கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 21 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 160 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது இந்தியாவில் 4,52,844 ஆக உயர்ந்திருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தேசத்தில் 17,560 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 100 கோடியை மிகவும் நெருங்கி விட்டது. இந்தியாவில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Review | ’பிரியங்கா கூட ஒட்டுனா தான், என் மூஞ்சு டிவில தெரியும்னா நான் அதையே பண்ணிட்டு போறனே ‘

Bigg Boss 5 Tamil Day 17 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்சயம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். அதிகாலை 02:10, அபிஷேக்கின் கண்மூடித்தனமான ஒரு டாக்டிக்ஸ்சுடன் துவங்குகிறது பதினேழாம் நாளிற்கு உரிய எபிசோடு. கார்டன் ஏரியாவில் இருக்கும் ஒரு நாணயத்தை இசை, இயாக்கி, தாமரை, சின்ன பொண்ணு என யாவரும் சூழ்ந்திருக்கும் போது எடுக்கிறார் அபிஷேக்.’இத இப்ப எடுத்து நான் ஜெயில்குள்ள இருக்குற நிரூப் … Read more

டி20 உலக கோப்பை | வார்ம் அப் மேட்சில் ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா!

India Win Against Australia Warm Up Match T20 World Cup

டி20 உலக கோப்பையின் வார்ம் அப் மேட்சில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வென்று தனது இரண்டாவது வெற்றியை அடைந்திருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்மித் 57(48) ரன்கள் குவித்தார். அதற்கு பின் அதிரடியாக ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே பறி கொடுத்து 17.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. இந்திய அணி சார்பில் ரோஹிட் சர்மா மூன்று சிக்சர்கள் … Read more

விழா காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் – போக்குவரத்து துறை

If Private Bus Charges More In Festival Occasion Action Will Be Taken TN Transport Minister

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்து விட்டால், தனியார் பேருந்துகள் கட்டணத்தை கூட்டி விடுவது தமிழகத்தில் தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இனிமேல் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தை விட தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் பெயரை சொல்லி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Promo 3 | ’நான் முன்னாடியே எதிர்ல பேசுவேன், எனக்கு பின்னாடி பேசுறதெல்லாம் வராது’

Bigg Boss 5 Tamil Day 17 Promo 3 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு நாள் பதுங்கி பூனை போல இருந்த பவ்னியையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது பிக்பாஸ் இல்லம். வருண், பவ்னியை பற்றி ஏதோ தப்பாய் சொல்லியதாக, அபினய் பவ்னியிடம் சொல்லி இருப்பார் போல. அந்த கூற்றை வருணின் முன்பே போட்டுடைத்து, ’எதிர்லயே பேசுவேன் எனக்கு பின்னாடி பேச வராது’ என்ற பவ்னியின் சவால் தான் புரோமோ 3. ” ஹைலைட்ஸ்: ஓரமாய் பதுங்கி, அமைதியாய் … Read more

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Suriya Jai bhim Trailer Releasing Date Announced

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 22 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “ ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, ஜெய் பீம் படத்தில் … Read more

எல்லை மீறும் இலங்கை கடற்படையின் அராஜகம், மேலும் ஒரு தமிழக மீனவர் பலி!

Sri Lankan Navys Anarchy One More TN Fisher Man Killed

இலங்கை கடற்படையினர், தொடந்து அராஜக செயலுடன் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருவது வழக்கமாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த ராஜ் கிரண்(30), சுகந்தன்(23), ஆரோக்கிய சேவியர்(32) ஆகியோர் மீன் பிடிப்பதற்காக நடுக்கடலுக்குள் சென்ற போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளை இடித்தும், துப்பாக்கி சூடு நடத்தியும் அவர்களை அச்சுறுத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு பயந்து கடலில் குதித்த ராஜ்கிரண் சம்ப இடத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. சுகந்தன் மற்றும் ஆரோக்கிய … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Promo 2 | ‘காட்சிகளில் இடம் பெற வேண்டும் என்றே விவாதத்தை கையில் எடுக்கிறாரா அபிஷேக்’

Bigg Boss 5 Tamil Day 16 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’வீட்டில் influence அதிகமாக இருக்கிறது. இது ஒரு கேம்க்கு நல்லதா நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா’ என்று கேமராவில் ஒரு பக்கம் பதிவு செய்கிறார் சுருதி. இன்னொரு பக்கம் எல்லா காட்சிகளிலும் தானே இடம் பெற வேண்டும் என வேண்டுமென்றே, சில நாட்களாக வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார் அபிஷேக். இது தான் புரோமோ 2. ” ஹைலைட்ஸ்: காட்சிகளில் இடம் பெற … Read more

டி20 உலககோப்பை | இன்றைய வார்ம் அப் மேட்சில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா!

IND VS AUS Warm Up Match T20 World Cup 2021 Starts Today

டி20 உலக கோப்பையின் இன்றைய வார்ம் அப் மேட்சில், ஆஸ்திரேலிய அணியை எதிர் கொள்கிறது, இந்திய அணி. இன்றைய உலககோப்பை வார்ம் அப் போட்டியில், விராட் தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இரு அணிகளுமே வார்ம் அப் மேட்சுகளை வெற்றியுடன் தொடங்கி இருப்பதால், இந்த போட்டியில் விறு விறுப்புக்கு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Promo 1 | ’உங்க கூட நான் வாக்குவாதம் வச்சிக்கிட்டா தான் என் மூஞ்சு டிவில வரும் ‘

Bigg Boss 5 Tamil Day 17 Promo 1 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை சொல்லி சொல்லி பிக்பாஸ் இல்லத்தை அதிர வைக்கிறார் அபிஷேக். ’பிரியங்கா கூட இருந்தா தான் ஏன் மூஞ்சு வெளில தெரியும்னா அவ கூட தான் இருப்பேன், உங்க கூட நான் வாக்குவாதம் வச்சிகிட்டா தான் என் மூஞ்சு டிவில வரும்’ என்ற அபிஷேக்கின் பொன்னான கருத்துக்கள் தான் புரோமோ 1. “ ஹைலைட்ஸ்: டிவில வர்றது … Read more