75 கோடி வசூலை எட்டியது நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’!

Maaveeran Boxoffice Reached 75 Crores Till Date Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படம் 75 கோடி வசூலை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைவில் உருவாகி உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘மாவீரன்’. தற்போது பாக்ஸ் ஆபிஸ்சில் 75 கோடி அளவிற்கு உலகமெங்கும் வசூல் செய்து இருப்பதாகவும், ஒன்றிரண்டு நாட்களில் வசூல் 100 கோடியை தொட்டு விடும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ படத்திற்கு போட்டியாக எந்த … Read more

மேக வெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் வட மாநிலங்கள்!

Rain Continuing Northern States Under Heavy Floods 24 07 23 Idamporul

மேக வெடிப்பால் இமாச்சல், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இமாச்சல், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதீத மழை பொழிந்ததால் ஆறுகள் நிரம்பி, மாநிலம் கடல் போல காட்சியளிக்கிறது. மேக வெடிப்புகளே இந்த அதீத மழைக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், புவியின் வெப்ப அதிகரிப்பு பருவநிலை மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். “ தொடர்ந்து புவியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே … Read more

IND W v BAN W | ODI Series | ‘நீ என் கப்ப வாங்க வர, அம்பயர வர சொல்லு!’ – ஹர்மன் ப்ரீத்

Senior Players Slams Harman Preet Kaur For Her Action Against Bangladesh Team Idamporul

இந்திய மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரிடையே ஹர்மன் ப்ரீத் பேசியது கண்டத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் மோதிய ஒரு நாள் போட்டி தொடர் டிராவில் முடிந்த நிலையில் கப்பை ஷேர் செய்து கொள்ளும்படி முடுவெடுக்கப்பட்டது. தொடர் முழுக்க அம்பயரிங் மோசமாக இருந்ததால் கடுப்பான ஹர்மன் ப்ரீத், வங்கதேச அணி கேப்டனிடம் ‘நீயா கப் அடிச்ச, அம்பயர வர சொல்லு அவர் கூட நாங்க … Read more

’காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Social Media Ask To Vivek Agnihotri Direct Manipur Files Idamporul

மணிப்பூர் விவகாரத்தை சுட்டி காட்டி, காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஒருசாரரை மட்டும் குற்றவாளியாக நிறுத்தி, இன்னொரு சாரரை உயர்த்தி காட்டி காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை எடுத்த விவேக் அக்னிஹோத்ரிக்கு, மணிப்பூர் பைல்ஸ் என்று ஒரு படத்தை எடுக்க திராணி இருக்கிறதா?, என நெட்டிசன்கள் இணையம் முழுக்க அவரை டாக் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர். “ அவர்கள் கேட்பதும் நியாயம் தான், ஆளும் கட்சியின் ஆதரவை பெற ஒரு சில சினிமா … Read more

அமெரிக்காவின் முதல் பெண் கடற்படை தளபதி ஆகிறார் லிசா பிரான்ஷெட்டி!

Navy First Female Chief In Us History Lisa Franchetti Idamporul

அமெரிக்காவின் முதல் பெண் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் லிசா பிரான்ஷெட்டி. அமெரிக்க கடற்படையின் துணை தளபதியாக இருந்த லிசா பிரான்ஷெட்டி, தற்போது அமெரிக்க கடற்படையின் தலைமை தளபதியாக, அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்களால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் கடற்படை தலைமை என்ற புகழை பெறுகிறார் லிசா பிரான்ஷெட்டி. “ அதிபர் ஜோ பைடனின் இந்த நியமனத்திற்கு, அமெரிக்க செனட் சபையும் ஒப்புதல் அளித்து விட்டால், அதிகாரப்பூர்வமாக லிசா பதவியேற்பார் … Read more

ராஜ்மவுலியின் ‘மஹதீரா’ திரைப்படத்தின் உல்டா தான் ‘கங்குவா’ திரைப்படமா?

