நடிகை மீனாட்சி சவுதாரி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Meenakshi Chaudhary HD Galleries 08 05 24 Idamporul

நடிகை மீனாட்சி சவுதாரி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ‘‘ சிகப்பு நிற ஆடையில் ரெட் வெல்வெட் கேக் போல தோற்றமளிக்கும் மீனாட்சி சவுதாரி அவர்களுக்கு தளபதி திரைப்படத்தில் நடிப்பதால் ஏனோ, பாலோவர்ஸ்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும் குவிந்து வருகின்றனர் “

திறமைகள் விஞ்சி நிற்கும் போது, தோலின் கலர் ஒருவரின் சாதனைக்கு தடையாக நிற்பதில்லை!

Its All About Actor Murali Idamporul

பெரும்பாலும் சினிமா என்றாலே அழகு, நிறம் இதெல்லாம் மிகவும் முக்கியம் என்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த வழக்கங்களை எல்லாம் உடைத்து எறிந்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தவர் தான் நடிகர் முரளி. முரளி அவர்கள் சினிமாவை துவங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பலரும் ’இவருக்கு ஏன் சினிமா ஆசை’ என கேலி கிண்டல் செய்தவர்கள் தான் அதிகமாம், ஆனால் நடிகர் முரளி அவர்களோ அந்த கேலி, கிண்டல்களை எல்லாம் … Read more

நடிகை சவுந்தர்யா ரெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Soundarya Reddy HD Galleries 07 05 24 Idamporul

நடிகை சவுந்தர்யா ரெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ சீரியலில் மட்டுமே பிரவேசித்து வரும் சவுந்தர்யா ரெட்டி வெகு விரைவில் கோலிவுட்டிலும் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது “

T20 WC Squad | Indian Cricket Team | எல்லாம் ஒகே தான், ஆனா டெத் பவுலிங்குக்கு என்ன பண்ணுவீங்க?

T20 WC 2024 India Squad Everything Is Ok Where Is Death Bowling Idamporul

ஒரு பேட்டிங் யூனிட் எப்படி ரன்களை கடைசி சில ஓவர்களில் அணியின் ரன்களை மிகைப்படுத்த வேண்டுமோ, அது போல ஒரு அணியின் பவுலிங் யூனிட் கடைசி சில ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டுவது அவசியமாகிறது. அதற்கு தான் ஒரு அணியில் டெத் பவுலிங் என்பது மிக மிக அவசியமாகிறது. இந்திய அணியின் தற்போதைய ஸ்குவாடை எடுத்துக் கொண்டால், பும்ராவிற்கு அடுத்து நமக்கு இருக்கும் ஒரே டெத் பவுலிங் ஆப்சன் என்பது அர்ஷதீப் சிங், மட்டும் தான், அனுபவம் … Read more

பெண் சுதந்திரத்தை பற்றி பேசுகிற பல பெண்களும், வீட்டில் ஒரு ஆணுக்கு துளி கூட சுதந்திரம் கொடுப்பதில்லை என்பது இப்போது தான் புலப்படுகிறது!

Neeya Naana Season 23 Episode 341 Idamporul Talks

பொதுவாக ஒரு காதலில், அன்பில் இருவருக்குமான சுதந்திரம் என்பது அவசியமாகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு தான் அன்பிலும், காதலிலும், திருமணத்திலும் சுதந்திரம் என்பது கிடைப்பதில்லை என பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் தற்போதைய காலத்தில் அது உண்மை இல்லை. ஆண்களுக்கு தான் ஒரு அன்பிலோ, காதலிலோ, திருமணத்திலோ சுதந்திரம் கிடைப்பது இல்லை போல. ஒரு பெண் தனக்கான வேதனைகளை எப்படியாவது இந்த சமூகத்தினுள் கொண்டு சேர்க்கிறாள், ஆனால் ஆண் அப்படி இல்லை எத்துனை வேதனைகளை அனுபவித்தாலும் … Read more

அன்று சோற்றுக்கே வழி இருக்காது, யாராச்சு எங்காச்சு விளையாட கூப்பிட்டா பஸ்ல போக கையில காசு இருக்காது!

Yorker King T Natarajan Inspirational Story Idamporul

ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் அதே அணியின் கேப்டன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலர் ஆன பாட் கம்மின்ஸ்சை விட சிறப்பாக பந்து வீசி 8 போட்டிகளில் 15 விக்கெட்டுக்களை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணியின் முன்னனி பவுலராக திகழ்ந்து வருகிறார். சேலத்தில் கிரிக்கெட் என்ற பின் புலமே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்தவர் தான் நடராஜன். மிகவும் ஏழ்மையான குடும்பம், ஒரு வேளை சோற்றுக்கு கூட மிகவும் கடினம், அப்படி ஒரு … Read more

நடிகை மீனாக்சி சவுதாரி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Meenakshi Chaudhary HD Galleries 06 05 24 Idamporul

நடிகை மீனாக்சி சவுதாரி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” மாடர்ன் தேவதையாகவே உலவும் மீனாட்சி சவுதாரி தற்போது கொஞ்சம் ஆக ட்ரெடிசனல் பக்கம் திரும்பி இருப்பது அவரின் மற்றுமொரு தேவதை வடிவத்தை காண்பித்து இருக்கிறது “

ஏன் ருதுராஜ் இல்லை, ஏன் புவி இல்லை, பெரிய இம்பேக்டே கொடுக்காத ஹர்திக்கை துணை கேப்டனாக்கி பிசிசிஐ அழகு பார்ப்பது ஏன்?

T20 WC 2024 So Much Of Confusions In Indian Team Squad Idamporul

பிசிசிஐ டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்து இருக்கிறது. ஸ்குவாட்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ். இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் … Read more

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sanchita Shetty HD Galleries Idamporul

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பேரழகில் கவிதை செய்வதை எளிதாக செய்து விடும் பெண்மைகளுள் தற்போது சஞ்சிதா ஷெட்டி அவர்களும் இணைந்து இருக்கிறார் “

மும்பை பாய் ஆன ஷிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆறுச்சாமி ஆன வரலாறு!

IPL 2024 Shivam Dube The Hitory Of CSK Aaru Saamy Idamporul

மும்பையில் பிறந்த ஷிவம் துபே, தனது 6 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டார். அப்பா பல தொழில்களுக்குள் இறங்கி அனைத்திலும் தலையில் துண்டை போட்டவர் தான், பல்வேறு குடும்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் தனது 14 வயதில் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால், தனது பள்ளி அணியை கோப்பையை ஜெயிக்க வைக்கிறார். அன்று தான் ஒரு கிரிக்கெட் நட்சத்திரம் பிறந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் அதற்கப்புறம் குடும்ப சூழல், … Read more