STR 48 | ‘வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்?’

STR 48 With Desing Periyasamy Begins Idamporul

சிலம்பரசன் மற்றும் தேசிங் பெரியசாமி இணையும் STR 48 வரலாற்று கதையை பேசும் ஆக்சன் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ், சிலம்பரசன் மற்றும் இயக்குநர் தேசிங் பெரியசாமி இணையும் STR 48 திரைப்படத்தின் ஒரு சிறு அப்டேட் கசிந்து இருக்கிறது. படம் வரலாற்றை பேசும் திரைப்படமாக இருக்கலாம் எனவும் சிலம்பரசன் முழுக்க முழுக்க வேறு ஒரு பரிணாமத்தில் களம் இறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசன், தேசிங் பெரியசாமி மற்றும் நடிகர் சிலம்பரசன் … Read more

வெளியானது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Maamannan First SIngle Is Out Idamporul

உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. உதயநிதி மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ’ராசா கண்ணு’ என்ற பர்ஸ்ட் சிங்கிள், இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையில், கவிஞர் யுகபாரதி எழுத்தில், வடிவேலு பாடி இருக்கும் இந்த பாடல் தான் இன்றைய இணையதள ட்ரெண்டிங். “ ஏ ஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு என்றதுமே பெரிய எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. … Read more

என்னது நடிகர் விஜய் அவர்களின் அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?

Thalapathy 68 Vijay Becoming Highest Paid Actor In India Idamporul

நடிகர் விஜய் அவர்கள் அவருடைய அடுத்த படத்திற்காக இந்தியாவிலேயே இதுவரை எந்த நடிகரும் வாங்காத ஒரு சம்பளத்தை பெற இருக்கிறாராம். நடிகர் விஜய் அவர்களின் தளபதி 68 திரைப்படம் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், நடிகர் விஜய் அந்த திரைப்படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்க இருக்கிறாராம். அப்படி நடந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் முதன்மையானவராக இருப்பார் நடிகர் விஜய். ” தளபதி 68 குறித்து பல்வேறு தகவல் … Read more

காந்தாரா 2 திரைப்படத்தில் நவாசூதின் சித்திஃக்?

Nawazuddin Siddiqui In Kantara 2 Fact Is Here Idamporul

காந்தாரா 2 திரைப்படத்தில் நவாசூதின் சித்திஃக்கை நடிக்க வைக்க பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், அவரே நடித்து வெளியான காந்தாரா உலகம் முழுக்க பெரிய ஹிட் அடித்த நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக பாலிவுட் நடிகர் நவாசூதினை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறதாம் படக்குழு. “ பெரும்பாலும் இரண்டாவது பார்ட் என்றாலே எல்லா மொழி சினிமாக்களும் சொதப்பும் நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட … Read more

‘பருத்தி வீரன்’ புகழ் செவ்வாழை ராசு உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Sevvalai Raasu Passed Away Idamporul

’பருத்தி வீரன்’ புகழ் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். ’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் செவ்வாழை என்ற கேரக்டர் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து மைனா, கந்தசாமி உள்ளிட்ட பலபடங்களிலும் நடித்து புகழ்பெற்ற செவ்வாழை ராசு உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவரது இந்த திடீர் இழப்பு சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ பருத்தி வீரன் திரைப்படத்தில் செவ்வாழையாக அவர் பேசும் குரலும் சரி, நடித்த நடிப்பும் சரி என்றும் மக்களின் மனதில் நீங்காமல் … Read more

ஹிப் ஹாப் தமிழாவின் ‘வீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட்!

Hip Hop Tamizha Veeran Trailer Update Is Out Idamporul

ஹிப் ஹாப் தமிழாவின் ‘வீரன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப் ஹாப் தமிழாவின், ‘வீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சரவண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அப்படம் ஜூன் 2 ரிலீஸ் என்று அறிவித்து இருந்த நிலையில் மே 20 அன்று படத்தின் ட்ரெயிலரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. “ குறைந்த பட்ஜெட்டில் ஹிட் கொடுப்பவர் ஹிப் ஹாப் ஆதி என்பவர் … Read more

பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் அட்லி!

Director Atlee Thanks Giving Meet Photos

பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் வருண் தவான் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குநர் அட்லி தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘தெறி’ படத்தின் ரீமேக்காக அந்த படம் இருக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதன் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரம் ஒன்றையும் எடுத்து இருக்கிறார். ” ஏற்கனவே பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அட்லி, தற்போது … Read more

தளபதி 68 திரைப்படத்தில் இணைந்து இருக்கும் மாஸ் இயக்குநர்!

Actor Vijay In Thalapathy 68 Update Idamporul

தளபதி 68 திரைப்படத்தில் மாஸ் இயக்குநர் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் லியோ திரைப்படத்தில் பிசியாக இருக்கும் நிலையில், தளபதி 68 திரைப்படத்தின் ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் தளபதி 68 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது தான் அந்த மாஸ் அப்டேட். “ கிட்ட தட்ட 70 சதவிகிதம் வெங்கட் பிரபு தளபதியை இயக்குவது என்பது … Read more

நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு இணையாக கேட்கும் ராகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh Hike Her Salary Idamporul

பாலிவுட் சென்றதில் இருந்து ராகுல் ப்ரீத் சிங் எந்த படத்தில் கமிட் ஆகினாலும் நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு இணையாக கேட்கிறாராம். பாலிவுட் சென்றதில் இருந்து நடிகை ராகுல் ப்ரீத் சிங் சம்பள விஷயத்தில் ரொம்ப கிராக்கி செய்து வருகிறாராம். ஒரு படத்தில் நடிகர்களுக்கு இணையாக தானே நாங்களும் நடிக்கிறோம், எங்களுக்கும் அதே சம்பளத்தை கொடுங்கள் என்று கமிட் ஆகும் ஒவ்வொரு படத்திற்கும் விதண்டவாதம் செய்வதால் ஒவ்வொரு படத்தில் இருந்தும் நீக்கப்பட்டு வருகிறாராம் ராகும் ப்ரீத். “ விவாதத்திற்கு … Read more

லோகேஷ் போல சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை துவங்குகிறாரா மாரி செல்வராஜ்!

Maamannan Is MCU Film Fact Is Here Idamporul

லோகேஷ் கனகராஜ் போல இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களும் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் அவர்கள் விக்ரம் திரைப்படத்தின் மூலம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை அறிமுகப்படுத்திய நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் மூலம் மாரிசெல்வராஜ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. அவர் இதற்கு முன்னர் எடுத்த திரைப்படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களின் தொடர்ச்சியாக மாமன்னன் இருக்கலாம் என சினிமா விமர்சகர்கள் … Read more