நடிகர் சமந்தா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

Actress Samantha Hospitalised In Hyderabad

நடிகர் சமந்தா உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தோல் அலர்ஜி மற்றும் மையோசைட் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு நோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தா மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வ காரணங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ என்ன நோயாக இருந்தாலும் விரைவில் அவர் பூரண குணமடைந்து மீண்டும் அவரது பட வேலைகளை தொடர வேண்டும் என்பதே … Read more

தள்ளி போகிறதா நடிகர் விஜய் அவர்களின் ’வாரிசு’ திரைப்பட ரிலீஸ்?

Varisu HD Wallpaper Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணைவில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ ரிலீஸ் தள்ளிப் போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் வாரிசு பொங்கல் அன்று நடிகர் அஜித் அவர்களின் ‘துணிவு’ திரைப்படத்துடன் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படம் ஒரு சில காரணங்களால் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ வாரிசு வெர்சஸ் துணிவு என்று … Read more

நடிகைக்கு முக்கியத்துவம் தருகின்ற வேடங்களில் நடிக்க ஆசை – லவ் டுடே இவானா

Love Today Ivana

கனமான மற்றும் நடிகைக்கு முக்கியத்துவம் தருகின்ற வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக லவ் டுவே படத்தின் கதாநாயகி இவானா கருத்து தெரிவித்து இருக்கிறார். இன்றைய காதல் சூழ்நிலைகளை எடுத்துரைக்கும் விதமாக பிரதீப் – இவானா இணைந்து நடித்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து நடிகை இவானா நடிகைக்கு முக்கியத்துவம் தருகின்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். “ லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்து … Read more

அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ’துணிவு’ திரைப்படத்தின் ஸ்பெசல் அப்டேட்!

Thunivu Overseas Rights Packed By Famous Production Company

நடிகர் அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தின் ஸ்பெசல் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் அவர்களின் இணைவில் உருவாகும் மூன்றாவது திரைப்படமான ‘துணிவு’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம். படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் இனி தினமும் அப்டேட் மழை தான் என்று கூறப்பட்டு வருகிறது. “ என்றாவது … Read more

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Nayanthara 18 11 2022

கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக அறியப்படும் நயன்தாரா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் ’சந்திரமுகி’ திரைப்படத்தில் அறிமுகமாகி, அதே கோலிவுட்டில் தன்னுடைய அளாவதிய திறமையின் மூலம் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருப்பவர் தான் நயன்தாரா. நடிப்பிலும் அழகிலும், தெளிவிலும் இன்னமும் விஞ்சி நிற்கும் நமது லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ தொடர்ந்து பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் நயன்தாராவை இன்னமும் பல காலங்கள் … Read more

தன்னுடைய படங்களை ஜாலியாக தானே கலாய்த்து வரும் உதயநிதி!

Udhayanidhi Stalin Recent Interview

உதயநிதி அவர்கள் தொடர்ந்து பல கலகலப்பான இண்டர்வியூக்களை கொடுத்து வருகிறார். அதில் தான் வெளியிட்ட படங்களையும் ஜாலியாக கலாய்த்து வருகிறார். உதயநிதி அவர்களின் இண்டர்வியூக்கள் தற்போது ஒரு வாரங்களாக இணையத்தில் ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. தான் வெளியிட்ட படத்தை தானே தனது இன்டர்வியூக்களில் ஜாலியாக கலாய்த்து வருகிறார். இதில் டான், கேப்டன் உள்ளிட்ட படங்களும் அடங்கும். இது ஒரு பக்கம் ஜாலியாக போய் சேர்ந்தாலும் எதிர் தரப்பில் கொழுந்து விட்டு எரியவும் செய்கிறது. “ ஒரு பக்கம் … Read more

’தளபதி 67’ திரைப்படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Thalapathy 67 Rights Packed By Famous OTT

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகும் ‘தளபதி 67’ திரைப்படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணையும், தளபதி 67 திரைப்படத்தின் OTT உரிமையை, பிரபல நெட் பிளிக்ஸ் நிறுவனம் 160 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு பெரும் ஹைப் இருப்பதால் போட்டி போட்டிக்கொண்டு வாங்கி இருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். “ வாரிசு திரைப்படம் வரும் … Read more

இயக்குநர் அட்லீ மீது செம்ம காண்டில் இருக்கும் நடிகர் ஷாருக்கான், காரணம் என்ன?

Actor Sharukh Khan Warn Director Atlee

ஒரு சில புரொடக்‌ஷன் பிரச்சினைகளால், இயக்குநர் அட்லீ மீது நடிகர் ஷாருக்கான் செம்ம காண்டில் இருக்கிறாராம். இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் இணையும் ‘ஜவான்’ திரைப்படத்தை, ஷாருக்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ப்ரீ புரொடக்சனுக்காக கொடுத்த பட்ஜெட்டை மீறி அட்லீ செலவு இழுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஷாருக், அட்லீ மீது செம்ம காண்டில் இருக்கிறாராம். “ இது இந்த படத்தில் மட்டும் நிகழவில்லை, அட்லீயின் முன்னாள் படங்களிலும் … Read more

’அன்று விமர்சித்தனர், இன்று புகழ்கின்றனர், எதுவும் நிரந்தரம் இல்லை’ – நடிகர் யாஷ்

Actor Yash HD Wall Paper

ஒரு காலத்தில் விமர்சித்த ஊடகங்களும், துறைகளும் இன்று புகழ்கின்றன, எதுவும் நிரந்தரம் இல்லை, என யாஷ் உருக்கமாக கருத்து தெரிவித்து இருக்கிறார். ஒரு காலத்தில் தென் இந்திய சினிமாக்கள் என்றாலே வட இந்திய ஊடகங்களும், வட இந்திய சினிமா துறையும் வறுத்து எடுக்கும். தற்போது தென் இந்திய சினிமாக்கள் உலகளாவிய அளவில் நிமிர்ந்து நிற்கிறது. பாலிவுட் சரிந்து நிற்கிறது. இதையே நடிகர் யாஷ் ’அன்று விமர்சித்தனர், இன்று புகழ்கின்றனர், எதுவும் நிரந்தரம் இல்லை’ என்று சிம்பாலிக்காக கூறி … Read more

நடிகர் மகேஷ் பாபு அவர்களின் தந்தை கிருஷ்ணா உடல்நல குறைவால் உயிரிழந்தார்!

Actor Mahesh Babus Father Krishna Passed Away

நடிகர் மகேஷ் பாபு அவர்களின் தந்தை மற்றும் முன்னாள் டோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா (80) அவர்கள் உடல்நல குறைவால் காலமானார். முன்னாள் தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் மற்றும் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையான கிருஷ்ணா (80) வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் காலமானார். சமீபத்தில் தான் நடிகர் மகேஷ் பாபு அவர்கள் அவரின் தாயாரை இழந்து இருந்தார். தற்போது தந்தையையும் இழந்து இருப்பது அவரையும் அவரது குடும்பத்தையும் பெரும் … Read more