’கஞ்சா பூவு கண்ணால, செப்பு செல உன்னால’ – அதிதீ சங்கர்

Aditi Shankar Gorgeous

இயக்குநர் சங்கரின் மகளான அதிதீ சங்கர் தற்போது வெளியாகி இருந்த விருமன் திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் அசத்தலான புகைப்படங்கள் சில இதோ. “ கஞ்சா பூ கண்ணால, செப்பு செல உன்னால இடுப்பு வேட்டி இறங்கி போச்சு நீ சிரிச்சா தன்னால, கவிஞன் அதிதீ சங்கரின் அழகுக்கு ஏற்றார் போலயே எழுதி இருப்பார் போல, என்ன ஒரே ஒரு திருத்தம் இது செப்பு சிலை இல்லை இது தங்க சிலை “

’என்ன இப்பவே திருமணத்த பத்திலாம் கேக்குறீங்க?’ – அம்மு அபிராமி

Ammu Abhirami HD

அம்மு அபிராமி ரசிகர் ஒருவர் அவரின் திருமணத்தை பற்றி கேட்க ‘என்ன இப்பவே திருமணத்த பத்திலாம் கேக்குறீங்க?’ என்ற பதிலை கூறி இருக்கிறார் அம்மு அபிராமி. ராட்சசன், அசுரன், தற்போது யானை என்று வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டு இருப்பவர் தான் அம்மு அபிராமி. அவரிடம் ரசிகர் ஒருவர் திருமணத்தை பற்றி கேட்ட போது, ‘எனக்கு வயது 22 தான், இன்னும் சினிமாவில் நிறையவே சாதிக்கனும், இப்பவே திருமணத்த பத்திலாம் கேக்குறீங்க’ என்று சுவாரஸ்யமாக பதில் அளித்து … Read more

’பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் உடல்நலக்குறைவால் மரணம்!

Pencil Director Mani Nagaraj Passed Away

’பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணி நாகராஜ் (45) அவர்கள் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கிறார். ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற அவரின் படைப்பு வெகுவிரைவில் வெளியாக இருந்த நிலையில் அவரின் மரணம் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ வயது குறைந்த சினிமா பிரபலங்கள் தீடீர் தீடீரென்று இறப்பிற்குள்ளாவது சினிமா பிரபலங்களை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது “

கோப்ரா ட்ரெயிலர் | ’சார் நான் சாதாரண மேத்ஸ் வாத்தியார் சார்’

Cobra Trailer Is Out

நடிகர் விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து இணைவில் உருவாகி இருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதிரடி பின்னனி இசை, ஆர்ப்பரிக்கும் சீன்கள், 10 கெட்டப்கள் என்று சீயான் விக்ரமின் கோப்ரா ட்ரெயிலர் அடுத்தடுத்து பல ஆச்சரியங்களை தருகிறது. டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அவர்களின் திரைப்படம் என்பதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. “ படம் ஆகஸ்ட் 31 அன்று உலகம் முழுக்க உள்ள … Read more

’அசத்தும் அழகு அப்படியே நிலவு, அவள பாத்தா உள்ளம் எல்லாம் கனவு’ – ராகுல் ப்ரீத் சிங்

Rakul Preet Singh HD Wallpaper

தமிழில் தீரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ள கொண்ட ராகுல் ப்ரீத் சிங் தனது அசத்தலான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அவற்றுள் சில இதோ. “ அசத்தும் அழகில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மயக்குவதை வாடிக்கையாகவே வைத்து இருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங் “

திரையிலும் சரி நிஜத்திலும் சரி மனிதத்தோடு வாழ்ந்த விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

HBD Vijayakanth

கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற விஜயகாந்த் மதுரையில் பிறந்தவர். திரையில் நடித்தாலும் கூட நிஜத்தில் நடிக்காமல் வாழ்ந்தவர். மனதில் பட்டதை பேசும் தைரியக்காரர். சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர். மீண்டும் தன் கம்பீர குரலோடு அவர் மீண்டு(ம்) வர வேண்டும் என்ற வார்த்தைகளுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ உடல்நிலை வயது மூப்பு இரண்டும் அவரை வாட்டி வதைக்கிறது. என்றாவது ஒரு நாள் … Read more

’தற்போதைக்கு மறுமணம் செய்யும் நோக்கம் இல்லை’ – மேக்னா ராஜ்

Meghana Raj About Her Re Marriage

மேக்னா ராஜ் அவர்களின் மறுமணம் குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பி வந்த நிலையில் தற்போதைக்கு மறுமணம் செய்யும் நோக்கம் இல்லை என்று மேக்னா அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு மேக்னா ராஜ் அவர்களின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் இறந்ததில் இருந்து இன்று வரை மேக்னா அவர்களின் மறுமணம் பற்றி பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவரோ ‘தற்போதைக்கு மறுமணம் இல்லை’ என திட்டவட்டமாக தெரிவித்து … Read more

லோஸ்லியா மரியநேசன் அவர்களின் அட்டகாசமான புகைப்படங்கள்!

Losliya Mariyanesan

பிக்பாஸ் மூலம் பிரபலமான லோஸ்லியா மரிய நேசன், படங்கள், ஆல்பங்கள் என்று பல்வேறு பணிகளில் பிஸியாக இருக்கிறார். தனது அட்டகாசமான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார். அவற்றுள் சில இதோ. ” உடல் மொழிகள் தான் அழகு என்று நினைத்துக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு மத்தியில், உணர்வு பூர்வமும் அழகு தான் என்பதை நிரூபணம் செய்கிறாள் இந்த தேவதை “

விஜய் தேவர்கொண்டாவுடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி!

Sai Pallavi HD WallPaper

விஜய் தேவர்கொண்டாவின் இரண்டு படங்களில் சாய்பல்லவி நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் தேவர்கொண்டா அவர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு நடிகையாக சாய் பல்லவியை படக்குழு தெரிவு செய்தார்களாம். ஆனால் படத்தில் நெருக்கமான காட்சிகளும், முத்த காட்சிகளும் இருப்பதால் அடுத்தடுத்து வந்த இரண்டு வாய்ப்புகளிலும் நடிக்க மறுத்து இருக்கிறாராம் சாய் பல்லவி. “ தொடர்ந்து நல்ல கதைகளை தெரிவு செய்து அதில் மட்டுமே கலக்கி வருகிறார் சாய்பல்லவி. அதுவே தொடரட்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமும் “

நாளை முதல் வெளியாகிறது விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படம்!

Liger From Tomorrow

நாளை முதல் உலகமெங்கும் வெளியாகிறது விஜய் தேவர்கொண்டாவின் லிகர் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்னாத் அவர்களின் இயக்கத்தில், விஜய் தேவர்கொண்டா, மைக் டைசன், அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்கும் ‘லிகர்’ திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. முழுக்க முழுக்க பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் படம். எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பின்னர், முழுக்க முழுக்க பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு … Read more