ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் மூன்றாயிரத்தை கடந்து இருக்கிறது ஒமிக்ரான் தொற்று!
இந்தியாவில் தற்போது வரை ஒட்டு மொத்தமாக 3,007 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 876 பேருக்கும், டெல்லியில் 465 பேருக்கும், கர்நாடாகாவில் 333 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது கொரோனா தொற்றினால் இந்தியாவில் 3,71,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசத்தில் மீட்பு விகிதம் குறைந்து தினசரி பாதிப்பு பன்மடங்காக உயர்ந்து வருகிறது. “ மூன்றாவது அலையில் இருக்கும் தேசத்தை தொற்றினால் … Read more