ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் நடிகர் ஷாருக்கானின் ஜவான்!

Jawan Box Office Nearing 1000 Crores Idamporul

நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லி இணைவில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் வசூல் ஆயிரம் கோடியை நெருங்கி இருக்கிறது. இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் ஜவான் திரைப்படம் உலகளாவிய அளவில் 950 கோடி வசூலை ஈட்டி இருக்கிறதாம். வெகுவிரைவில் ஆயிரம் கோடியையும் கடந்து விடும் என கூறி வருகின்றனர். ” பாலிவுட்டில் அட்லி தனது முதல் பந்திலேயே … Read more

நடிகை கியாரா அத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Kiara Advani Gorgeous HD Photo Wallpaper Idamporul

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தேவதைகள் எப்போது வெள்ளை ஆடைகளில் சுற்றித் திரிவார்கள் என்பதை இந்த புகைப்படங்களின் மூலம் நிரூபித்து இருக்கிறார் கியாரா “

சூர்யா 43 திரைப்படத்தில் வில்லனாக நடிகர் விஜய் வர்மா?

Vijay Varma In Surya 43 Fact Here Idamporul

சூர்யா 43 திரைப்படத்தில் வில்லனாக நடிகர் விஜய் வர்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் பெயரிடப்படாத ’சூர்யா 43’ திரைப்படத்தில், வில்லனாக நடிக்க நடிகர் மற்றும் நடிகை தமன்னாவின் காதலரான விஜய் வர்மாவை நடிக்க வைக்க படக்குழு முயற்சிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ஏற்கனவே வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கும் சுதா கொங்கரா – சூர்யா கூட்டணி … Read more

நடிகை ஸ்ருஷ்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Srushti Dange Gorgeous HD Wallpaper Idamporul

நடிகை ஸ்ருஷ்டி அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” குக் வித் கோமாளி மூலம் மீண்டு உயிர்ப்பெற்று இருக்கும் ஸ்ருஸ்டி அவர்களுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம் “

கீர்த்தி பாண்டியனை மணந்தார் நடிகர் அசோக் செல்வன்!

Ashok Selvan Keerthy Pandian Marriage Photos HD Idamporul

நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரின் திருமணநிகழ்வு திருநெல்வேலி மாநகரத்தில் மங்களகரமாக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. நடிகர் அசோக்செல்வன் மற்றும் நடிகர் அருண் பாண்டியன் அவர்களின் மகளுமான கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் திருநெல்வேலி மாநகரில் பிரம்மாண்டமாக திருமண நிகழ்வு நடைபெற்று முடிந்தது. திருமண நிகழ்வில் பல்வேறு சினிமா பிரபலங்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ” செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற வரிகளை … Read more

நடிகை கயடு லோகர் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Kayadu Lohar Gorgeous HD Wallpaper Idamporul

நடிகை கயடு லோகர் அவர்கள் அவரது சமூக வலை தளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” சிகப்பு உடையில் சிற்பம் போல தோற்றமளிக்கும் கயடு லோகர் வெகுவிரைவில் கோலிவுட்டில் முக்கிய அவதாரம் ஒன்று எடுக்க இருக்கிறாராம். அழகில் ஜொலிப்பவர் நடிப்பிலும் ஜொலிக்கிறாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Pushpa The Rule Release Date Is Out Idamporul

நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சுகுமார் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம். இந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே விஞ்சி இருக்கும் நிலையில் புஷ்பா 2 ரிலீஸ்சை 15 ஆகஸ்ட் 2024 அன்று வைத்துக் கொள்ள படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ பஹாத் பாசில் மற்றும் அல்லு அர்ஜூன் இடையிலான ஒரு மோதலுக்கான களமாக … Read more

நடிகை ஸ்ரீ லீலா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sreeleela Gorgeous HD Wallpaper Idamporul

நடிகை ஸ்ரீ லீலா அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தெலுங்கு திரைப்படங்களில் குறுகிய இடைவெளியில் மிகப்பெரிய இடத்தை பிடித்து இருக்கும் ஸ்ரீ லீலா, தொடர்ந்து யாராலும் அசைக்க முடியாத ஒரு மார்க்கெட்டையும் அங்கு உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது “

நடிகை குஷிதா கல்லப்பு அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Kushitha Kallappu HD Wallpaper Idamporul

நடிகை மற்றும் மாடலான குஷிதா கல்லப்பு அவர்களின் அசத்தல் புகைப்படங்களுல் ஒரு சில இதோ. ” பால் வண்ண சிலையெ நீ குளிப்பதற்காக பனித்துளிகள் எல்லாம் சேகரிப்பேன் என்ற வார்த்தைக்கு ஏற்ற ஒரு அழகு சிலை தான் குஷிதா கல்லப்பு “

இயக்குநர் மற்றும் நடிகரான மாரிமுத்து உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor And Director Mari Muthu Passed Away Idamporul

இயக்குநர் மற்றும் பிரபல நடிகரான மாரிமுத்து உடல்நலக்குறைவார் காலமாகி இருக்கிறார். இயக்குநர், துணை நடிகர், சின்னத்திரை நடிகர் என பல முகங்கள் கொண்ட மாரிமுத்து (57) உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். எதிர் நீச்சல் சீரியல் மூலம் மிகப் பிரபலமான மாரிமுத்து, தற்போது வெளியான ஜெயிலர் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. “ இயக்குநர் மற்றும் நடிகர் மாரிமுத்து அவர்களின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர் … Read more