Bala Saravanan | Bigg Boss Tamil 7 | Contestant | Biography, Life Style, Photos!

Bala Saravanan Bigg Boss Tamil 7 Contestant Biography Idamporul

பிரபல நடிகர் பால சரவணன் அவர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம். Full Name Bala Saravanan Nick Name Bala, Pappu DOB 02 November 1987 Gender Male Place Of Birth Madurai Current Residence Chennai Education BE College/University SACS MAVMM Engineering College Marital Status Married Religion Hinduism … Read more

அஷ்வின் இருக்கும் இடத்தில் அக்‌ஷர் தான் இருந்து இருக்க வேண்டும் – யுவராஜ்

Yuvaraj SIngh Not Agreeing Ashwin Inplace Of Axar Idamporul

ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது இருக்கும் இடத்தில் அக்‌ஷர் தான் இருந்து இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறி இருக்கிறார். காயம் காரணமாக அக்‌ஷர் படேல் உலககோப்பை ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்குவாடில் இணைக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், அஷ்வின் தற்போது இருக்கும் இடத்தில் அக்‌ஷர் படேல் தான் இருந்து இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார். “ இது போக … Read more

மீண்டும் இசையின் பக்கம் திரும்பும் விஜய் ஆண்டனி?

Here After I Will Concentrate In Music Also Says Vijay Antony Idamporul

நடிகர் விஜய் ஆண்டனியாகவே வலம் வருபவர், இனி அவ்வப்போது இசையமைப்பாளராக, இசை பக்கமும் திரும்ப இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். ரத்தம் திரைப்படத்தின் புரொமோசனுக்காக, தன் மகள் இறந்த துக்கங்களை கூட ஓரங்கட்டி விட்டு, பலரின் வாழ்வு என்பதால் மீண்டும் அந்த பட வேலைகளுக்குள் நுழைந்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் அந்த பட புரொமோசனுக்கான நேரலையில் ’இன்னமும் ரசிகர்கள் என் பாடல்களை ரசிப்பது மகிழ்வாக இருக்கிறது, இனி இசையிலும் கவனம் செலுத்துவேன்’ என … Read more

நடிகர் அஜித்குமார் அவர்களின் விடா முயற்சி திரைப்படத்தில் ஷிவான்னா ராஜ்குமார்?

Actor Shivanna In VidaaMuyarchi Fact Here Idamporul

நடிகர் அஜித்குமார் அவர்களின் விடா முயற்சி திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ஷிவான்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மகிழ்திருமேனி மற்றும் நடிகர் அஜித்குமார் அவர்கள் இணையும் விடா முயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து துவங்க இருக்கிறது. இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ஷிவான்னா ராஜ்குமார் அவர்களை இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். “ நடிகர் அஜித்குமார் என்றாலே அரங்கம் … Read more

இரண்டாயிரம் ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Last Date For Exchanging 2000 Rupees Extended Says RBI Idamporul

இரண்டாயிரம் ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்து இருக்கிறது ரிசர்வ் வங்கி. கடந்த மே 10 அன்று புழக்கத்தில் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என அறிவித்து இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 7 வரை நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை RBI நீட்டித்து இருக்கிறது. ” தற்போதுவரை 93 சதவிகித நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு இருப்பதாகவும், அக்டோபர் 7-க்குள் 100 சதவிகிதம் திரும்ப … Read more

Vinusha Devi | Bigg Boss 7 Tamil | Contestant | Biography & Photos!

Bigg Boss 7 Tamil Contestant Vinusha Devi Biography Idamporul

பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் வினுஷா தேவி, தற்போது பிக்பாஸ் 7 தமிழில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரைப் பற்றிய சுவாரஸ்சிய தகவல் சிலவற்றை இங்கு பார்க்கலாம். Full Name Vinusha Devi Nick Name Vinusha DOB 05 December 1998 Gender Female Place Of Birth Chennai Current Residence Chennai Education Graduation College/University Frankfinn Institute of Air Hostess Training Marital … Read more

தென் தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain For Next Two Days South TN 29 09 23 Idamporul

தென் தமிழகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சில நாட்களாவே தென் தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை இதம் கொடுக்கலாம். “ சென்னை, திருவள்ளூரு உள்ளிட்ட வட தமிழகத்திலும் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டிக்கு கல்யாணமா?

Pandian Stores Saravanan Marrying Soon Fact Here Idamporul

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டிக்கு வெகுவிரைவில் திருமணம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அக்குடும்பத்தின் கடைக்குட்டியாக நடித்து வருபவர் சரவணன். அவரும் அதே சீரியலில் ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்து வரும் தீபீகாவும் காதலிப்பதாகவும் இருவரின் வீட்டிலும் சம்மதமும் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சரவணனின் பெயர் பிக்பாஸ்சில் அடிபடுவதால், பிக்பாஸ் முடித்து விட்டு கல்யாணம் என்று கூறப்படுகிறது. “ இன்னொரு பக்கம் சரவணன், தீபிகா என … Read more

ஓ பி எஸ் – தினகரன் கூட்டணியில் இணைகிறதா பிஜேபி?

BJP Join Hands With OPS Fact Here Idamporul

அதிமுக கலட்டி விட்ட பிறகு, தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் பிஜேபி, ஓ பி எஸ் மற்றும் தினகரன் கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டு முறை அசாத்தியமாக வென்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது, மூன்றாவது முறை மீண்டும் வெல்வதற்கான எல்லா தகுதியையும் பிஜேபி வளர்த்து இருக்கிறது என ஓபிஎஸ் வெளிப்படையாக கூறுவதன் மூலம், ஓ பி எஸ் – தினகரன் கூட்டணியில் பிஜேபி இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதென்று கூறி வருகின்றனர். “ எப்படியும் பிஜேபி … Read more

ஹாலிவுட் இயக்குநரின் இயக்கத்தில் நடிகர் யாஷ்?

Yash In Hollywood Director JJ Perry Direction Fact Here Idamporul

ஹாலிவுட் இயக்குநர் மற்றும் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஜே ஜே பெர்ரி அவர்களின் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் இயக்குநர் மற்றும் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டரான ஜே ஜே பெர்ரி மற்றும் நடிகர் யாஷ் இருவரும் இணைந்து ஒரு பக்கா ஆக்சன் திரைப்படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனையும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூடுதல் தகவல். ” ஹ்ரித்திக் … Read more