பிரபல OTT வலைதளத்தில் வெளியானது வாரிசு திரைப்படம்!

Varisu OTT Streaming Alert Idamporul

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படம் பிரபல OTT வலை தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி நல்ல வசூலையும் அடித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது படம் அமேசான் பிரைம் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ தியேட்டர்களில் ஒரு முறை, OTT-யில் பலமுறை என்று படங்களை ரிலீஸ் ஆன கொஞ்ச நாளிலேயே வேறு … Read more

துணிவு திரைப்படத்தில் ‘சில்லா சில்லா’ வீடியோ பாடல் அப்டேட்!

Chilla Chilla Video Song Update Idamporul

துணிவு திரைப்படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ‘துணிவு’ திரைப்படத்தில் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடல் தான் ‘சில்லா சில்லா’ பாடல். தியேட்டர்களில் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில் இந்த பாடலின் வீடியோ பாடலுக்காக ரசிகர்கள் காத்து இருந்தனர். தற்போது நாளை காலை 11 மணிக்கு அப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” என்ன தான் படமே வெளியானாலும் கூட … Read more

AK 62 திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி?

AK 62 Pooja Update Idamporul

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK 62 திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. AK 62 திரைப்படத்தின் பூஜை தற்போது தான் முடிந்து இருக்கும் நிலையில், படத்தில் ஒரு சில தகவல்கள் தற்போது கசிந்து இருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் அவர்களுடன், அருண் விஜய் மற்றும் அருள்நிதி அவர்களும் நடிக்க இருப்பதாகவும் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தெரிகிறது. “ இது போக ஒளிப்பதிவிற்காக ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா … Read more

தளபதி விஜய் அவர்களின் ‘லியோ’வில் விஜய் சேதுபதி?

Vijay Sethupathy In Loki Leo Idamporul

தளபதி விஜய் அவர்களின் ‘லியோ’வில் விஜய் சேதுபதியும் இருப்பதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூல இரண்டு விடயங்கள் கன்பர்ம் ஆகி இருக்கிறது. ஒன்று லியோவும் LCU தான். இன்னொன்று சந்தானம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான். “ இந்த தகவலை கசியவிட்டது லியோ திரைப்படத்தில் பணிபுரிந்து வரும் ரத்னகுமார் தான் … Read more

பிரபல நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Mayilsamy Passed Away Idamporul

பிரபல நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் மயில்சாமி. 57 வயது ஆகும் அவர் திடீர் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ரசிகர்களும், பிரபலங்களும் மயில்சாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். “ வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு என்று பலருடனும் இணைந்து நடித்தவர். இன்னும் சில காலங்கள் … Read more

ஹிப்ஹாப் தமிழா அவர்களின் புதிய திரைப்படத்தின் அப்டேட்!

Hiphop Tamizha New Film Update Idamporul

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா அவர்களின் புதிய திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஏ ஆர் கே சரவணன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வீரன்’ திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை நாளை படக்குழு வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட காலத்திற்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா படத்தின் அப்டேட் வந்து … Read more

கார்த்தி – நலன் குமாரசாமி புதிய திரைப்படத்தின் அப்டேட்!

Actor Karthi Nalan Kumarasamy New Film Update Idamporul

நடிகர் கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி அவர்கள் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி மற்றும் நடிகர் கார்த்தி புதிய திரைப்படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைக்க இருப்பதாகவும், படத்தின் வேலைகள் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. “ ஒவ்வொரு படத்திற்கும் புதிய புதிய டைரக்டர்களுக்கு ஒப்புக்கொள்ளும் கார்த்தி இந்த முறை நலன் அவர்களை தேர்வு செய்து இருக்கிறார் … Read more

மாவீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Maaveeran First Single Is Out Now Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் படம் தான் ‘மாவீரன்’. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் பரத் சங்கர் அவர்களின் இசையில், அனிருத் பாடி இருக்கும் ‘சீன் ஆஹ் சீன் ஆங்’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ பாடலின் பீட், அனிருத் குரல், சிவகார்த்திகேயன் நடனம் என்று எல்லாமே அற்புதம் தான், ஆகமொத்தத்தில் … Read more

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Sivakarthikeyan 2023 Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இன்று அவரது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். காமெடியன், நடன நிகழ்ச்சி, நிகழ்ச்சி தொகுப்பாளர், சினிமா என்று சின்ன திரையில் இருந்து உழைத்து உழைத்து பெரிய திரைக்கு வந்து அதிலும் பல வெற்றிக் கொடிகளை நாட்டிக் கொண்டு இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இன்று அவரது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். “ புதிய திரைப்படத்தின் அப்டேட்டுக்காகவும், அயலான் திரைப்படத்தின் அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். நிச்சயம் ரசிகர்களுக்கு … Read more

நடிகர் அருள்நிதி அவர்களின் புதிய திரைப்படத்தின் அப்டேட்!

Actor Arulnith New Film Update Idamporul

நடிகர் அருள்நிதி அவர்களின் புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹரீஷ் பிரபு அவர்களின் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் பாரதிராஜா அவர்களின் நடிப்பில் திருவின் குரல் என்ற புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட இருக்கிறது. இசையமைப்பாளர் சாம் சி எஸ் படத்திற்கு இசையமைக்கிறார். “ படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுபவர் அருள்நிதி, நிச்சயம் இந்தபடத்திலும் அது இருக்கும் நம்பலாம் “