வீட்டு லோன் கூட கட்ட முடியாமல் தவிக்கும் மணிமேகலை? காரணம் என்ன?

VJ Manimegalai Trouble To Live A Normal Life Fact Here Idamporul

பிரபல தொகுப்பாளனி மற்றும் குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை தனது வீட்டு லோன் கூட கட்ட முடியாமல் தவித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம். குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை பண கஸ்டத்தால் வீட்டு லோன் கூட கட்ட முடியாமல் தவித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அவரும் அவரது கணவர் ஹூசைனும் தங்களது யூடியூப் பக்கத்தில் இருந்து வரும் வருமானத்தை … Read more

தமிழ் மக்களிடம் முழுமனதாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் – தன்யா

Dhanya Balakrishnan Sincere Apology To Tamils Idamporul

’லால் சலாம்’ கதாநாயகி தன்யா, தமிழ் மக்களிடம் முழுமனதாக மன்னிப்புக் கேட்டு சமூக வலைதளங்களில் ஒரு பதிவை இட்டு இருக்கிறார், எதற்காக ஏன்? என்பதை பார்க்கலாம். சில தினங்களுக்கு முன்பு தமிழர்களை, நடிகை தன்யா இழிவாக பேசியதாக கூறி ஒரு பதிவின் ஸ்கீரின் ஷாட் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. லால் சலாம் படத்தின் கதாநாயகியாக தன்யா நடித்து இருப்பதால், அந்த ஸ்கீரின் ஷாட் படத்திற்கும் சிக்கலை கொடுத்தது. இந்த நிலையில் தன்யா தாமாக முன் … Read more

இனி சினிமாவிற்கு முழுக்கு, அரசியலில் மட்டுமே தீவிரம், கட்சியை துவங்கினார் விஜய்!

Actor Vijay Launched Political Party Soon Stop Actin Career Fact Here Idamporul

நடிகர் விஜய் அவர்கள் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் உதவியுடன், புதிய கட்சி ஒன்றை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறார். நடிகர் விஜய் அவர்களின் அரசியல் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்த நிலையில், தற்போது ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கி இருக்கிறார். இனி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட போவதாகவும், கமிட் ஆன ஒரு சில படங்களை மட்டும் நடித்துக் கொடுத்து விட்டு நடிப்பில் இருந்து விலக போவதாகவும் நடிகர் … Read more

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே உடல்நலக்குறைவால் காலமானார்!

Famous Actress Poonam Pandey Passed Away Due To Cancer Idamporul

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக அறியப்படும் பூனம் பாண்டே புற்று நோயால் காலமாகி இருக்கிறார். பாலிவுட் நடிகை மற்றும் விளம்பர மாடலாக அறியப்படும் பூனம் பாண்டே (32) சில நாட்களாகவே கர்ப்பப்பை புற்றுநோயால் மிகுதியாக அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளை அதற்காக எடுத்து வந்த நிலையில், தற்போது நோயின் தீவிரம் முற்றிய காரணத்தால் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். “ காலமும், நோயும் நம்மை அடுத்த நிமிடம் என்ன செய்ய காத்து இருக்கிறது என்ற … Read more

’Paytm Karo’ விற்கு என்ன தான் ஆச்சு?

Why RBI Restrict Paytm Payment Bank Fact Here Idamporul

RBI -யின் விதிமுறைகளை தொடர்ந்து மீறியதாக கூறி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாடுகளுக்கு அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பேடிஎம் நிறுவனம் கிட்டதட்ட இந்தியாவில் 30 கோடி பயனாளர்களை கொண்டு இருக்கிறது. பேடிஎம் என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் பல்வேறு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக கூறி, கடந்த ஜனவரி 31 அன்று பேடிஎம் பேமேண்ட்ஸ் வங்கிக்கு ஒரு சில … Read more

ஒரே வருடத்தில் கசந்த திருமண வாழ்க்கை, கணவரை பிரிந்தாரா பிரியங்கா நல்கரி?

