விஜய் ஹசாரே ட்ராபி | Qualifier 2 | ‘கர்நாடகாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி’

Vijay Hazare Trophy Tamilnadu Win Against Karanataka And Qualified To Semi Final

விஜய் ஹசாரே ட்ராபியின் குவாலிபையர் 2-வில் கர்நாடகாவை அதிரடியாக வென்று அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது தமிழக அணி. கர்நாடகாவுக்கு எதிரான குவாலிபையர் 2-வில் முதலில் பேட் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கர்நாடக அணி தமிழக அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், வெறும் 203 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. தமிழக அணி சார்பாக பேட்டிங்கில் ஜகதீசன் 102(101), … Read more

வசந்த் ரவியின் ‘ராக்கி’ திரைப்படத்தின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Vasanth Ravi In And As Rockey Movie Promo Is Out

வசந்த் ரவி – பாரதி ராஜா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராக்கி’ திரைப்படத்தின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ’ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், அருண் மாதேஷ்வரன் அவர்களின் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதி ராஜா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராக்கி’ திரைப்படத்தின் புரோமோ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ பின்னனியில் எதார்த்த டையலாக்குகளுடன் ஏற்கனவே ஹிட் அடித்திருந்த ட்ரெயிலர்களை கொஞ்சம் புரட்டிப் போட்டு … Read more

விஜய் ஹசாரே ட்ராபி | Quarter Final 2 |கர்நாடகா அணிக்கு மரண காட்டு காட்டிய தமிழக வீரர் ஷாருக்கான்!

Sharukh Khan Blast Karnataka With His Bat Vijay Hazare Trophy

இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையிலான போட்டியில், 6 சிக்சர்கள், 7 போர்கள் உட்பட 39 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து எதிரணியினரை நிலைகுலைய வைத்து இருக்கிறார் தமிழக வீரர் ஷாருக்கான். விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியில் கர்நாடகா அணியை, தமிழக அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி எட்டு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 3 | ‘யாரும் அறியாத அமீரின் மறுபக்கம் அவரின் கண்ணீரின் சாட்சியாய்’

Bigg Boss 5 Tamil Day 79 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’ஒரு கதை சொல்லட்டா’ டாஸ்க்கின் கீழ் புதியதாக வந்த அமீர் மற்றும் சஞ்சீவ் அவர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது பிக்பாஸ் இல்லத்திற்குள். முதலாவதாக அமீர் தன்னுடைய கதையை சொல்ல முன் அழைக்கப்படுகிறார். அவர் உருக உருக அனைத்து மேட்களின் கண்களிலும் கண்ணீர். இதுவே புரோமோ 3. “ ஒரு பக்கம் மட்டுமே காண்பிக்கும் பலருக்கும், மறுபக்கம் ரணமாக தான் … Read more

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது!

Brinda Master Debut Directorial Film Hey Sinamika First Look Poster Is Out

புகழ் பெற்ற நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் டைரக்டராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஜியோ ஸ்டுயோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடன இயக்குநராக அறியப்படும் பிருந்தா மாஸ்டர் அவர்களின் இயக்கத்தில், துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. திரைப்படமும் பிப்ரவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ நடன இயக்கத்தில் … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 200-யைத் தொட்டது!

Omicron Updates In India 21 12 2021

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கிட்ட தட்ட 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஸ்டிரா மற்றும் டெல்லி (54), தெலுங்கானா (20), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (14), உத்தர பிரதேஷ் (2), ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் (1) என்று மொத்தம் இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ சிறுக சிறுக பெருகி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 2 | ‘அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை அள்ளிக் கொடுக்கும் ப்ரீஸ் டாஸ்க்’

Bigg Boss 5 Tamil Day 79 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் புரோமோவில் அக்‌ஷாராவின் உறவினர்களை அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் டீம், இரண்டாவது புரோமோவில் சிபி அவர்களுக்கு நெருங்கியவர்களை அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது. நீண்ட பிரிவுகளுக்கு பின் நடக்கும் சந்திப்புகள் துளி கண்ணீரோடு பெரும் புன்னகையை வெளிப்படுத்தும். அந்த உணர்வுகளுக்கு உலகில் பெயரில்லை. “ வாய் விட்டு சிரித்து, கொஞ்சல் மொழியில் பேசும் சிபியை முதன் முதலில் இந்த … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 21 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 453 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,007 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 8,043 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.4 சதவிகிதமாக உயர்ந்து … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 1 | ஆரம்பமானது அக்‌ஷாராவின் கண்ணீர் பூக்களுடன் ஃப்ரீஸ் டாஸ்க்!

Bigg Boss 5 Tamil Day 79 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்திற்குள் ஆரம்பமாகி இருக்கிறது அனைவரையும் உருக வைக்கக்கூடிய உறைதல் டாஸ்க் அதாவது ஃப்ரீஸ்சிங் டாஸ்க். முதலாவதாக இல்லத்திற்குள் அடி எடுத்து வைத்து இருக்கிறார்கள் அக்‌ஷாராவின் தமையனும், அம்மாவும் கண்ணீர்ப் பூக்களோடு உற்சாகத்தோடு அவர்களை வரவேற்கிறார் அக்‌ஷாரா. “ அவர்களையும் அழ வைத்து நம்மையும் அழுது தேம்ப வைக்கும் டாஸ்க் என்றால் அது இந்த உறைதல் டாஸ்க் தான். பாசம் … Read more

U-19 உலக கோப்பை கிரிக்கெட் 2022-க்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!

U 19 World Cup 2022 India Squad Is Announced

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் 2022, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிக்கான வீரர்களை அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் 2022-க்கான இந்திய அணியில் தமிழக வீரர் மனவ் பராக் உட்பட 17 பேர் இடம் பெற்று இருக்கின்றனர். டெல்லியை சேர்ந்த யாஷ் துல் கேப்டனாகவும், ஆந்திராவைச் சேர்ந்த எஸ்.கே.ரஷீத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். Under 19 Indian Squad: Yash Dhull, Harnoor … Read more