பிக்பாஸ் 5 தமிழ் | Day 97 | Promo 2 | ‘நிரூப் இன்னும் கொஞ்சம் கெத்தா விளையாண்டா நல்லா இருக்கும்’

Bigg Boss 5 Tamil Day 97 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பன்னிரெண்டு லட்சத்துடன் இல்லத்தை விட்டு வெளியேறிய சிபி, வாத்தியார் கமல்ஹாசனின் மேடையில் நிற்கிறார். அவர் நிரூப் குறித்து மேடையில் ‘அவன் பைனல் போயே ஆகனும்னு நிக்கிறான், ஆனா அந்த கேம கொஞ்சம் கெத்தா விளையாண்டா இன்னும் நல்லா இருக்கும்’ என்று பளிச்சென்று உடைக்கிறார். இதுவே புரோமோ 2 “ ஒவ்வொருவரையும் குறித்து தெளிவாக உணர்ந்து கொண்டு, விளையாட்டின் சூழலையும் தெளிவாக … Read more

ஒமிக்ரான் நிலவரம் | தேசத்தில் தற்போது வரை 3,071 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

Omicron Updates In India 08 01 2022

இந்தியாவில் தற்போது வரை 3,071 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 876 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில் 333 பேருக்கும், ராஜஸ்தானில் 291 பேருக்கும், கேரளாவில் 284 பேருக்கும், குஜராத்தில் 204 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது வரை தேசத்தில் 3,071 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மூன்றாவது அலை … Read more

தீவிரமெடுக்கும் கொரோனா | ‘தினசரி பாதிப்பு ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் ஆகுமென எச்சரிக்கை’

Soon Daily Corona Count Will Increase 10 Laksh

தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி இறுதிக்குள் பத்து லட்சத்தை கடக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். தற்போது இந்தியாவில் ஒன்றரை லட்சத்தை நெருங்கி இருக்கும் கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதிக்குள் பத்து லட்சமாக உயர வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். ஒன்றிய அரசும் மீண்டும் மாநில அரசுகளை கொரோனா வார்டுகளை தயார் செய்ய சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. “ தினசரி 10 லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு சென்றால் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 97 | Promo 1 | ‘எதிர்பாராததை எதிர்பார்த்தே பழகி விட்டோம்’

Bigg Boss 5 Tamil Day 97 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல சனிக்கிழமை, காலதாமதம் ஆன புரோமோ, வாத்தியார் கமல்ஹாசனின் அவர்களின் முகம், வாரங்கள் கடைசி ஆனாலும் புரோமோக்கள் மாறி விட போவதில்லை. பழைய நினைவுகளை சற்றே கொஞ்சம் நினைவு கூறி இன்றைய எபிசோடிற்குரிய புரோமைவை ஆரம்பித்து வைக்கிறார் கமல்ஹாசன். “ அமீருக்கு டிக்கெட் டு பினாலே, சிபிக்கு பன்னிரெண்டு லட்சம் என்று எல்லாமே எதிர்பாராதது தான், எதிர்பாராததை தொடர்ந்து … Read more

தேசத்தில் 150 கோடியை எட்டி இருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 150 Crore Mark

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 150 கோடியை எட்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. நேற்றைய தினத்தில் மட்டும் 81 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 150 கோடியைத் தொட்டு இருக்கிறது. தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் 91 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். சிறார்களுக்கான தடுப்பூசியை 2 கோடி பேர் எடுத்துக் கொண்டுள்ளனர். “ தடுப்பூசி தொற்றைத் தடுக்கவில்லையெனினும் தொற்றின் வீரியத்தை குறைப்பது … Read more

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 08 01 2022

கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 285 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,83,178 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது … Read more

’பீஸ்ட்’ படத்திற்காக ரீ-மாஸ்டரிங் ஆகும் கில்லி திரைப்படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல்!

Ghilli Arjunaru Villu Song Remastering For Beast Movie

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்காக கில்லி படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல் ரீ மாஸ்டரிங் பண்ணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில், விஜய் அவர்கள் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில், கில்லி படத்தில் இடம் பெறும் ‘அர்ஜூனரு வில்லு’ என்ற பாடல் அனிருத்தின் அதிரடியான இசையில் ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு கொண்டு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. “ ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் ஆச்சு பூச்சு … Read more

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘புஷ்பா’ திரைப்படம் இன்று முதல் பிரைமில் வெளியீடு!

Puspa On Amazon Prime From Today

அல்லு அர்ஜூன் நடிப்பில் ஹிட் அடித்து இருந்த ‘ புஷ்பா – தி ரைஸ் ‘ திரைப்படம் இன்று முதல் பிரைமில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படத்தின் முதல் பாகம் இன்று முதல் இரவு எட்டு மணி அளவில் அமேசான் பிரைம் வலை தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்க இருக்கிறது. “ … Read more

‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தின் ‘முரளி மோகா’ வீடியோ பாடல் வெளியானது!

Galattaa Kalyanam Murali Mogha Video Song Is Out

’கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தின் ‘முரளி மோகா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தின் ‘முரளி மோகா’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் ஆல்பம் முழுக்க இணையத்தில் ஹிட் அடித்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பாலிவுட்டில் வரிசையாக தொடர்ந்து ஹிட்களை இறங்கி அடிக்கிறார் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 96 | Promo 3 | ‘தியாகம் தான் உன்னை உயர்த்தும் கோபால்’

Bigg Boss 5 Tamil Day 96 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நேரடியாக இறுதி போட்டிக்கு யாரையும் இல்லத்தார்கள் தெரிவு செய்யாததால், இல்லத்தை விட்டு வெளியேற ஒருவரை தெரிவு செய்ய சொல்லி பிக்பாஸ் அறிக்கை விடுக்கிறார். ராஜுவும் பிரியங்காவும் இணைந்து அவர்களின் சிரிப்பு மூட்டும் வேலையை ஆரம்பிக்கின்றனர். நிச்சயம் அதுவும் பிராங் ஆக தான் இருக்கும். “ தியாகம் தான் உன்னை உயர்த்தும் கோபால் என்று மாற்றி பிராங் செய்கிறார்கள். அது பிராங் … Read more