Priyanka Nalkari Divorce With Rahul Varma Fact Here Idamporul

ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா நல்கரி திருமணமான ஒரே வருடத்தில் அவரது கணவரை பிரிந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரோஜா சீரியல் மூலம் பிரபலமான பிரியங்கா நல்கரி, அதற்கு பின் சீதா ராமம், தற்போது நளதமயந்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கும் இவரது காதலரான ராகுல் அவர்களுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரே வருடத்திற்குள் அவர்களது திருமண வாழ்க்கை கசந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவிக்கவில்லை என்றாலும் கூட இருவரும் … Read more

காதல் தோல்வி, துரோகங்களில் இருந்து மீள்வது எப்படி?

How To Recover From Love Failure Idamporul

இன்றைய இளைஞர்களால் அவ்வளவு எளிதில் காதலில் ஏற்படும் தோல்வி, துரோகங்களை தாங்கி கொள்ள முடியவில்லை. அதில் இருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து இங்கு பார்க்கலாம். காதலில் தோல்வி, துரோகங்கள் என்பது இன்று இருபாலருக்குமானதாய் இருக்கிறது. பெரும்பாலும் இன்றைய காதலில் தோல்விகள், துரோகங்கள் என்பது அதீத எதிர்பார்ப்புகள் மற்றும் அவசர அவசரமாய் எடுக்கும் முடிவுகள் ஆகிய இரண்டினாலே பெரும்பாலும் நிகழ்கிறது. அவ்வாறு தோல்விகளோ, துரோகங்களோ நிகழும் போது இதயம் உடைந்து நொறுங்கி விடும். வாழ்க்கையையே மொத்தமாக இழந்ததாய் தோன்றும். … Read more

’உனக்கு என்னப்பா, பைக்லயே போற பைக்லயே வர்ற’ இதை அடிக்கடி வலியோடு கேட்பவர்களா நீங்கள்?

Marketing And Debt Collecting Job Pressure Real Fact About That Idamporul

மார்க்கெட்டிங், நிதி நிறுவனம், ஏஜென்ஸி போன்ற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்திற்கு எளிதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் படும் அவஸ்தை என்ன என்ன என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும். பெரும்பாலும் மார்க்கெட்டிங், நிதி நிறுவனம், ஏஜேன்ஸி போன்ற வேலைகளை எல்லாம் இந்த சமூகம் எளிதானதாக பார்க்கிறது. ‘பைக்லயே போறான், பைக்லயே வர்றான், வாழ்றான்பா’ என்னும் ஒரிரு வார்த்தைகளுக்குள் அவர்களின் வலியை இந்த சமூகம் ஏளனம் செய்து விடுகிறது. உண்மையில் அந்த வேலைக்கு பின்னால் இருக்கும் வலிகள் என்பது … Read more

மசூதிகளை தோண்டுவதை போல கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்

Prakash Raj Controversial Speech About Masjid And Temple Idamporul

மசூதிகளை தோண்டுவதை போல, கோவில்களையும் தோண்டிடுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது என பிரகாஷ் ராஜ் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மசூதிகள் கோவில்களை இடித்து கட்டப்பட்டவை என ஒரு புறம், ஒரு சாரார் கூறிக் கொண்டு வருகின்றனர். இது குறித்து பதில் அளித்த பிரகாஷ் ராஜ், மசூதிகளை தோண்டினால் கோவில் வருகிறதென்றால், கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை வர வாய்ப்பு இருக்கிறது என கூறி இருக்கிறார். “ 500 ஆண்டுகளுக்கு … Read more

எலைஸா தாஸ் என்ற மடோனோ செபஸ்டியன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Elisa Das Madonna Sebastian Gorgeous HD Gallery Idamporul

பிரேமம், காதலும் கடந்து போகும், கவண், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மடோனா செபஸ்டியன் அவர்களின் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. ” மாடர்னாகவே பார்த்த மடோனா செபஸ்டியனை தற்போது டிரேடிசனல் சேரியில் பார்த்ததும் ரசிகர்கள் கிறங்கி இருப்பதாக தகவல் “