Kanguva Is Like A Rajmouli Magadheera Film Fact Here Idamporul

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம், ராஜ்மவுலியின் ‘மஹதீரா’ திரைப்படத்தின் உல்டா என்று கூறப்பட்டு வருகிறது. ஒரு எளிய மனிதனின் நிகழ்காலத்தையும், ஒரு அரசனின் கடந்தகாலத்தையும் இணைக்கும் படம் தான் ராஜ்மவுலியின் மஹதீரா. அதே போல தான் ‘கங்குவா’ திரைப்படமும் ஒரு அரசனின் கடந்த காலத்தையும், ஒரு எளிய மனிதனின் நிகழ்காலத்தையும் இணைக்கும் கதை என்று கூறப்பட்டு வருகிறது. கிட்ட தட்ட சேம் ஒன்லைன் தான், சரி அப்படியே இருந்து விட்டு போகிறது. … Read more

தென் இந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட்டில் என்னை நிராகரித்தனர் – ஜெனிலியா

Bollywood Ignored Me Because Of Am Acting In South Films Genelia Dsouza Idamporul

தென் இந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட்டில் என்னை நிராகரித்தனர் என நடிகை ஜெனிலியா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். சினிமா என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது தென் இந்திய சினிமா தான். அச்சமயங்களில் தென் இந்திய நடிகை என்பதால் என்னை பாலிவுட் நிறையவே நிராகரித்தது. ஒரு கட்டத்திற்கு பின் என்னை அது தேடி வந்தது. அப்போது நான் பாலிவுட்டை நிராகரித்தேன் என நடிகை ஜெனிலியா பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். “ பாலிவுட் என்பதே வன்மவாதிகள் சூழ் … Read more

அணியில் நண்பர்கள் என்று யாரும் எனக்கு இல்லை – ப்ரித்வி ஷா

There Is No Friends For Me In Indian Team Says Prithvi Shaw Idamporul

இந்திய அணியில் எனக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என ப்ரித்வி ஷா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்து வரும் ப்ரித்வி ஷா பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ’தற்போதெல்லாம் அணியில் இருப்பவர்கள் நண்பர்களாக இல்லை. எனக்கு இந்திய அணியில் ஒரு நண்பர்கள் கூட இல்லை, இணைந்து ஏதோ வேலை பார்ப்பது போலவே இருக்கிறது’ என கூறி இருக்கிறார். “ சில தினங்களுக்கு முன் நட்சத்திர … Read more

’பிராஜெக்ட் K’ வடிவில் இன்னொரு ஆதிபுருஷ்?

Project K Is Another Adipurush Fact Here Idamporul

நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘பிராஜெக்ட் கே’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. இணையவாசிகள் இன்னொரு ஆதிபுருஷ்சா என கிண்டலடித்து வருகின்றனர். நடிகர் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் என பல நட்சத்திரங்கள் இணைவில் உருவாகி வரும் ‘பிராஜெக்ட் கே’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. கிராபிக்ஸ் ஓரளவிற்கு ஓகே என்றாலும் கூட மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு க்ளிம்ப்ஸ்சில் எதுவும் இல்லை. இன்னொரு ஆதிபுருஷ்சாக இருக்க கூடுமோ என இணையவாசிகள் புலம்ப துவங்கி … Read more

சினிமாவிற்கு முழுக்கு, ஆன்மீகத்தில் களம் இறங்கும் சமந்தா!

Spritual Samantha Saying By To Cinema Fact Here Idamporul

சினிமாவிற்கு முழுவதுமாம முழுக்கு போட்டு விட்டு சமந்தா முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என எல்லா மொழி சினிமாவிலும் பாப்புலராக இருப்பவர் நடிகை சமந்தா. சில நாட்களாக மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தான் குணமாகி வருகிறார். இந்த நிலையில் வரும் சினிமா வாய்ப்புகளை எல்லாம் தற்போது ஏற்பதில்லையாம். மன அமைதிக்காக ஆன்மீகம் தேடி செல்ல இருப்பதாக சமந்தா தரப்பில் சொல்லப்படுகிறது. “ இந்த … Read more