‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற புதிய வெப்சீரீஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Putham Pudhu Kaalai Web Series Trailer Is Out

’புத்தம் புது காலை விடியாதா’ எனப்படும் புதிய வெப்சீரிஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அர்ஜூன் தாஸ், டீஜே அருணாச்சலம், கவுரி ஜி கிஷன், லிஜோ மோல் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற புதிய தமிழ் வெப் சீரிஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இந்த சீரிஸ் ஜனவரி 14 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாக இருக்கிறது. “ சமீப காலமாக தமிழ் திரையுலகம் வெப்சீரிஸ்சில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 93 | Promo 3 | ‘சொல்ல முடியாது நான் எடுத்தாலும் எடுத்துருவேன்’

Bigg Boss 5 Tamil Day 93 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று மூன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’சொல்ல முடியாது, நான் எடுத்தாலும் எடுத்துடுவேன்’ என்ற வார்த்தைகளில் அவர் எடுக்க போவதாக நிரூப் சொல்கிறாரா இல்லை இருக்கும் மற்ற போட்டியாளர்களை மூளைச்சலவை செய்கிறாரா என்பது தான் புரியவில்லை. எதுவாக இருந்தாலும் எபிசோடுகளில் பார்க்கலாம். இதுவே மூன்றாவது புரோமோ. “ நிரூப் தன் வார்த்தைகளாலும், உடல் வலுவாலும் எதையும் சாதித்துக் காட்டும் திறமை படைத்தவராய் இருக்கிறார். இங்கு அவரது வார்த்தை … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 1,892 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 04 01 2022

இந்தியாவில் கிட்ட தட்ட 1,892 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 568 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், டெல்லியில் 382 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், கேரளாவில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், ராஜஸ்தானில் 174 பேருக்கும், தமிழகத்தின் 121 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 1,892 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி!

Delhi CM Arvind Kejriwal Tested Covid Positive

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். மஹாராஸ்டிராவிற்கு அடுத்து தலைநகர் டெல்லியில் வெகு தீவிரமாக ஒமிக்ரான் பரவி வரும் சூழலில், டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார். “ இது போக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே பரிசோதித்துக் கொள்ளவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார் “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 93 | Promo 2 | ‘வந்தது பணப்பெட்டி யார் எடுத்துக் கொண்டு கிளம்ப போகிறார்கள்?’

Bigg Boss 5 Tamil Day 93 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று மூன்றாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மூன்று லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியுடன் வந்து நிற்கும் சரத்குமார். யார் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பெட்டியை எடுத்து கிளம்ப இருக்கிறார். எப்படியும் ஒருவர் தான் ஜெயிக்க போகிறார்கள். யார் இந்த வாய்ப்பை பயன்படுத்த போகிறார்கள் என்பதை எபிசோடில் கண்டு களிக்கலாம். இதுவே புரோமோ 2. “ எப்படியும் வெற்றியாளர்கள் யார் என்பதை அனைத்து போட்டியாளர்களும் உணர்ந்து இருப்பர். ஆனால் எந்த … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 04 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 124 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,82,017 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 11,007 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடி என்ற … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 93 | Promo 1 | ‘என்னா கொடுமை பண்ணுறாய்ங்க யப்பா’

Bigg Boss 5 Tamil Day 93 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று மூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக பிக்பாஸ் இல்லத்தில் சண்டை எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது போல. ஒரு சாதாராண குடும்பத்தில் நடக்கும் புலம்பல்களைப் போல அனைவரும் புலம்ப ஆரம்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக தாமரை அவன் இந்த வேலைய செய்ய மாட்டுறான் பாத்திரம் கழுவ மாட்றான் என்று புலம்பி தீர்க்கிறார். “ நாமினேசன், சண்டைகள் எதுவும் இல்லாமல் பிக்பாஸ்சை கண்டு களிக்கவும் நன்றாக … Read more

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ‘நான் பிழை’ லிரிக்கல் வீடியோ வெளியானது!

Kaathu Vaakkula Rendu Kadhal Naan Pizhai Lyrical Video Is Out

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ‘நான் பிழை’ லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘நான் பிழை’ எனப்படும் லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ விக்னேஷ் சிவன்-விஜய் சேதுபதி இணைந்து … Read more

தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் மேலாக ட்ரென்டிங்கில் வலுவாய் நிற்கும் ‘வலிமை’!

Valimai Trailer Trending With 15 Million Views And 1.5 Million Likes

வலிமை ட்ரெயிலர் கிட்ட தட்ட நான்கு நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இன்றளவும் வலுவாய் நின்று கொண்டு இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், H.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித்குமார், கார்த்திகேயா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நான்கு நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் 15 மில்லியன் பார்வையாளர்கள், 1.5 மில்லியன் லைக்குகளுடன் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது. “ வலிமை ரசிகர்களிடையே வலிமையாக பதிந்து … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 1700-யைத் தொட்டது!

Omicron Updates In India 03 01 2022

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் நிலவரம் 1700-யைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 510 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், டெல்லியில் 351 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், கேரளாவில் 156 பேருக்கும், குஜராத்தில் 136 பேருக்கும், தமிழகத்தில் 121 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 1700-யைக் கடந்து இருக்கிறது. “ நாளடைவில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றின் மூலம் … Read more