நடிகை மீஷா கோஷல் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Gorgeous Meesha Ghosal HD Wallpaper Idamporul

நடிகை மற்றும் துணை நடிகையாக நடித்து வரும் மீஷா கோஷல் அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” அழகில் மட்டும் அல்ல, நடிப்பிலும் நளினம் காட்டுபவர் மீஷா கோஷல், அந்தகாரம், ராக்கெட்ரி நம்பி எபெக்ட் போன்ற படங்களில் அந்த கேரக்டராக நடித்து இருப்பார். இன்னும் பல நல்ல கேரக்டர்களை இவருக்கு கொடுத்தால் அதை சிறப்பாக நிச்சயம் செய்வார் “

சீதா ராமம் திரைப்பட நடிகை மிருனள் தாகூரின் அசத்தல் புகைப்படங்கள்!

Sitaramam Actress Mrunal Thakur HD WallpaperIdamporul

‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை மிருனள் தாகூர் தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதனுள் சில இதோ. ” சீதாராமம் திரைப்படத்தில் நளினத்தால் நம்மை கவர்ந்தவர், தற்போதெல்லாம் பேரழகில் நம்மை வீழ்த்தி சாய்ப்பதை குறிக்கோளாக வைத்து இருக்கிறார் போல “

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Trisha Krishnan Gorgeous HD Wallpaper Idamporul

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்களில் சில வைரலாகி வருகிறது அவற்றுள் சில இதோ. ” என்று இளமை என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாய் திகழ்கிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன், ஒவ்வொரு நாளும் அழகை மெருகேற்றி கொண்டே போகிறார் இந்த வயதிலும் கூட அழகு அவர் முகத்தில் ததும்பி வழிகிறது “

’ஜெயிலர்’ நடிகை மிர்னாவின் அசத்தல் புகைப்படங்கள்!

Jailer Mirna HD Wallpaper Idamporul

’ஜெயிலர்’ திரைப்படத்தின் நடிகை மிர்னா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் சில தற்போது ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது. அவற்றுள் சில இதோ. ” ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினி அவர்களின் மருமகளாக ஒரு சில சீன்களே வந்தாலும் கூட தனது நளினத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து இருக்கிறார் மிர்னா “

பிரபல நடிகர் ஆர் எஸ் சிவாஜி உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Comedian RS Shivaji Passed Away Idamporul

பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் காமெடியன் ஆர் எஸ் சிவாஜி உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். பன்னீர் புஷ்பங்கள், அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், கார்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திரமாகவும், காமெடியனாகவும் வலம் வந்த ஆர் எஸ் சிவாஜி(66) உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். திரைப்பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு நேரிலும் இணையத்திலும் இரங்கல்கல் தெரிவித்து வருகின்றனர். “ அவர் நடிகர் மட்டும் அல்ல, இயக்குநர் சந்தான பாரதியின் சகோதரரும் கூட. பல கேரக்டர்கள் மூலம் நெஞ்சில் ஏற்கனவே … Read more

தொகுப்பாளனி அஞ்சனா ரங்கனின் அசத்தல் புகைப்படங்கள்!

Anjana Rangan VJ Photo HD Idamporul

தொகுப்பாளனி மற்றும் நடிகையான அஞ்சனா ரங்கன் தனது அசத்தல் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். அவற்றுள் சில இதோ. ” பல்வேறு தொலைக்காட்சிகளில் சிறந்த தொகுப்பாளனியாக செயல்பட்டு வந்த அஞ்சனா ரங்கன், நன்றாகவே தமிழ் பேசக்கூடியவர், தமிழ் இயக்குநர்கள் இப்படிப்பட்ட நளின நடிகைகளையும் அவரது படங்களில் உபயோகிக்கலாம் “

ஜவானில் விஜய் சேதுபதியின் மிரட்டல் பயங்கரமாக இருக்கும் – எடிட்டர் ரூபன்

Jawan Vijay Sethupathy Will Be A Mass Pure Villain In Whole Film Says Rooban Idamporul

ஜவான் திரைப்படத்தின் விஜய் சேதுபதியின் மிரட்டல் பயங்கரமாக இருக்கும் என படத்தின் எடிட்டர் ரூபர் கூறி இருக்கிறார். இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில், விஜய் சேதுபதி அவர்களின் வில்லத்தனம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு பயத்தை நிச்சயம் மனதில் விதைக்கும் என படத்தின் எடிட்டர் ரூபன் கூறி இருக்கிறார். விஜய் சேதுபதி தற்போதெல்லாம் ஹீரோவாக நடிப்பதைக் காட்டிலும் வில்லனாகவே எல்லா படங்களிலும் … Read more

நடிகை சமந்தாவின் காதல் வலையில் விஜய் தேவர்கொண்டா?

Actor Vijay Devarkonda Love With Samantha Fact Here Idamporul

நடிகர் விஜய் தேவர்கொண்டா, நடிகை சமந்தாவை காதலிப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. விஜய் தேவர்கொண்டா அவரது இன்ஸ்டா ஸ்டேட்டஸ் ஒன்றில், ’வாழ்வில் நிறைய நிகழ்ந்து இருக்கிறது, ஆனால் இது யாவினிலும் ஸ்பெசல், விரைவில் அறிவிக்கிறேன்’ என பதிவிட்டு ஒருவரின் கைகளை பிடித்தவாறு போட்டோவும் போட்டு இருக்கிறார். அது நடிகை சமந்தாவின் கைகளை போல இருப்பதால், சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாவும் காதலிப்பதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. குஷி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது காதல் … Read more

தலைவர் 171 திரைப்படத்தில் இணைகிறாரா விஜய் சேதுபதி?

Vijay Sethupathy Joins Thalaivar 171 Fact Here Idamporul

தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தலைவர் 171 திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில், படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகி இருப்பதாகவும் தெரிகிறது. படம் இரண்டு பாகம் ஆக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. “ ஜெயிலர் திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புல் ஸ்விங்கில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறாராம், … Read more

நடிகை அனுபாமா பரமேஸ்வரனின் ஓணம் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்!

Actress Anupama Parameswaran Onam Photos 2023 Idamporul

நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தனது ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிகையாக கலக்கி வருகிறார் அனுபாமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கில் தில்லு ஸ்குவர், தமிழில் சைரன், மலையாளத்தில் ஜே எஸ் கே என்ற மூன்று படங்களில் பிசியாக இருக்கிறார். இவ்வளவு பிசியான ஸ்கெடுலிலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை நிறைவு செய்து விட்டு ரசிகர்களுக்கென தனது க்ளிக்குகளையும் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். ” அவ்வப்போது மாடர்னாக மட்டுமே … Read more