தனது கடைசி படத்திற்காக மூன்று இயக்குநர்களிடம் கதை கேட்டு வைத்து இருக்கும் நடிகர் விஜய்!
நடிகர் விஜய் அவர்கள் தனது கடைசி படத்திற்காக மூன்று இயக்குநர்களிடம் கதை கேட்டு வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் தனது 69 ஆவது படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியும் அறிவித்து விட்டார். இந்த நிலையில் அவரது கடைசி படத்தை எந்த இயக்குநர் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து கொண்டே இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ், … Read more