மீண்டும் டைட்டானிக் டூர்க்கு அழைக்கும் ஓஸ்சன் கேட் நிறுவனம்!

Ocean Gate Again Inviting To Titanic Tour Idamporul

5 பேர் இறந்த சோகத்தின் அதிர்வுகள் இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் டைட்டானிக் டூர்க்கு அழைப்பு விடுத்து இருக்கிறது ஓஸ்சன் கேட் நிறுவனம். நீர்மூழ்கி கப்பல் மூலம் மூழ்கிய டைட்டானிக்கை சுற்றிக் காமிக்கிறோம் என்று கூறி 5 பேரை பலி கொடுத்த ஓஸ்சன் கேட் நிறுவனம், மீண்டும் டைட்டானிக் டூர்க்கு அழைப்பு விடுத்து இருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. 5 பேர் இறந்த சோகத்தின் அதிர்வுகளே இன்னும் ஓயவில்லை அதற்குள் இன்னொரு டூர்ரா என இணையவாசிகள் நிறுவனத்தை … Read more

இயக்குநர் நெல்சன் வெங்கடேசனுடன் இணையும் அதர்வா முரளி?

Atharva Next With Nelson Venkatesan Idamporul

நடிகர் அதர்வா முரளி அவர்கள் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அடுத்ததாக புதிய த்ரில்லர் திரைப்படம் ஒன்றை அதர்வா முரளி அவர்களை லீடாக வைத்து எடுக்க இருக்கிறாராம். வெகுவிரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிடவும் படக்குழு தீர்மானித்து இருக்கிறதாம். “ படத்திற்கு ஹீரோயினாக நடிக்க ப்ரியா பவானி ஷங்கரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம், … Read more

எந்த நேரத்திலும் நான் அணிக்கு திரும்ப தயாராகவே இருக்கிறேன் – கிறிஸ் கெயில்

Am Not Retired Any Time I Will Come Back Chris Gayle Idamporul

நான் இப்போதும் நல்ல உடல் தகுதியுடனே இருக்கிறேன் எந்த நேரத்திலும் அணிக்கு திரும்ப தயாராகவே இருக்கிறேன் என மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் கூறி இருக்கிறார். நான் ஓய்வை எப்போதும் அறிவித்தது இல்லை. இப்போதும் கூட நான் நல்ல உடல் தகுதியுன் தான் இருக்கிறேன். நிர்வாகம் அழைத்தால் எந்த நேரத்திலும் நான் அணிக்கு திரும்பிட தயாராகவே இருக்கிறேன் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தனது பேட்டி ஒன்றில் கூறி … Read more

வெளியானது ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட்!

Maaveeran Trailer Release Update Is Out Idamporul

சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் மடோனா அஸ்வின் இணையும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மடோனா அஸ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் வரும் ஜூலை 2 வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என … Read more

வெளியானது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

Captain Miller First Look Poster Is Out Idamporul

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணைவில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ஒரு ராவான லுக் ஆக இருக்கிறது. படம் மிரட்ட போகிறது போல. “ பர்ஸ்ட் லுக் … Read more

தெலுங்கில் கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ஐஸ்வர்யா மேனன்!

Iswarya Menon Acting In Telugu In Leading Role Idamporul

நடிகை ஐஸ்வர்யா மேனன் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தீயா வேலை செய்யனும் குமாரு, நான் சிரித்தால் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் தற்போது ’ஸ்பை’ என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அவதாரம் எடுக்க இருக்கிறாராம். இதற்காக சண்டை மற்றும் துப்பாகி சுடுதலில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி எடுத்து வருகிறாராம். “ தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு வாய்ப்பிற்கு தாவி … Read more

ரிஷப் பண்ட் விளையாடினால் உலக கோப்பை நமக்கு தான் – கிருஷ் ஸ்ரீகாந்த்

If Rishabh Pant Was playing In WC India Will Surely Win WC Krish Srikkanth Idamporul

ரிஷப் பண்ட் மட்டும் விளையாடினால் நிச்சயம் 2023 உலககோப்பை நமக்கு தான் என்று அடித்துச் சொல்கிறார் கிருஷ்ணமாச்சாரியா ஸ்ரீகாந்த். எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். வரும் உலககோபைக்குள் ரிஷப் பண்ட் மட்டும் அணிக்கு திரும்பி விட்டால் நிச்சயம் 2023 உலககோப்பையை இந்தியாவின் பெயரில் எழுதி விடலாம் என கிருஷ்ணமாச்சாரியா ஸ்ரீகாந்த் கூறி இருக்கிறார். “ உலககோப்பைக்கும் ரிஷப் பண்ட் தகுதி பெறுவது … Read more

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

There Will Be High Rain Possibility In Chennai For 3 Days Idamporul 29 06 2023

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மூன்று நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிபேட், செங்கல்பட்டு, திருவாரூர், கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு விடுத்து இருக்கிறது. “ வெப்ப … Read more

Asian Games | ‘இந்திய அணியின் கேப்டன் ஆகும் ஷிகர் தவான்!’

Shikhar Dhawan Becoming Captain Of Indian Cricket Team Idamporul

சீனாவில் நடக்கும் ஆசியன் கேம்ஸ்சில் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ஷிகர் தவானை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். சீனாவில் நடக்க இருக்கும் ஆசியன் கேம்ஸ்சில் இந்திய கிரிக்கெட் அணியும் பங்கேற்க இருக்கிறது. உலக கோப்பை நெருங்குவதால் பிரைம் வீரர்களுக்கு பதில், ஷிகர் தவான் தலைமையில் புதிய அணி ஒன்றை உருவாக்கி அதை சீனாவிற்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது. “ இந்திய மகளிர் அணி தங்களது பிரைம் அணியை சீனாவிற்கு … Read more

வெளியானது சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்!

Chandramukhi 2 Release Update Is Out Idamporul

ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் வாசு இணையும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வாசு அவர்களின் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ராவத், வடிவேலு, லெட்சுமி மேனன், மஹிமா நம்பியார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 19, 2023) அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ நடிகர் ரஜினி நடித்து மிகப்பெரிய … Read more