கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Corona Updates In India 10 01 2022

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,79,723 கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 146 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,83,936 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஆராய்ச்சிகளின் அடிப்படையில் … Read more

கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 12,895 புதிய தொற்றுகள் உறுதி’

Corona Updates In TamilNadu 10 01 2022

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 12,895 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 12 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் சென்னையில் மட்டும் 6,186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது 51,335 பேர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பூஸ்டர் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 1 | ’கோல்டன் மைக் மூலம் மக்களிடம் கடைசியாக பேசும் இல்லத்தார்கள்’

Bigg Boss 5 Tamil Day 99 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 5 தமிழ் சீசன் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்றைய தினத்தில் தாமரை இல்லத்தை விட்டு வெளியேறிய நிலையில் மீதி இருக்கும் போட்டியாளர்களுக்கு கோல்டன் மைக் மூலம் மக்களிடம் கடைசியாக ஒரு முறை பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மீதியை எபிசோடுகளில் பார்க்கலாம். இதுவே முதல் புரோமோ. “ கிட்ட தட்ட நூறு நாட்களுக்கு கன்டன்டுகளை அள்ளிக் கொடுத்த ஒரு … Read more

’மங்காத்தா’ படத்திற்கு பிறகு மீண்டும் மாஸ் வில்லனாக களம் இறங்கும் நடிகர் அஜித்!

Ajith Kumar Again Acting In A Villain Role

நடிகர் அஜித் குமார் அவர்களின் ‘வலிமை’ வெளியாக காத்து இருக்கும் நிலையில் அடுத்த படத்தில் மாஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ வெளியாக காத்திருக்கும் நிலையில், தனது அடுத்த படத்தில் ஒரு மாஸ் வில்லனாக நடிக்க அஜித் அவர்கள் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 3 | ‘கேட்டுல நிப்பேன் கப்போட வந்திரு ராஜூ’

Bigg Boss 5 Tamil Day 98 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இல்லத்தில் இருந்து வெளியேறிய இல்லத்தார்களின் நண்பர்கள், தொலைபேசியின் வாயிலாக வெற்றிக்கான உந்துதல்களை கொடுக்க குரலாக உள்ளுக்குள் வருகிறார்கள். கேட்டுல நிப்பேன் கப்போட வந்திரு, கப்பு முக்கியம் பிகிலு என்ற குரலுடன் இமான் அண்ணாச்சி ராஜூவிற்கு ஒரு உந்துதலைக் கொடுக்கிறார். இதுவே புரோமோ 3. “ வருண், அக்‌ஷாரா, இமான் அண்ணாச்சி என்று வரிசையாக தங்கள் இல்ல நண்பர்களுக்கு அறிவுரையுடன் அறவுரையை … Read more

பொங்கலுக்கு வெளியாக இருக்கிறதா ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்?

Beast First Single Releasing Soon

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. “ விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 3,623 ஆக உயர்ந்து இருக்கிறது!

Omicron Updates In India 09 01 2022

இந்தியாவில் தற்போது வரை ஒமிக்ரான் தொற்று 3,623 ஆக உயர்ந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,009 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில் 441 பேருக்கும், ராஜஸ்தானில் 371 பேருக்கும், கேரளாவில் 333 பேருக்கும், குஜராத்தில் 204 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 3,623 ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ மஹாராஸ்டிராவில் ஆயிரத்தை கடந்து இருக்கிறது ஒமிக்ரான் தொற்று, பெரும்பாலான மாநிலங்கள் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 2 | ‘உன்ன மாறிலாம் ஒரு ப்ரெண்ட் கிடைக்கனும்னு லைப்ல நெறய ஏங்கி இருக்கேன்’

Bigg Boss 5 Tamil Day 98 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இல்லத்தார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு நன்றி, சாரி சொல்ல வேண்டுமெனில் சொல்லிக் கொள்ளலாம். அந்த வகையில் நிரூப்பின் சாரி கொஞ்சம் எமோசனலாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். விளையாட்டுக்காக என்ன செய்து இருந்தாலும் என் அன்பு பொய்யில்லை என்பதை நிரூபிக்கிறார். “ சண்டைகள் என்ன தான் நொருங்கினாலும், ஒரு பக்கம் சமாதனப்புறாக்களும் பறக்கவிட்டு அவர்களும் எமோசனல் ஆகி நம்மையும் எமோசனல் ஆக்குவதில் … Read more

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 09 01 2022

இந்தியாவில் ஒரே நாளில் 1,59,632 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,59,632 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 327 பேர் தேசத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,83,790 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பாதிப்பு விகிதம் அதிகரித்து … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 1 | ‘இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த பைனலிஸ்ட்’

Bigg Boss 5 Tamil Day 98 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த பைனலிஸ்ட்டை அறிவிக்கிறார் வாத்தியார் கமல்ஹாசன். அது வேறு யாரும் இல்லை. நாம் அனைவரும் அறிந்தவரே. பிரியங்கா தான் அதில் எந்த வித சஸ்பென்சும் இல்லை. மீதி இருக்கும் பாவ்னி, தாமரையில் இந்த வாரம் வெளியேறப் போகிறவர் யார் என்பதை பொறுத்து இருந்து காணலாம். “ இறுதிக் கட்டத்தை ஒரு வழியாக நெருங்கி விட்டோம். இந்த பிக்பாஸ்சின் … Read more