விஜய் ஹசாரே ட்ராபி | Final | இமாச்சலை எதிர்கொள்கிறது தமிழக அணி!

Vijay Hazare Trophy Final Tamilnadu Vs Himachala Pradhesh Starts Tomorrow

விஜய் ஹசாரே ட்ராபியின் இறுதிப்போட்டியில் இமாச்சல பிரதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தமிழக அணி. விஜய் ஹசாரே ட்ராபியின் இறுதிப் போட்டியானது, தமிழகம் மற்றும் இமாச்சல பிரதேஷ் அணிகள் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது. சரியாக இந்திய நேரப்படி நாளை (26-12-21) காலை 9 மணிக்கு இந்த போட்டி துவங்க இருக்கிறது. இரு அணிகளும் தங்கள் பலத்தை நேருக்கு நேர் மோதி காண்பிக்கையில் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.Himachal Pradesh Squad: Shubham Arora (wk), Rishi … Read more

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப் பட்டவர்களுள் 51% பேர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்!

51 Of India Omicron Patients Received Both Doses Of Covid Vaccine

ஒமிக்ரானால் பாதிப்புக்கு உள்ளானவர்களில் கிட்ட தட்ட 51 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 183 பேரை பரிசோதித்த போது, அவர்களில் 51 சதவிகிதம் பேர் முறையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மேலும் அவர்களில் மூன்று பேர் பூஸ்டர் டோஸ்சும் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல்களின் மூலம் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக பயன் தருமா என்ற அச்சம் நிலவி உள்ளது. … Read more

இந்தியா மூன்றாவது அலையை கிட்ட தட்ட நெருங்கி விட்டது – ஐஐடி கான்பூர்

Third Wave In India Will Reach Very Soon IIT Kanpur Study Says

இந்தியா மூன்றாவது அலையை கிட்ட தட்ட நெருங்கி விட்டதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சி குழுவினர் அறிக்கை விடுத்து இருக்கின்றனர். இந்தியாவில் ஒமிக்ரான் தீவிரமெடுத்து வரும் நிலையில், மூன்றாவது அலையை வெகு விரைவில் இந்தியா எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சி குழுவினர். தொற்றின் வீரியம் படிப்படியாக உயர்ந்து வரும் இந்த வேளையில் டெல்மைக்ரான் எனப்படும் புதிய வைரஸ் திரிபு ஒன்று வேறு இந்தியாவில் உருவாகி இருக்கிறது. “ உலகளவில் பயமுறுத்தி வரும் ஒமிக்ரான் … Read more

பிரபு தேவாவின் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Prabhu Deva In And As My Dear Bootham Trailer Is Out

பிரபு தேவா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரமேஷ் பிள்ளை அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் என். ராகவன் அவர்களின் இயக்கத்தில், பிரபு தேவா, ரம்யா நம்பீசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தில் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ விஜய் சேதுபதியைப் போல பிரபு தேவாவும் தற்போதெல்லாம் வரிசையா வரிந்து கட்டி படங்களை இறக்கிக் கொண்டு … Read more

விஜய் ஹசாரே ட்ராபி | Semi Final 2 | சவுராஸ்டிரா அணியை வென்றது தமிழக அணி!

Vijay Hazare Trophy Semi Final 2 Tamilnadu Win Against Saurashtra

விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சவுராஸ்டிரா அணியை அதிரடியாக வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது தமிழக அணி. முதலில் ஆடிய சவுராஸ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தமிழக அணி கடைசி பாலில் இலக்கை எட்டி திரிலிங்கா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தமிழக அணி. தமிழக … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 3 | ‘ஒரு வழியாக தனது மகனின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ்’

Bigg Boss 5 Tamil Day 82 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக தன் மகனின் ஆசையை ஒரு அப்பாவாக பிக்பாஸ் களத்தின் நின்று நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறார் சஞ்சீவ். துணிந்து கேட்பதிலும் சரி, நிமிர்ந்து நிற்பதிலும் சரி சஞ்சீவ் தனது பங்கை இன்று வரை பிக்பாஸ்சில் சரியான முறையிலேயே காண்பித்து வருகிறார். இன்னும் என்ன என்ன சுவாரஸ்யங்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ சஞ்சீவ் தனது பலத்தின் மூலம் … Read more

இந்தியாவில் உருவாகி உள்ள ‘டெல்மைக்ரான்’ எனப்படும் புதிய வகை வைரஸ் திரிபு!

Delmicron New Corona Variant Founded In India

இந்தியாவில் ‘டெல்மைக்ரான்’ எனப்படும் புதிய வகை வைரஸ் திரிபு உருவாகி உள்ளதாக மருத்துவ வல்லுநர்கல் எச்சரித்து உள்ளனர். அதாவது டெல்டா வகை வைரஸ்சும், ஒமிக்ரான் வகை தொற்றும் கலப்பு திரிபுகளாகி ‘டெல்மைக்ரான்’ எனப்படும் ஒரு புதிய வகை வைரஸ் திரிபு இந்தியாவில் உருவாகி இருப்பதாக் மருத்துவ வல்லுநர்கள் அறிக்கை விடுத்து இருக்கின்றனர். இந்த வகை வைரஸ் திரிபு ஒமிக்ரானை விட வேகமாய் பரவும் தன்மையுடையதாம். “ டெல்டா அலை இன்னும் ஓயவில்லை, ஒமிக்ரான் பெருமளவில் பரவிக் கொண்டு … Read more

பிரபாஸ்சின் ‘ராதே ஷியாம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Prabhas In And As Radhe Shyam Trailer Is Out

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராதே ஷியாம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. UV கிரியேசன்ஸ் மற்றும் T- சீரிஸ் தயாரிப்பில், இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் அவர்களின் இயக்கத்தில், பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ ராதே ஷியாம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சைனீஸ், ஜப்பானீஸ் என்று பலதரப்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 2 | ‘இந்த வாரம் எமோசனல் வாரம் போல, அடுத்த என்ட்ரி தாமரையின் கணவர்’

Bigg Boss 5 Tamil Day 82 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் புரோமோவில் தாமரையின் மகன் வருகையை அடுத்து, இரண்டாவது புரோமோவில் தாமரையின் கணவர் அதிரடி என்ட்ரி கொடுக்கிறார். ஒரு அளாவதிய அன்பில் கட்டியணைத்து ஒரு முழம் பூவை எடுத்து தலையில் வைத்து காதலை பொழிந்து காட்டுகின்றனர் தாமரையும் அவரது கணவரும். இதுவே இரண்டாவது புரோமோ. “ இப்போதெல்லாம் பதிலுக்கு பதில், அடிக்கு அடி, உதைக்கு உதை என்று அதிரடியாக விளையாடி … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 358 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Omicron Updates In India 24 12 2021

நேற்று மட்டும் 122 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 358 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிரா (88), டெல்லி (67), தெலுங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (30) என்று 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து மொத்தம் 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் நேற்று மட்டும் 122 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. … Read more