தென் தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be A Rain For Next Two Days South TN 29 09 23 Idamporul

தென் தமிழகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சில நாட்களாவே தென் தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை இதம் கொடுக்கலாம். “ சென்னை, திருவள்ளூரு உள்ளிட்ட வட தமிழகத்திலும் … Read more

மேக வெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் வட மாநிலங்கள்!

Rain Continuing Northern States Under Heavy Floods 24 07 23 Idamporul

மேக வெடிப்பால் இமாச்சல், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இமாச்சல், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதீத மழை பொழிந்ததால் ஆறுகள் நிரம்பி, மாநிலம் கடல் போல காட்சியளிக்கிறது. மேக வெடிப்புகளே இந்த அதீத மழைக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், புவியின் வெப்ப அதிகரிப்பு பருவநிலை மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். “ தொடர்ந்து புவியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே … Read more

வட இந்தியாவில் கொட்டி தீர்க்கும் மழை, இதுவரை 41 பேர் கனமழைக்கு பலி!

Heavy Rain In North India 41 Dead 11 7 23 Idamporul

வட இந்தியாவில் கொட்டி தீர்க்கும் கனமழைக்கு இதுவரை 41 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 41 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கனமழையால் போக்குவரத்து, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்து இருக்கிறது. “ மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்பு பணிகளையும் தொடர முடியாமல் திணறி … Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamilnadu Rain Update 01 05 23 Idamporul

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழையும், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூார். தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ ஒரிரு மாவட்டங்களுக்கு மஞ்சள் அறிக்கையும் … Read more

கேரளாவில் பொழியும் கனமழை, 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Red Alert For Kerala

கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர் கனமழை கேரளாவின் எல்லா பகுதிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்து இருக்கிறது. கிட்ட தட்ட கேரளாவின் 11 மாவட்டங்களில் இன்னும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறது. “ எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது கேரளா, மாநிலம் முழுவதும் மீட்பு … Read more