சித்தார்த் படத்தை எல்லாம் எவன் பார்ப்பான் என கூறி ‘சித்தா’வை வாங்க மறுத்த தெலுங்கு விநியோகஸ்தர்கள்!

Who Will See Siddharth Movie Says Telugu Distributors Idamporul

நடிகர் சித்தார்த் அவர்களின் ’சித்தா’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கையில், தெலுங்கு விநியோகஸ்தர்கள் சித்தார்த்தை தரக்குறைவாக பேசி ‘சித்தா’ திரைப்படத்தை வாங்க மறுத்ததாக தெரிகிறது. தமிழ், கேரளா ஏன் கர்நாடகாவிலும் கூட நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தை பார்த்து விட்டு உடனே விநியோகஸ்தர்கள் வாங்கி விட்டார்களாம். ஆனால் ஒரு சில தெலுங்கு விநியோகஸ்தர்கள், சித்தார்த் படத்தை எல்லாம் எவன் பார்ப்பான் என கூறி அவமானப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ’சித்தா’ திரைப்படத்தை திரையிடவும் மறுத்தார்களாம். ஆனால் இன்று ‘சித்தா’ … Read more

விஜய் சேதுபதி – காத்ரினா கைஃப் இணையும் மெரி கிறிஸ்துமஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay Sethupathi In Merry Christmas Release Date Out Idamporul

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் காத்ரினா கைஃப் இணையும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பாலிவுட் இயக்குநர் ஸ்ரீ ராம் ராகவன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, காத்ரினா கைஃப், ராதிகா ஆஃப்தே, டின்னு ஆனந்த் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ’மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் படங்களை கையில் … Read more

ரஜினி, சூர்யா உள்ளிட்ட பிரபலங்களின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்!

Famous Producer VA Durai Passed Away Idamporul

நடிகர் ரஜினி, சத்யராஜ், சூர்யா உள்ளிட்டோர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார். கஜேந்திரா, பிதாமகன், என்னம்மா கண்ணு, பாபா என்று பல்வேறு பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை (59) உடல்நலக்குறைவால் காலமானார். சில நாட்களாகவே நீரிழிவு நோயால் மிகவும் அவதிப்பட்டு பலரிடமும் உதவி கோரி வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். “ ஒரு காலத்தில் கோடிகள் கோடிகளாக படங்களுக்கு செலவிட்டவர் தற்போது நிர்க்கதியாக உயிரை விட்டு … Read more

தளபதி 68 திரைப்படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த்?

Prashanth In Thalapathy 68 Film Fact Here Idamporul

தளபதி 68 திரைப்படத்தின் ஷீட்டிங் வெகுவிரைவில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் இணையும் தளபதி 68 திரைப்படத்தின் ஷீட்டிங் வெகுவிரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இந்தநிலையில் படத்தின் முக்கிய ரோலில் டாப் ஸ்டார் பிரஷாந்த், கோகிலா மோகன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கதாநாயகிக்கு மீனாக்‌ஷி ஷவுத்ரி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு … Read more

தெறிக்க! மாஸ்சாக வருகிறது லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Actor Vijay And Lokesh Kanagaraj In Leo Trailer Update Is Out Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் வேலைகள் முழுவதுமா முடிந்து இருக்கும் நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை வரும் அக்டோபர் 5 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். ” அக்டோபர் முதல் நாளே வெள்யிடத்தான் படக்குழு திட்டமிட்டு இருந்ததாம். … Read more

தலைவர் 170 | லோகேஷ் இயக்கவில்லை, ஆனால் மற்றுமொரு மாஸ் இயக்குநர்!

Thalaivar 170 Director Revealed Idamporul

தலைவர் 170 திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் என்று நினைத்துக் கொண்டு இருந்த நிலையில், ரசிகர்களுக்கு படக்குழு ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறது. தலைவர் 170 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்குநராக கமிட் ஆகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகி இருப்பதாகவும் கூடுதல் தகவல். ” 90 சதவிகிதம் லோகேஷ் கனகராஜ் தான் தலைவர் … Read more

மீண்டும் இசையின் பக்கம் திரும்பும் விஜய் ஆண்டனி?

Here After I Will Concentrate In Music Also Says Vijay Antony Idamporul

நடிகர் விஜய் ஆண்டனியாகவே வலம் வருபவர், இனி அவ்வப்போது இசையமைப்பாளராக, இசை பக்கமும் திரும்ப இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். ரத்தம் திரைப்படத்தின் புரொமோசனுக்காக, தன் மகள் இறந்த துக்கங்களை கூட ஓரங்கட்டி விட்டு, பலரின் வாழ்வு என்பதால் மீண்டும் அந்த பட வேலைகளுக்குள் நுழைந்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் அந்த பட புரொமோசனுக்கான நேரலையில் ’இன்னமும் ரசிகர்கள் என் பாடல்களை ரசிப்பது மகிழ்வாக இருக்கிறது, இனி இசையிலும் கவனம் செலுத்துவேன்’ என … Read more

நடிகர் அஜித்குமார் அவர்களின் விடா முயற்சி திரைப்படத்தில் ஷிவான்னா ராஜ்குமார்?

Actor Shivanna In VidaaMuyarchi Fact Here Idamporul

நடிகர் அஜித்குமார் அவர்களின் விடா முயற்சி திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ஷிவான்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மகிழ்திருமேனி மற்றும் நடிகர் அஜித்குமார் அவர்கள் இணையும் விடா முயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து துவங்க இருக்கிறது. இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ஷிவான்னா ராஜ்குமார் அவர்களை இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். “ நடிகர் அஜித்குமார் என்றாலே அரங்கம் … Read more

ஹாலிவுட் இயக்குநரின் இயக்கத்தில் நடிகர் யாஷ்?

Yash In Hollywood Director JJ Perry Direction Fact Here Idamporul

ஹாலிவுட் இயக்குநர் மற்றும் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஜே ஜே பெர்ரி அவர்களின் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் இயக்குநர் மற்றும் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டரான ஜே ஜே பெர்ரி மற்றும் நடிகர் யாஷ் இருவரும் இணைந்து ஒரு பக்கா ஆக்சன் திரைப்படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனையும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூடுதல் தகவல். ” ஹ்ரித்திக் … Read more

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம்?

Actor Silambarasan TR Marriage Fixed Fact Here Idamporul

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர், இயக்குநர், பாடகர் என பல அவதாரம் எடுத்து வரும் நடிகர் சிலம்பரசன் காதல் மன்னனாக இருந்தாலும் கூட இவ்வளவு நாட்களாக திருமணம் குறித்து பேச்சு எடுக்க மறுக்கிறார். ஆனால் தற்போது ஆந்திர தொழிலதிபரும், சினிமா பைனான்சியருமான ஒருவரின் மகளுக்கு நடிகர் சிலம்பரசனை மணம்முடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ அப்படியே அமைதியாக திருமணத்தையும் முடிக்க இருக்கிறார்களாம், ஆனால் … Read more