சசிகுமார் நடிக்கும் ’Common Man’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது!

Sasi Kumar In And As Common Man Title Teaser Is Out

சசிகுமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Common Man’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. செந்தூர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சத்ய சிவா அவர்களின் இயக்கத்தில், சசிகுமார், ஹரி பிரியா, விக்ராந்த் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Common Man’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ சுப்பிரமணியபுரம், நாடோடிகள், சுந்தர பாண்டியன் இந்த படங்களுக்கு பிறகு சசிகுமார் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் இந்த … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 24 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 323 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,79,133 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,051 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.40 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 1 | ‘கண்கலங்க வைக்கும் தாமரை மற்றும் அவரின் மகன் இடையேயான பாசம்’

Bigg Boss 5 Tamil Day 82 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரையின் நெடுநாள் ஆசையான அவரது மகனை பார்த்து கட்டி தழுவ வேண்டும் என்பது பிக்பாஸ் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஒரு நாடக நடிகையான தாமரை முதலில் எதுவும் புரியாமல் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்து, அப்புறம் யாவினையும் புரிந்து கொண்டு தெளிவாக விளையாடும் போட்டியாளராக மாறி விட்டார். “ ஒருவர் மீது நாம் காட்டும் அன்பு என்பது அளப்பரியதாயின் அவர்கள் … Read more

பிக்பாஸ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Bigg Boss Mugen In Velan Trailer Is Out

பிக்பாஸ் முகேன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் முபாரக் அவர்களின் தயாரிப்பில், கவின் அவர்களின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன், சூரி, பிரபு, மரியா வின்சென்ட், பிரிகிடா, மீனாக்சி கோவிந்தராஜன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆகி ’லிப்ட்’ படத்தை வெளியிட்டு அதிலும் வெற்றியும் கண்ட கவினைத் தொடர்ந்து, முகேன் தற்போது அவரது … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 80 | Promo 3 | ‘பிக்பாஸ் இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்த யாஷிகா’

Bigg Boss 5 Tamil Day 80 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்திற்குள் சர்ப்ரைஸ்சாக திடீரென நுழைந்து இருக்கிறார் நிரூப்பின் முன்னாள் காதலி மற்றும் பிக்பாஸ் 2 போட்டியாளரான யாஷிகா ஆனந்த். அவர் வருகையை ஒட்டி மற்றவர்கள் என்ன குஷி ஆனாரோ தெரியவில்லை ஆனால் நிரூப்பின் கண்களில் காதல் வழிந்து கொட்டுகிறது. இதுவே மூன்றாவது புரோமோ. “ அப்பாவின் வருகைக்கு கூட அவ்வளவு குஷி ஆகாத நிரூப், யாஷிகாவின் வருகைக்கு பெரும் மகிழ்வை … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் 213 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 22 12 2021

இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் (57) , மஹாராஸ்டிராவில் (54) , தெலுங்கானா (24), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (15), குஜராத் (14) என்று ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ மீட்பு விகிதம் 98.40 … Read more

வெளியாகி இருக்கிறது ‘வலிமை’ திரைப்படத்தின் ‘விசில்’ தீம் ட்ராக் டீசர்!

Valimai Whistle Theme Track Released In Net

நடிகர் அஜித் குமார் நடித்து இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘விசில்’ தீம் ட்ராக் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘விசில்’ தீம் ட்ராக் டீசர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ ஒரு காலத்தில் அப்டேட் அப்டேட் என்று கேட்டு மாய்ந்து போன ரசிகர்களுக்கு, … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 80 | Promo 2 | ‘காதலும் பாசமும் கல்லை கூட இளக வைத்திடும் என்பது ராஜூ விசயத்தில் உண்மை’

Bigg Boss 5 Tamil Day 80 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எதையும் கூலாக கடந்து விடும் ராஜு அவர்களின் மனைவியும், தாயும் இல்லத்திற்குள் அடி எடுத்து வைக்க, மனைவியிடம் காதலையும், தாயிடம் கண்ணீரையும் பெரும் ஊற்றாக பொழிந்து தள்ளி விட்டார் ராஜு. கோபம், எமோசன்ஸ் என யாவற்றையும் அளந்து காட்டும் ராஜூ இன்று காதலையும் கண்ணீரையும் அளவில்லாமல் காட்டி விட்டார். “ ராஜூவுக்கு அழுகவும் தெரியும், பாசம் காட்டவும் தெரியும் என்பதை 30 … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 22 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 318 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,325 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 6,906 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 140 கோடியை நெருங்கி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 80 | Promo 1 | ‘டேய் உன்ன பாத்து எனக்கு BP எல்லாம் ஏறி போச்சுடா’

Bigg Boss 5 Tamil Day 80 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை நிரூப் அவர்களின் அப்பா, பிக்பாஸ் இல்லத்திற்குள் ஃப்ரீஸ் டாஸ்க்கின் மூலம் நுழைகிறார். கிட்ட தட்ட ஏதோ நிரூப்பின் நண்பன் நுழைந்தது போலவே பிக்பாஸ் களம் கலகலத்துப் போனது. இரு நண்பர்கள் எப்படி பேசிக் கொள்வார்களோ அது போலவே நிரூப் மற்றும் அவர்களின் அப்பாக்கு இடையிலான அந்த பாசம் இருந்தது. “ இந்த வாரம் யாரும் யாரையும் வெறுக்க முடியாத … Read more