’அன்பு மகளே’, மகள் பாவதாரிணியின் பிரிவை அடுத்து இளையராஜாவின் உருக்கமான பதிவு!

Anbu Magale Ilaiyaraaja Emotional Message To Bhavatharini Idamporul

இளையராஜாவின் மகளான பாவதாரிணி உடல்நலக்குறைவால் மறைந்ததை அடுத்து இளையராஜா அவர்கள் சமூக வலைதளங்களில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இளையராஜாவின் மகளான பாவதாரிணி (47) புற்று நோயின் தீவிரத்தால் இலங்கையில் நேற்றைய தினம் மறைந்து இருக்கிறார். இதனையடுத்து இளையராஜா அவர்கள் பாவதாரிணியின் குழந்தை பருவத்தில், அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை ‘அன்பு மகளே’ என்ற கேப்சனுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பது நெஞ்சை உருக்கும்படியாக இருக்கிறது. “ 47 வயதே ஆகும் பின்னனி பாடகி பாவதாரிணியின் … Read more

இளையராஜாவின் மகளான பாவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்!

Ilaiyaraaja Daughter Bhavatharini Died Due To Some Health Issue Idamporul

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாவதாரிணி உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாவதாரிணி (47) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நோயின் தன்மை தீவிரமாகி இலங்கையில் காலமாகி இருக்கிறார். பின்னனி பாடகியாக அறியப்படும் பாவதாரிணி இசையமைப்பாளராகவும் ஒரு சில படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். “ பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருது பெற்ற பாவதாரிணி, அவருடைய இழப்பு நிச்சயம் சினிமாத்துறைக்கு ஒரு மிகப்பெரிய ஈடுகட்டமுடியாத இழப்பாக தான் இருக்கும் … Read more

அருவி | ‘ஒரு படம் ஏற்படுத்திய தாக்கம் பல வருடங்கள் ஆகியும் கூட இருக்குமா என்றால் ஆம் இருக்கிறது தான்!’

Aruvi Somehow This Film Still Blows Our Heart Idamporul

இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் அவர்களின் இயக்கத்தில், அதிதீ பாலன் அவர்களின் நடிப்பில் உருவாகி கடந்த 2016-யில் வெளியான திரைப்படம் தான் அருவி. ஒரு சாதாரண குடும்பத்தில் ரொம்பவே பாசம் காட்டி வளர்க்கப்படும் ஒரு பெண், பள்ளி, கல்லூரி என படிப்படியாக சென்று கொண்டு இருக்கும் போது, தீடீரென அவள் வாழ்வை புரட்டிப்போடும் ஒரு சம்பவம். அவளுக்கு உடல்நலக்குறைவு என மருத்துவமனைக்கு செல்லும் போது, அவளுக்கு எய்ட்ஸ் இருப்பதை அறிந்து கொள்ளும் குடும்பம், அவளின் தப்பான நடவடிக்கைகளால் … Read more

முடிவடைந்தது நடிகர் விஷாலின் ரத்னம் படப்பிடிப்பு, ரிலீஸ் எப்போது?

Rathnam Movie Wrapped And Release Date Out Idamporul

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி அவர்களின் ரத்னம் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி வந்த ரத்னம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. படத்தின் 90 சதவிகிதம் தூத்தூக்குடியில் படமாக்கப்பட்டு இருக்கிறதாம். படத்தின் ரிலீஸ் மே மாதம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. “ படம் வழக்கம் போல ஹரியின் பாணியில் இருக்கும் எனவே கூறப்படுகிறது. ஆக்சன், செண்டிமெண்ட் எல்லாம் கலந்த … Read more

நடிகர் அஜித்குமார் அவர்களுடன் இணைகிறாரா இயக்குநர் பிரசாந்த் நீல்?

