வெகு விரைவில் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர்?

Ayalaan Teaser Is Loading Idamporul

வெகு விரைவில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. K J R ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் வெகு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ படம் தீபாவளி ரிலீஸ் என்பதையும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து இருக்கிறது … Read more

தமிழில் ஒரு படம் நடிப்பதற்குள், மலையாளத்தில் மூன்று படம் நடித்து விடுவேன் – டொவினோ தாமஸ்

Tovino Thomas About Kollywood Industry Idamporul

தமிழில் ஒரு படல் நடிப்பதற்குள் மலையாளத்தில் மூன்று படம் நடித்து விடுவேன் என்று மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கூறி இருக்கிறார். தமிழ் திரைப்பட இயக்குநர்களிடம் இருந்து கதை வர தான் செய்கிறது, நான் தான் நிராகரித்து வருகிறேன். தமிழில் ஒரு படம் நடிப்பதற்குள் மலையாளத்தில் மூன்று படம் நடித்து விடுவேன், கதை ஏதும் எனக்கு பொருந்தினால் தமிழிலும் நான் வர ரெடியாகவே இருக்கிறேன் என டொவினோ தாமஸ் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். “ டொவினோ … Read more

இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி?

Mysskin Writing Story For Vijay Sethupathy Idamporul

இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய திரைப்படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மிஸ்கின் பிசாசு 2 திரைப்படத்தில் பிசியாக இருக்கும் வேளையில், பிசாசு 2 திரைப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்ததும், நடிகர் விஜய் சேதுபதியை மையமாக வைத்து ஒரு கதை எழுத இருக்கிறாராம். பல்வேறு படத்தில் கமிட் ஆகி இருப்பதால் அனைத்தையும் முடித்து விட்டு விஜய் சேதுபதியின் பட வேலைகளை கையில் எடுக்க மிஸ்கின் முடிவு செய்து இருக்கிறாராம். … Read more

நடன மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கும் புதிய படம்!

Actor Kavin Next With Dance Master Sathish Direction Idamporul

நடன மாஸ்டர் சதீஷ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கவின் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடன மாஸ்டர் சதீஷ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கவின் புதிய திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி ஹீரோயினாக கமிட் ஆகி இருப்பதாகவும், இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகி இருப்பதாகவும் கூடுதல் தகவல். “ டாடா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் … Read more

தொடர்ந்து வெளியான நான்கு படங்கள், ஆனால் கலெக்சன் 1 கோடி கூட இல்லை!

Aishwarya Rajesh Cini Market Facts Idamporul

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் லீட் ரோலில் நடித்து தொடர்ந்து வெளியான நான்கு படங்களில் ஒன்று கூட ஒரு கோடி கலெக்சனை எட்ட கூட முக்குகிறதாம். நயன் தாரா, சமந்தா போன்று ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் தொடர்ந்து பல படங்களில் லீட் ரோல் எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வெளியான டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, பர்ஹானா ஆகிய படங்கள் கலெக்சனில் 1 கோடியை எட்ட கூட முக்குகிறது என … Read more

விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் – கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh About Her Marriage Idamporul

கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில் அவரே திருமணம் குறித்து வாயை திறந்து இருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு மொழி படங்களில் பிசியாக இருக்கும் வேளையில், துபாய் தொழிலதிபர் உடன் காதல் வயப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வந்தது. இது குறித்து அவரிடமே கேட்ட போது இப்போதே என் நபர் பற்றி பேச விரும்பவில்லை ஆனால் வெகு விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் என கூறி இருக்கிறார். “ கீர்த்தி … Read more

நடிகர் கார்த்தி அவர்களின் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இருக்கிறது!

Actor Karthi Japan Intro Video Is Out Idamporul

நடிகர் கார்த்தி – இயக்குநர் ராஜு முருகன் இணையும் ஜப்பான் திரைப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராஜு முருகன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, அனு இம்மானுயேல், சுனில் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது. “ ஹீரோ, காமெடியன், வில்லன் என்று அறிமுகமாகும் ஜப்பான் என்ற கேரக்டரில் கார்த்தி அதகளப்படுத்தி … Read more

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதீ ராவிற்கு விரைவில் திருமணம்?

Aditi Rao And Siddharth Idamporul

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதீ ரா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் சித்தார்த் மற்றும் அதிதீ ரா ஹைதாரி இருவரும் நீண்ட நாளாகவே காதலிப்பதாக தகவல் கசிந்து வந்தது. பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் கூட ஒன்றாக தென்பட்டனர். இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இருவரிடம் கேட்ட போது புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்ததாம். “ புன்னகை பதிலாக கிடைத்தது எனில், … Read more

‘RRR’ நடிகர் ரே ஸ்டீவன்சன் உடல்நலக்குறைவால் காலமானார்!

RRR Fame Ray Stevenson Passed Away Idamporul

‘RRR’ திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் உடல்நலக்குறைவால் காலமானார். RRR திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் (58) உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். ஹாலிவுட்டில் பெயர்போன மார்வல், ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். இவரது மறைவிற்கான சரியான காரணங்கள் இன்னும் சரியாக வெளிவரவில்லை. “ அவரது மறைவிற்கு RRR திரைப்பட குழு ஆழ்ந்த இரங்கல்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறது. ஹாலிவுட் ரசிகர்களும் இணையத்தில் இரங்கல்களை பதிவிட்டு … Read more

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சரத்பாபு காலமானார்!

Actor Sarath Babu Passed Away Idamporul

நீண்ட நாளாகவே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். நீண்ட நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் சரத் பாபு(71) உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். பல்வேறு மொழிகளில் இரு நூறுக்கும் மேல் படங்கள் நடித்து இருக்கும் சரத்பாபு அவர்களுக்கு பல்வேறு மொழியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “ அவர் நடித்த முள்ளும் மலரும், முத்து போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் நிச்சயம் காலம் தோறும் மறக்க முடியாத … Read more