மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்!

Melmaruvathur Bangaru Adigalar Died In Some Health Issue Idamporul

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். ஆன்மிகவாதி மற்றும் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய ஆன்மீக பீடத்தின் தலைவரான பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவார் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 82. அன்னாரது குடும்பத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களும், தேசிய ஆளுமைகளும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். “ தமிழகம் மற்றும் உலகமெங்கும் இருக்கும் ஆன்மீக தலைவர்களுடன் பங்காரு அடிகளார் நெருக்கமானவர் என்பதால், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இணையங்களில் தங்களது … Read more

தமிழ்நாடு | ‘அடுத்த 24 மணி நேரத்திற்கு, 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு’

There Will Be A Rain Possibilities For Next 24 Hours In 10 District In TN Idamporul

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ வழக்கமான மழைப்பொழிவைக்காட்டிலும் இந்த முறை மழைப்பொழிவு … Read more

CWC 2023 | Match No 17 | ’இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா’

CWC 2023 Match No 16 India Facing Bangladesh Today Idamporul

ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் பதினேழாவது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இன்று நடக்கவிருக்கும் ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் 17 ஆவது லீக் போட்டியில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma (c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, … Read more

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் ‘லியோ’ எப்படி இருக்கிறது?

Loe Review In Tamil Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் எப்படி இருக்கிறது, ரசிகர்களை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று … Read more

Bigg Boss Tamil 7 | Day 17 | Review | ‘சாபக்கல்லால் சபிக்கப்பட்ட அக்‌ஷயா, இது விதியின் செயலா, இல்லை சதியின் செயலா?’

Bigg Boss Tamil 7 Day 17 Akshaya Getting Saapakkal From Cool And Mani Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், பதினேழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். ஹைலைட்ஸ்: மணி, ரவீனா கான்வர்சேஷன் About ஸ்டார் டாஸ்க் ரில்சட் – சாபக்கல் டாஸ்க் – சாபக்கல் பெற்ற ஸ்டார் போட்டியாளர் – விச்சு, கூல் கான்வர்சேஷன் – Behavior Analysis நேற்று எப்படி அக்‌ஷயாவுக்கு ஸ்டார் கொடுத்தாங்க, என்று பெரும்பாலும் அனைவருக்கும் எழுந்த ஒரு சந்தேகத்தை தான் மணியும், ரவீனாவும் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பேசிக் கொண்டு … Read more

அடித்து பிடித்து அதிக விலைக்கெல்லாம் டிக்கெட் வாங்க வேண்டாம் – லோகேஷ் கனகராஜ்

Do Not Buy Leo Ticket For High Price It Just Entertainment Says Lokesh Idamporul

அடித்து பிடித்து அதிக விலைக்கெல்லாம் டிக்கெட் வாங்க வேண்டாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்து இருக்கிறார். லியோ திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், ‘அடித்து பிடித்து அதிக விலைக்கெல்லாம் டிக்கெட் வாங்க வேண்டாம், இது ஒரு பொழுது போக்கு, உங்களின் வேலைகளுக்கு நடுவே நேரம் இருந்தால் மட்டும் படத்தை பாருங்கள்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்து இருக்கிறார். “ படத்திற்கு புரோமோசன்கள், இசை வெளியீட்டு விழா என … Read more

காஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 300 பேர் பலி!

Israel Make A Bomb Blast In Gaza Hospital Fact Here Idamporul

காஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 300 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தைகள் உட்பட 300 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து காஸாவின் மேற்கு பகுதிகளில் தாக்குதல் நடைபெற்று வருவதால், மீட்பு பணிகளும் … Read more

தமிழகம் காவிரியைக் கேட்டால், லியோ திரைப்படத்தை தடை செய்வோம் – வாட்டாள் நாகராஜ்

Vatal Nagaraj Warning To Leo Film Idamporul

தமிழகம் காவிரியைக் கேட்டால், லியோ திரைப்படத்தை கர்நாடாகாவில் தடை செய்வோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரித்து இருக்கிறார். நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படம் உலகளாவிய அளவில் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தமிழகம் காவிரி நீரைக் கேட்டு வற்புறுத்தினாலோ, தொடர்ந்து காவிரி நீருக்காக போராடினாலோ, கர்நாடாகாவில் லியோ வெளியீட்டை தடை செய்வோம் வாட்டாள் நாகராஜ் எச்சரித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “ நாளை கர்நாடாகாவில் லியோ வெளியாகும் திரையரங்குகளில் போராட்டம் நிகழ்த்தவும் வாட்டாள் நாகராஜ் … Read more

வெளியானது நடிகர் கார்த்தி அவர்களின் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டீசர்!

Actor Karthi In And As Japan Teaser Is Out Idamporul

நடிகர் கார்த்தி அவர்களின் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி இருக்கிறதி. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராஜூ முருகன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, அனு இம்மானுயேல், சுனில், விஜய் மில்டன் என பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ திருடன் – போலீஸ் இடையிலான ஒரு க்ரைம் திரைப்படமாக இருக்கும் என்று … Read more

CWC 2023 | Match No 16 | ‘இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது நியூசிலாந்து’

CWC 2023 Match No 16 Afghanistan Facing New Zealand Today Idamporul

ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் 16 ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. இன்று நடக்கவிருக்கும் ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் 16 ஆவது லீக் போட்டியில், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஹஸ்மத்துல்லா தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி இருக்கும் ஆப்கானிஸ்தான், அதே உத்வேகத்துடன் நிச்சயம் நியூசிலாந்தை … Read more