Prashanth Neel Join Hands With Ajith Kumar Fact Here Idamporul

கே ஜி எப், சலார் படத்தின் இயக்குநர் நடிகர் அஜித்குமார் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில், தவிர்க்க முடியாத பான் இந்தியா இயக்குநராக உருவெடுத்து இருக்கும் பிரசாந்த் நீல், நடிகர் அஜித்குமார் அவர்களுடன் பிரம்மாண்ட படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் படத்தை தயாரிக்க தானாக முன்வந்து இருக்கிறதாம். இது இப்போது எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும் கூறப்படுகிறது. கே ஜி … Read more

ஆயில் விளம்பரத்தில் ஆரம்பித்து ஹாலிவுட் வரை சென்று இருக்கும் அவந்திகா வந்தனப்பு!

From Fortune Oil Ad To Hollywood Movie Avantika Idamporul

பிரபல ஆயில் விளம்பரத்தில் நடனக்கலைஞராக அறிமுகம் ஆகி ஹாலிவுட் வரை சென்று இருக்கும் அவந்திகா வந்தனப்பு குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு தான் இது. தெலுங்கானாவை பூர்விகமாக கொண்ட அவந்திகா வந்தனப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலேயே நடனத்தில் ஈடுபாடு மிக்கவர். பரதநாட்டியம், குச்சிப்பிடி உள்ளிட்ட நடனங்களை நன்கு அறிந்தவர். ஜீ டெலிவிஷன் நார்த் அமெரிக்கா எடிசன் நடத்திய ’டான்ஸ் இந்தியா டான்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தவர். பிரபல ஆயில் விளம்பரம் … Read more

அயலான் 2 திரைப்படத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த சிவகார்த்திகேயன்!

Ayalaan 2 Update From Sivakarthikeyan Fact Here Idamporul

பொங்கலை முன்னிட்டு வெளியாகி இருக்கும் அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் அயலான் 2 குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆறு வருடங்களுக்கு பின் திரையில் வெளியானாலும் கூட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம். இதன் காரணமாக அயலான் 2 திரைப்படத்திற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் க்ரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறாராம். முருகதாஸ் அவர்களின் படத்திற்கு பின்னர் அயலான் 2 வெளியாகும் எனவும் சிவா கூறி இருக்கிறார். “ … Read more

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இயக்குநர் எழில் மற்றும் வித்யாசாகர்!

Vidyasagar Join Hands With Director Ezhil After 23 Years Fact Here Idamporul

கிட்டதட்ட 23 வருடங்களுக்கு பிறகு புதிய திரைப்படம் ஒன்றில் இயக்குநர் எழில் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’பூவெல்லாம் உன்வாசம் (2001)’ திரைப்படத்திற்கு பின்னர், 23 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் எழில் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட்டணி, தேசிங்கு ராஜா இரண்டாம் பாகம் திரைப்படத்தின் மூலம் இணைய இருக்கிறார்களாம். நடிகர் விமல் மற்றும் பூஜிதா பொன்னடா படத்தில் லீட் ரோலில் நடிக்க இருக்கிறார்களாம். “ படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி இருக்கும் நிலையில் … Read more

நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ்சில் இருந்து நீக்கம், காரணம் என்ன?

Why Annapoorani Removed From Netflix Fact Here Idamporul

நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ்சில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக தகவல்கள் பரவிய நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தை தங்களது வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டதற்கு பின்னர் மீண்டும் ஓடிடியில் சேர்க்கப்படும் என படக்குழு இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறது. “ ஜெய், நயன்தாரா இடையே மாமிச உணவுகள் குறித்து பேசப்படும் போது வரும் வசனங்கள் … Read more

வெகுவிரைவில் ராஷ்மிகாவை மணக்கும் விஜய் தேவர்கொண்டா?

Vijay Devarkonda And Rashmika Getting Married Soon Fact Here Idamporul

நடிகை ராஷ்மிகாவை, நடிகர் விஜய் தேவர்கொண்டா வெகுவிரைவில் மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் அது உண்மை தான் என்பதை ஒப்புவிக்கும் வகையில் இருவரின் நிச்சயதார்த்தம் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறதாம். ஒரிரு மாதத்தில் கல்யாண தேதியையும் குறிக்க இருக்கிறார்களாம். “ தேசிய கிரஸ்சாக வலம் வரும் ராஷ்மிகா அவர்களின் ரசிகர்கள் இந்த சேதியை கேட்டு உடைந்து … Read more