கொரோனா நிலவரம் | தேசத்தில் ஒரு லட்சத்தை நெருங்கியது ஒரு நாள் கொரோனா பாதிப்பு!

Corona Updates In India 06 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 325 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,82,876 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 19,206 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி இருக்கிறது. தற்போது சிகிச்சையில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 95 | Promo 1 | ‘யோசிச்சு பார்த்தா எடுக்குறது தான் புத்திசாலித்தனம்னு தோனுது’

Bigg Boss 5 Tamil Day 95 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாம பதினொன்று லட்சத்தை இல்லத்தார்கள் முன்னிலையில் வைத்து வேடிக்கை பார்க்கிறார் பிக்பாஸ். ’எப்படி இருந்தும் நான் வெற்றியாளர் இல்லன்னு தெரியும், இத எடுத்துட்டு வெளில போகுறது தான் புத்திசாலித்தனம்னு தோனுது’ என்று அமீர் தன் கருத்தை இல்லத்தார் முன் வைக்கிறார். இதுவே புரோமோ 1. “ ராஜூ, பிரியங்கா தவிர யார் பெட்டியை எடுத்தாலும் அது புத்திசாலித்தனம் தான் … Read more

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு அமல் – சுகாதாரத்துறை

TamilNadu Government Announce Sunday Lockdown

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. இது போக மாநிலமெங்கும் கல்லூரிகளுக்கு ஜனவரி 20 வரை விடுப்பு விட இருப்பதாகவும் தமிழக அரசு அறிக்கை விடுத்து இருக்கிறது. “ இது போக ஒன்று முதல் ஒன்பது வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் … Read more

மார்வல் ஸ்டுடியோஸ்சின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்’ தமிழ் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Doctor Strange In The Multiverse Of Madness Tamil Teaser Is Out

மார்வல் ஸ்டுடியோஸ் வெளியிடும் ’டாக்டர் ஸ்ட்ரேஞ் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ திரைப்படத்தின் தமிழ் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மார்வல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ திரைப்படத்தின் தமிழ் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மார்வல் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த டீசர் இணையத்தில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். “ மார்வல் திரைப்படம் என்றாலே உலகெங்கும் இருக்கும் மார்வல் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 3 | ‘சர்க்கரை, உப்பு, வெங்காயம் இதுகள் இல்லாமல் தான் சமைக்கனும்’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எந்த டாஸ்க் எடுத்தாலும் சண்டை என்றால், லக்சுவரி பட்ஜெட் டாஸ்க்கிலும் சண்டையை ஆரம்பித்து விட்டனர் இல்லத்தார்கள். ’தில் இருந்தால் ஹெலோ சொல்லு’ என்ற லக்சுவரி டாஸ்க்கை அறிமுகப்படுத்தி ‘சர்க்கரை, உப்பு, வெங்காயம் இல்லாமல் தான் சமைக்கனும்’ என்ற உத்தரவை பிறப்பிக்கிறார் பிக்பாஸ். “ ஒரு வாரம் தான் இருக்கிறது, அதற்குள் என்ன சண்டையை கிளப்பலாம் என்னும் நோக்கில் டாஸ்க்கை ரெடி … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

Omicron Updates In India 05 01 2022 1

இந்தியாவில் தற்போது வரை இந்தியாவில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 653 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், டெல்லியில் 464 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், கேரளாவில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், ராஜஸ்தானில் 174 பேருக்கும், தமிழகத்தில் 121 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ தேசத்தில் நான்கு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 2 | ‘அந்த பெட்டில கோடிக்கணக்கா வச்சாலும் நான் எடுக்க மாட்டேன்டா’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நிரூப் தொடர்ந்து தனது மூளைச்சலவையைத் தொடர்கிறார். இந்த முறை அதை தாமரையிடம் தொடர்கிறார். தாமரை அவரின் மூளைச்சலவைக்கு ஈடு கொடுப்பதாக இல்லை. ’கோடி ரூபா அந்த பெட்டில வச்சாலும் நான் எடுக்க மாட்டேன்டா’ என்று ஒரே வார்த்தையில் நெத்தியடி அடிக்கிறார் தாமரை. இதுவே இரண்டாவது புரோமோ. “ ஹ்ம் யார் எடுக்க போகிறார்கள் என்பது நமக்கும் ஒரு குழப்ப மனநிலை … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 05 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 534 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,82,551 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 15,389 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி இருக்கிறது. … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 94 | Promo 1 | ‘பதினைஞ்சு லட்சம் வச்சாங்கன்னா நான் எடுத்துடுவேன்’

Bigg Boss 5 Tamil Day 94 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நிரூப் ஒரு பக்கம் ’நான் எடுத்துடுவேன், நான் எடுத்துடுவேன்’ என்று கூறி கூறி ஒரு வித பதட்டத்தை ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் விதைக்கிறார். முக்கியமாக தாமரை மற்றும் பாவ்னி இரண்டில் ஒருவரை இல்லத்தில் இருந்து கிளப்பி விட்டு விடுவார் என்று தான் நினைக்கிறேன். இதுவே இன்றைய முதலாவது புரோமோ. “ அடுத்தவங்கள பிரெயின் வாஷ் செய்வது, நம்ப வைத்து காலை வாருவது … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, தமிழகத்தில் அமல் ஆகிறதா இரவு நேர ஊரடங்கு?

TamilNadu Government Announce Night LockDown Health Department

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றின் வடிவமான ஒமிக்ரானால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று 121 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தேசம் முழுக்க கொரோனா தொற்றும் மீண்டும் பன்மடங்காக உயர்ந்து வருவதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த சுகாதாரத்துறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ தேசத்தில் ஆங்காங்கே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு … Read more