அஜித் – விஜய் ரசிகர்களை இணைய வைத்த தளபதி விஜய் அவர்களின் நெகிழ்ச்சியான புகைப்படம்!

Thalapathy Vijay Fans Meet Idamporul

நடிகர் விஜய் அவர்கள் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம், விஜய் ரசிகர்களை மட்டும் அல்லாது அஜித் ரசிகர்களையும் நெகிழ வைத்து இருக்கிறது. பனையூரில் நடிகர் விஜய் மற்றும் மக்கள் இயக்கம் இணைந்து நடத்திய ரசிகர்கள் மீட்டிங்கில், நடிகர் விஜய் அவர்கள் தனது மாற்றுதிறனாளி ரசிகனை சுமந்து கொண்டு ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. தற்போது அந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாது அஜித் ரசிகர்களும் நெகிழ்ந்து பகிர்ந்து வருகின்றனர். “ என்ன தான் … Read more

AK 63 | ‘மீண்டும் இணையும் ’பில்லா’ திரைப்படத்தின் கூட்டணி’

AK 63 Confirmed With Vishnu Vardhan

அஜித் குமார் அவர்களின் 63 ஆவது படத்திற்காக இயக்குநர் விஷ்ணு வர்தன் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துணிவு வெளியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் உடன் AK 62 படப்பிடிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் AK 63 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் அவர்களை விஷ்ணுவர்தன் அணுகி இருப்பதாக தெரிகிறது. முன்னதாக சொன்னது போல பீரியடிக் பிலிம் அல்லாமல் ஆரம்பம், பில்லா போல ஒரு அதிரடி படமாக தான் இருக்கும் எனவும் கருத்து … Read more

மிரட்டும் ’லத்தி’ ட்ரெயிலர், அதிரடியில் மிரட்டிய நடிகர் விஷால்!

Laththi Movie Trailer Is Out

இயக்குநர் வினோத் குமார் மற்றும் நடிகர் விஷால் இணையும் ‘லத்தி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரானா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினோத் குமார் அவர்களின் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர் விஷால், சுனைனா மற்றும் பலர் நடிக்கும் ‘லத்தி’ திரைப்படத்தின் அதிரடியான ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கான்ஸ்டபிள் வெர்சஸ் ரவுடிகள் என படம் அதகளம் காட்டும் என நினைக்கிறேன். “ ட்ரெயிலர் பார்க்க பிராமிஸ்சிங்காக தான் இருக்கிறது. படம் டிசம்பர் … Read more

ஜெய் பீம் இயக்குநருடன் மீண்டும் இணையும் நடிகர் சூர்யா!

Actor Suriya In Jai Bhim Idamporul

ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் அவர்களுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் அவர்களின் இணைவில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பொது தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், மீண்டும் இந்த காம்போ சாத்தியமாக இருக்கிறது. மீண்டும் ஒரு உண்மைக் கதையை எடுத்துக்கொண்டு அதை இந்த காம்போ படமாக்க திட்டமிட்டு இருக்கிறதாம். “ ஹரி, சுதா கொங்கரா, ஞானவேல் என்று வரிசையாக சூர்யாவிற்கு … Read more

தளபதி 67-யில் களம் இறங்கும் பெரும் நடிகர்கள் படை!

Thalapathy 67 Big Crew Alert Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படத்தில் பெரும் நடிகர்கள் பெயரெல்லாம் அடிபடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ திரைப்படத்தில் சஞ்சய் தத், கமல் ஹாசன், சூர்யா, பஹாத் பசில் மற்றும் கார்த்தியும் இணைய இருப்பதாகவும், இது நிச்சயம் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தான் என்ற தகவலும் நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது. “ விக்ரம் திரைப்படத்தில் இருந்தே மீளாத … Read more

சினிமாவில் பல யுகங்கள் கண்ட தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy 72th Birthday Thalaivar Rajini Kanth Idamporul

சினிமாவில் பல யுகங்கள் கடந்து வந்து, பல வெற்றிகளை குவித்து இன்னமும் நிற்காத குதிரையாய் வலம் வரும் நடிகர் ரஜினி காந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். கருப்பு வெள்ளை திரைப்படத்தில் துவங்கியவர், 3டி திரைப்படம் வரை நடித்தாயிற்று, சினிமா மாறிக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இவரின் ஸ்டைலும் அர்ப்பணிப்பும் இவருக்கான கிரேஸ்சும் ஒரு போதும் மாறியதில்லை. இன்று 72 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ பிறந்தநாள் அப்டேட்டாக … Read more

எதிர்பார்ப்பை கணிப்பதற்காக ’துணிவு’ படக்குழுவே துணிவு பாடல்களை லீக் செய்ததா?

Thunivu Song Leaked Purposefully

’துணிவு’ படக்குழுவே துணிவு திரைப்படத்தின் பாடல்களை லீக் செய்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் கிளம்பி வருகிறது. இப்போதெல்லாம் ஒரு படத்தின் புரொமோசனுக்காக படக்குழுக்களே ஒரு சில லீக்குகளை செய்கின்றனர். அந்த வகையில் ‘துணிவு’ படக்குழுவினரே துணிவு திரைப்படத்தின் ஒரு சில கட் பாடல்களை லீக் செய்து எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதை நோட்டம் இடுவதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். “ யார் லீக் செய்தார்களோ தெரியவில்லை, ஆனால் தற்போதெல்லாம் புரோமோசன்களுக்காக சர்ச்சைகள், லீக்குகளை படக்குழுவினரே … Read more

நகைச்சுவை நடிகர் சிவ நாராயண மூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Shiva Narayana Murthy Passed Away

நகைச்சுவை நடிகர் சிவ நாராயண மூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில், நடிகர் வடிவேலு மற்றும் விவேக் அவர்களுடன் இணைந்து பணியாற்றி பிரபலமான சிவ நாராயண மூர்த்தி(68) நேற்று தீடீர் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு நடிகர்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். “ வடிவேலுவுடன் சிவ நாராயண மூர்த்தி அவர்கள் நடித்த அந்த கிட்னி காமெடியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது, அன்னாரது ஆன்மா … Read more

இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பா. ரஞ்சித் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Pa Ranjith Idamporul

இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் இன்று அவரது 40 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் பா. ரஞ்சித் அவர்கள் இன்று அவரது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அட்ட கத்தி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களை வரிசையாக கொடுத்து, தற்போது விக்ரம் அவர்களுடன் தங்கலான் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார் பா. ரஞ்சித். “ தங்கலான் திரைப்படத்திற்கும், இயக்குநர் பா ரஞ்சித் அவர்களுக்கும் இடம்பொருள் … Read more

நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67-யில் ஆக்சன் கிங் அர்ஜூன்!

Action King Arjun In Thalapathy 67

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் நடிகர் அர்ஜூன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் அவர்களுடன் இணைந்து இருக்கிறார். இதில் புதிய தகவல் என்னவென்றால் நடிகை திரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர்களுடன் ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்களும் தளபதி 67-யில் இணைந்து இருக்கிறாராம். “ ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் … Read more