பொறியியல் மாணவர்களுக்கான பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

Anna University February Semester Postponed

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நவம்பர் 19-இல் நடைபெற இருப்பதால் அன்றைக்கு உரிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 19 அன்று நடத்த இருப்பதால், அண்ணா பல்கலைக்கழகம் அன்று நடக்கவிருக்கும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதம் 5,6,9,11 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ கொரோனா இன்னமும் கட்டுக்குள் வராத காரணத்தால் பெரும்பாலான பல்கலைகழக தேர்வுகள் இன்னமும் ஆன்லைனிலேயே … Read more

இனி எஸ்பிஐ மின்னனு பரிமாற்றத்தின் மூலம் கட்டணத்தொகை இல்லாமல் 5 லட்சம் வரை அனுப்பலாம்!

SBI Hike IMPS Transfer Amount

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனடி பரிமாற்றம் எனப்படும் IMPS வழியாக இனி 5 லட்சம் வரை எந்த வித பிடிப்பு கட்டணமும் இல்லாமல் அனுப்பலாம் என அறிவித்து இருக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணைய வழி மூலம் உடனடி மின்னனு பரிமாற்றம் இதற்கு முன்னர் 2 லட்சம் வரையில் தான் அனுப்ப இயலும். ஆனால் தற்போது வங்கி அதிகபட்ச பரிமாற்ற தொகையை 5 லட்சமாக உயர்த்தி அதற்கு பிடிப்பு கட்டணத்தையும் தளர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. … Read more

எதிர்காலங்களில் ரோஹிட் சர்மாவின் தலைமை இந்திய அணிக்கு சறுக்கலை தான் தருமா?

Does Rohit Can Able To Hold Successful LeaderShip

தொடர்காயங்களின் காரணமாக முக்கியமான தொடரை எல்லாம் வரிசையாக கைவிட்டு விடுகிறார் ரோஹிட். இதன் காரணமாக களத்தில் இல்லாத ஒருவரால் அணியின் நிலையை எப்படி உணர முடியும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. சமீபத்தில் விராட் கோலியை நீக்கி விட்டு லிமிட்டடு ஓவர் போட்டிகளுக்கு ரோஹிட்டை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. ஆனால் அவரோ முக்கியமான தொடரில் எல்லாம் காயம் என்று கலண்டு விடுகிறார். களத்தில் இல்லாத ஒருவரால் அணியின் நிலையையோ எதிரணியின் நிலையையோ எப்படி உணர முடியும் என்பது … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.51 லட்சம் புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 28 01 2022

நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2.51 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,51,209 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 627 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,92,327 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் … Read more

பிக்பாஸ் அல்டிமேட் | ’டிஜிட்டல் பிக்பாஸ்சின் ஐந்தாவது போட்டியாளர் ஆகிறார் அபிராமி’

BB Ultimate Fifth Contestant Announced

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் ஐந்தாவது போட்டியாளர் ஆகிறார் அபிராமி. முதல் போட்டியாளர் சிநேகன், இரண்டாவது போட்டியாளர் ஜூலி, மூன்றாவது போட்டியாளர் வனிதா, நான்காவது போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி என்று வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஐந்தாவது போட்டியாளராகா அபிராமியை அறிவித்து இருக்கிறது ஒளிபரப்பு தளம். “ டிஜிட்டல் பிக்பாஸ் உண்மையில் களை கட்டும் போல வரிசையாக அதிரடியான போட்டியாளர்களை அறிவித்து வருகிறது “

பரவல் அதிகம் ஆகியிருக்கும் சூழலில் தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?

TamilNadu Chance To Impose Lockdown Again

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கபட இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முப்பது ஆயிரத்தை தொட்டு இருக்கும் நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ ஒரு பக்கம் 10,11,12 என்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் வகுப்பினருக்கு, பள்ளிகளை திறக்க சொல்லி கோரிக்கை விடுத்து இருக்கிறார் பள்ளி … Read more

ஏர் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது டாடா நிறுவனம்!

TATA Officially Hold The Ownership Of Air India

ஏர் இந்தியா நிறுவனத்தை சட்டபூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் கைப்பற்றி இருக்கிறது டாடா நிறுவனம். தத்தளித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18,000 கோடிக்கு, டாடா நிறுவனம் சில தினங்களுக்கு முன் வாங்கி இருந்தது. இந்த நிலையில் சட்டபூர்வ ஆவண பரிமாற்றம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மொத்தமாக எல்லாம் முடிந்து அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா, டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. “ இதன் மூலம் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை தன்வசப்படுத்தி இருக்கிறது டாடா நிறுவனத்தின் குழு “

பிக்பாஸ் அல்டிமேட் | ‘டிஜிட்டல் பிக்பாஸ்சின் நான்காவது போட்டியாளர் ஆகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி’

BB Ultimate Fourth Contestant Announced

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் நான்காவது போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தியை அறிவித்து இருக்கிறது ஒளிபரப்பு தளம். முதல் போட்டியாளர் சிநேகன், இரண்டாவது போட்டியாளர் ஜுலி, மூன்றாவது போட்டியாளர் வனிதா என்று வரிசையாக பிக்பாஸ் அல்டிமேட் குழு அறிவித்து வந்த நிலையில் நான்காவது போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தி அவர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது ஒளிபரப்பு தளம். “ வித்தியாசமான முறையில் புரோமோக்களை அமைத்து, போட்டியாளர்கள் அறிவிப்பையே புரோமோசனாக்கி ரீச்சை அள்ளுகிறது பிக்பாஸ் அல்டிமேட் “

’கணம்’ திரைப்படத்தின் ‘அம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Kanam Movie Amma Lyrical Video Song Is Out

ஸ்ரவந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கணம்’ திரைப்படத்தின் ‘அம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’ட்ரீம் வேரியர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் அவர்களின் இயக்கத்தில், ஸ்ரவ் ஆனந்த், ரித்து வர்மா, அமலா அக்கினேனி, நாசர், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கு ‘கணம்’ திரைப்படத்தின் ‘அம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஜேக்ஸ் பிஜோய் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் நெஞ்சை மயக்குகிறது இந்த அம்மா பாடல் … Read more

யாரு அந்த ஹவுஸ்மேட்ஸ் | BB Ultimate | Contestant 4 | ’கரண்டி, துண்டு, தீப்பெட்டி யாரா இருக்கும்?’

BIgg Boss Ultimate Fourth Contestant Announcing Soon

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சின் நான்காவது போட்டியாளருக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட்டின் போட்டியாளர்கள் சிநேகன், ஜூலி, வனிதா என்று வரிசையாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நான்காவது போட்டியாளருக்கான க்ளு வெளியாகி இருக்கிறது. கரண்டி, துண்டு, தீப்பெட்டி என்ற க்ளுவை வைத்து பார்க்கும் போது ஒரு வேளை சுரேஷ் சக்கரவர்த்தி அவர்களாக இருக்குமோ? “ இந்த பிக்பாஸ்சை விட பிக்பாஸ் அல்டிமேட் அமர்க்களமாக இருக்கும் போல, ஒவ்வொரு போட்டியாளர்களையும் குதர்க்கமாக தேர்ந்தெடுக்கிறது ஒளிபரப்பு தளம் … Read more