பிக்பாஸ் அல்டிமேட் | ‘டிஜிட்டல் பிக்பாஸ்சின் ஏழாவது போட்டியாளர் ஆகிறார் அனிதா சம்பத்’

BB Ulimate Sevanth Contestant Announced

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் ஏழாவது போட்டியாளராக அனிதா சம்பத் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பிக்பாஸ் 5 முடிந்த கையோடு டிஜிட்டல் பிக்பாஸ் தொடங்கப்பட்டு இருக்கிறது. சிநேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி என்ற 6 போட்டியாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஏழாவது போட்டியாளராக அனிதா சம்பத் அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். “ வாய்ப்பு கிடைத்து தவற விட்டவர்கள், அதிலும் முன் அனுபவம் இருப்பவர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் என்பதால் நிச்சயம் விறுவிறுப்பு … Read more

ICC U19 WC | QF2 | ‘நடப்பு சாம்பியன் பங்களாதேஷ்சை எதிர்கொள்கிறது இந்திய அணி’

ICC U19 WC 2022 QF2 India Facing Bangladesh Today

ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலகோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. நடப்பு ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில், நடப்பு சாம்பியனான பங்களாதேஷ், இந்த சுற்றில் ஒரு முறை கூட தோல்வியைத் தழுவாமல் கால் இறுதிக்கு முன்னேறி இருக்கும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று மாலை 6:30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. India U19 Squad: Angkrish Raghuvanshi, Harnoor Singh, Nishant Sindhu(c), Raj … Read more

மகளிடம் அத்து மீறிய கணவனைக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை!

Daughter Assualt Case Father Killed Mother Released

சென்னையில் தன் மகளை காக்கும் நோக்கில் தன் கணவனையே அடித்துக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் தனது 20 வயது மகளிடம் அத்து மீறீயதை அடுத்து அவரின் மனைவியே அவரை சுத்தியலால் தாக்கியதாய் தெரிகிறது. இதில் அவர் இறந்து விடவே வழக்கு காவல் நிலையத்திற்கு சென்றது. தன் மகளைக் காக்கவே, தாக்கியதை கருத்தில் கொண்டு அப்பெண் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு இருக்கிறார். “ … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.35 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 29 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.35 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,35,532 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 871 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,93,198 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொடர்ந்து நான்கு நாட்களாக தொற்றின் விகிதம் … Read more

மூன்று நாடுகளை சின்னா பின்னம் ஆக்கிய ‘அனா’ வெப்ப மண்டல புயல்!

Cyclone Ana Hits South Side Of African Countries

ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி, மொசம்பிக் நாடுகள், ‘அனா’ எனப்படும் வெப்ப மண்டல புயலால் சின்னா பின்னம் ஆகி இருக்கிறது. ’அனா’ எனப்படும் வெப்ப மண்டல புயல், ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி, மொசம்பிக் ஆகிய பகுதிகளை வெள்ளம், பேரிடர், நிலச்சரிவு என்று பல்வேறு இடர்களால் உருக்குலைத்து இருக்கிறது. கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். 80-க்கும் மேலானோர் பேரிடரில் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. “ சூழலியல் மாற்றங்களால் தொடர்ந்து புவி … Read more

அரசியலில் பிரவேசிக்க வியூகம் வகுக்கிறாரா நடிகர் விஜய்?

Actor Vijay Plotting To Enter Politics

ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் களம் இறங்கிய ரசிகர்கள், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பங்கேற்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ரசிகர்களை தேர்தலில் பங்கேற்க வைத்து ஒரு அரசியல் வியூகத்தை நடிகர் விஜய் அவர்கள் வகுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்கம் அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் களம் இறங்குகிறது. “ … Read more

அடுத்ததாக வருகிறது மூன்றில் ஒருவரை இறப்புக்கு உள்ளாக்கும் நியோகோவ் வைரஸ்!

Scientists Discovered Neocov A New Coronavirus Strain

மிகவும் வேகமாக பரவும் தன்மையுடைய நியோகோவ் வைரஸ் வவ்வாலின் மாதிரியில் இருந்து கண்டறியப்பட்டு இருக்கிறது. வவ்வாலின் மாதிரியில் இருந்து நியோகோவ் என்ற வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக சீனாவின் வூகான் ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இது புதிய வைரஸ்சும் அல்ல கொரோனாவின் திரிபும் அல்ல. ஆனால் திரிபுகளுக்கு உட்பட்டு பரவ உட்பட்டால் மூன்றில் ஒருவரை இறப்பிற்குள்ளாக்கும் வல்லமை பெற்றது. “ 2014-லிலேயே நியோகோவ் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த வைரஸ் பற்றிய முழுமையான தகவல் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு … Read more

நடிகர் விஜய் அவர்களின் சொகுசு கார் வழக்கு பிப்ரவரி 1-க்கு தள்ளி வைப்பு!

Actor Vijay luxury car case adjourned to February 1 1

நடிகர் விஜய் அவர்களின் சொகுசு கார் நுழைவு வரி வழக்கு, இன்னமும் ஓயாத நிலையில் இன்றைய நீதிமன்ற வாதத்திற்கு பிறகு மீண்டும் பிப்ரவரி 1-க்கு தள்ளி வைக்கப்பட்டுருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் சொகுசு கார் நுழைவு வரியை செலுத்த தாமதமாக்கியதை சுட்டிக் காட்டி அவருக்கு 400% அபராதம் விதிக்கப் பட்டு இருந்தது. இதை எதிர்த்து விஜய் அவர்கள் மேல் முறையீடு செய்யவே அபராதத்திற்கான தக்க காரணகர்த்தாக்களை கேட்டு அபராதத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்து இருக்கிறது நீதிமன்றம். “ … Read more

‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Mahaan Movie Evanda Enakku Custody Song Lyrical Video Is Out

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. லலித் குமார் ஸ்டுடியோஸ் புரொக்டசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ அப்பா – மகன் என இருவரின் நடிப்பில் … Read more

பிக்பாஸ் அல்டிமேட் | ‘டிஜிட்டல் பிக்பாஸ்சின் ஆறாவது போட்டியாளர் ஆகிறார் தாடி பாலாஜி’

BB Ultimate Sixth Contestant Announced

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் ஆறாவது போட்டியாளர் ஆகிறார் காமெடி நடிகர் தாடி பாலாஜி. பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளர் சிநேகன், இரண்டாவது போட்டியாளர் ஜூலி, மூன்றாவது போட்டியாளர் வனிதா, நான்காவது போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி, ஐந்தாவது போட்டியாளர் அபிராமி என்று வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆறாவது போட்டியாளராக தாடி பாலாஜி அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். “ ஒவ்வொரு பிக்பாஸ்சிலும் பெரிதாக ஜொலிக்காதவர்கள், காட்டமாக இருப்பவர்கள், இவர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்தால் நன்றாக … Read more