more

‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

DON Movie Bae Song Promo Is Out

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தில், விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும், ’Bae’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரெமோ திரைப்படத்தில் மீசை பியூட்டி சாங் சாயல் லைட்டாக இந்த பாடலில் அடிக்கிறது. “ வருடத்திற்கு எத்தனை படத்திற்கு இசையிட்டாலும் ஹிட் கொடுத்து கொண்டே இருக்கிறார் அனிருத். அந்த வகையில் ‘டான்’ பாடலும் நிச்சயம் ஹிட் … Read more

சிலம்பரசனின் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ்சான கிளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!

Silambarasan TR In Pathu Thala Glimpse Is Out

சிலம்பரசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், கலையரசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ’Glimpse’ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ சிலம்பரசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்சாக வெளியாகி இருக்கிறது பத்து தல திரைப்படத்தின் Glimpse … Read more

ICC U19 WC | SF 2 | ‘ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் அதிரடியாக நுழைந்து இருக்கிறது இந்தியா’

ICC U19 WC 2022 SF2 India Make A Big Win Against Australia

ஐசிசி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்தனர். கேப்டன் யாஷ் துல் அற்புதமாக விளையாடி 110(110) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 41.5 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கேப்டன் யாஷ் துல் ஆட்ட … Read more

ICC U19 WC | SF 2 | ‘ஆஸ்திரேலியாவிக்கு 290 ரன்கள் இலக்கு வைத்தது இந்திய அணி’

ICC U19 WC 2022 SF2 India Scored 290 Runs In First Half

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 290 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த போதும் கூட அடுத்து களம் இறங்கிய கேப்டன் யாஷ் துல் 110(110) மற்றும் ரஷீத் 94(108) நிலைத்து ஆடி அணியை தூக்கி நிறுத்தினர். அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவிற்கு 290 ரன்கள் இலக்கை வைத்தனர். “ முக்கியமான … Read more

மிகவும் எதிர்பார்த்து வந்த ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் அறிவிப்பு வெளியானது!

Kaathu Vaakkula Rendu kadhal Teaser Release Date Announced

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாய் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் 11.02.2022 அன்று வெளியாகும் என அறிவித்து இருக்கிறது படக்குழு. படம் ஏப்ரலில் வெளியாகும் எனவும் எதிர்பார்ப்புகளை முன் வைத்து இருக்கின்றனர். “ காதலர்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் அப்டேட்டை கொடுத்து … Read more

‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘எடக்கு மொடக்கு’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Naai Sekar Movie Edakku Modakku Video Song Is Out

நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘எடக்கு மொடக்கு’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. கல்பாத்தி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் அவர்களின் இயக்கத்தில், சதீஷ், பவித்ரா லெட்சுமி, மனோபாலா, கேபிஒய் பாலா மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘எடக்கு மொடக்கு’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் சதீஷ் நடித்து வெளியான ‘நாய்சேகர்’ ஓரளவுக்கு டீசன்ட் … Read more

BB Ultimate | Day 3 | Promo 2 | ‘நான் எதுக்கு அடக்கமா இருக்கனும்’

Bigg Boss Ultimate Day 3 Promo 2 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் மூன்றாவது நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சண்டைய வச்சே இந்த அல்டிமேட்டை பிரபலம் ஆக்கிடலாம் என்ற தப்பான எண்ணங்களோடு ஒளிபரப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எல்லா புரோமோவிலும் சண்டை மயமாக தான் இருக்கிறது. மூன்று நாள் கூட ஆகவில்லை முப்பதுக்கும் மேற்பட்ட சண்டை. இந்த முறை அது வனிதா வெர்சஸ் சுரேஷ் தாத்தாவுக்கு இடையில். “ எல்லா பிக்பாஸ்சிலும் குறைந்தது மோதல் என்பது தொடங்குவதற்கு குறைந்தது 15 நாட்கள் ஆவது … Read more