சிவகார்த்திகேயன் அவர்களுடன் புதிய படம் ஒன்றில் இணைய இருக்கும் நடிகர் கவுண்டமணி சார்!

Goundamani Sir Acting With Sivakarthikeyan

நடிகர் சிவா அவர்களுடன் புதிய படம் ஒன்றில் நடிகர் கவுண்டமணி சார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். சமீபத்திம் அப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இருந்த நிலையில் அப்படத்தில் கவுண்டமணி சார் அவர்களும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட நாட்களுக்கு பிறகு கவுண்டமணி அவர்களை திரையில் பார்க்க ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர் … Read more

இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Director Maniratnam Tested Corona Positive

இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியீடு வேலைகளில் பிசியாக இருந்த இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அவர் சென்னையில் உள்ள பிரபல அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். “ அவரின் நிலை குறித்து மருத்துவமனை வெகுவிரைவில் அறிக்கை விடும் என எதிர்பார்க்கப்படுகிறது “

விஜய் 67 | ‘லோகேஷ் இயக்கத்தில் தளபதிக்கு வில்லியாகும் பிரபல நடிகை’

Thalapathy 67 Update

தளபதி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தளபதி 67’ படத்தில் பிரபல நடிகை வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வம்சி பைடி பள்ளி அவர்களின் ‘வாரிசு’ படத்திற்கு பிறகு, ‘தளபதி 67’ படத்திற்காக நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைய இருக்கிறார். இந்த நிலையில் அப்படத்திற்கு வில்லியாக பிரபல நடிகை சமந்தா அவர்களுடன் பேசப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. “ இந்த படமும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்சில் சேருமா … Read more

கதாநாயகன் ஆகும் ஆடுகளம், வடசென்னை, படத்தில் நடித்த கிஷோர்!

Kishore Acting As A Hero For A New Film

இயக்குநர் அராங்கன் இயக்கத்தில், கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்று வெகு விரைவாக உருவாகி வருகிறது. ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை போன்ற படங்களில் மிரட்டி இருந்த கிஷோர் அவர்கள் தற்போது இயக்குநர் அராங்கன் இயக்கத்தில் ‘மஞ்ச குருவி’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கஞ்சா கருப்பு, குங்பு மாஸ்டர் ராஜநாயகம் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். “ ஏற்கனவே திலகர் என்னும் படத்தில் கதாநாயகனாக நடிகர் கிஷோர் அவர்கள் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. … Read more

சிவகார்த்திகேயன் மற்றும் ’மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் இணையும் படத்தின் டைட்டில் வீடியோ அவுட்!

Siva Karthikeyan And Mandela Director Title Announcement

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் இணையும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இருக்கிறது. ’மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் மடோன்னே அஷ்வின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் டைட்டில் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ‘மாவீரன்’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார். “ தனக்குண்டான ஒரு கமெர்சியல் எலிமெண்ட்டில் இருந்து சிவா இந்த படத்தில் கொஞ்சம் வெளியே வருவார் என எதிர்பார்க்கலாம் “

இயக்குநர் மற்றும் நடிகரான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor And Director Pratap Pothan Passed Away

பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான பிரதாப் போதன் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் மற்றும் இயக்குநரான பிரதாப் போதன் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 69. தமிழில் படிக்காதவன், ஆயிரத்தில் ஒருவன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். “ காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை. அவன் எந்த உயரம் சென்றாலும், என்றாவது ஒரு நாள் மண்ணில் தாழ்ந்து தான் … Read more

புதிய படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கும் தர்ஷா குப்தா!

Dharsha Gupta Join Hands With Yogi Babu

புதிய படம் ஒன்றில் தர்ஷா குப்தா அவர்கள் யோகி பாபுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. கே. ஜான்சன் அவர்கள் தயாரித்து இயக்கும், ‘மெடிக்கல் மிராக்கில்’ என்னும் திரைப்படத்தில், நடிகர் யோகி பாபு அவர்களுக்கு ஜோடியாக, நடிகை தர்ஷா குப்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மன்சூர் அலிகான் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ முழுக்க முழுக்க பொலிட்டிக்கள் டிராமாவாக படம் இருக்கும் என … Read more

நயன்தாரா 75 | ‘மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய இருக்கும் நயன்’

Nayanthara 75 Update Is Out

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது அடுத்த படத்திற்கான ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது 75 ஆவது படத்திற்காக, இயக்குநர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா அவர்களுடனும், ஜீ 5 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனும் இணைய இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஜெய், சத்யராஜ் போன்ற முன்னனி நடிகர்களும் இருப்பதாக கூடுதல் தகவல். “ சமீபத்தில் தான் திருமணமான நயன்தாரா … Read more

அருள் மொழி வர்மன் கதாபாத்திரம் சிம்பு அவர்கள் பண்ண வேண்டியதா?

STR Was First Opted For Arun Mozhi Varman

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அருள் மொழி வர்மன் கதாபாத்திரம் முதலில் சிம்புவுக்கு தான் வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் முதல் பாகம் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதில் முக்கிய கதாபாத்திரமாக கருதப்படும் அருள் மொழி வர்மன் நடிகர் சிலம்பரசனுக்கு தான் முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், நடிகர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனே விலகியதாகவும் தெரியவருகிறது. “ எது எதுவோ, தற்போது தனக்கென ஒரு மாஸ் ரிலீஸ் வரிசையை … Read more

’சார்லி’ படத்தின் பட தொழிலாளர்களுக்கு 10 கோடியை பிரித்து வழங்கிய ரக்‌ஷித் ஷெட்டி!

Rakshit Shetty Charlie 777

777 சார்லி திரைப்படம் நாய்களுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரு உணர்வு பூர்வமான பந்தத்தை திரையில் காட்டி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 777 சார்லி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் நாய்கள் பராமரிப்பு நிறுவனத்திற்காக 4 கோடி வழங்கி இருந்தார். தற்போது அந்த படத்தின் கதாநாயகன் ரக்‌ஷித் ரெட்டி படத்தில் பணிபுரிந்த 200 தொழிலாளர்களுக்கு 10 கோடியை பிரித்து கொடுத்து இருக்கிறார். “ படம் வெற்றி பெற்றால் அது அந்த படத்தின் கீழ் … Read more