ஐபிஎல் 2021 | ராஜஸ்தானை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!

Jamesh Neesham Celebrates After Taking Sanju Samson Wicket

ஐபிஎல் 2021-இன் 51 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி! முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை சார்பில் கோர்டர் நைல் 4 விக்கெட்டுகளும், நீஷம் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.அதற்கு அடுத்து ஆடிய மும்பை அணி 8.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. மும்பை சார்பில் இஷான் கிஷன் 25 பந்துகளில் 5 போர், 3 … Read more

இன்று மட்டும் தமிழகத்தில் 1,449 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 05 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,449 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,682 ஆக உயர்ந்து உள்ளது. இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,548 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு விகிதத்தை விட … Read more

ஐபிஎல்-இல் இருந்து வெளியேறிய சென்னை அணியின் சுட்டிக்குழந்தை!

Sam Curran Celebrating Russel Wicket In 15th Match Of IPL 2021

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சுட்டிக்குழந்தை என அறியப்படும் சாம் கர்ரன் அவர்கள் ஐபிஎல்-இல் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன். சென்னை சூப்பர் கிங்ஸ்சின் நட்சத்திர வீரராக அறியப்படும் சுட்டிக் குழந்தை ஆகிய சாம் கர்ரன் அவர்கள் பேக் பெயின் காரணமாக ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். எதுவாகினும் இது சென்னை அணிக்கும் சரி இங்கிலாந்து அணியிற்கும் சரி மிகப்பெரிய இழப்பே! ஐபிஎல்-இன் 15 ஆவது போட்டி சென்னை அணி கொல்கத்தாவுடன் மோதியது. … Read more

விஜய் சேதுபதியின் ’முகிழ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Vijay Sethupathy Mughizh Teaser Is Out

ஸ்ரீஜா விஜய் சேதுபதி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘முகிழ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன் அவர்களின் இயக்கத்தில், ஸ்ரீஜா விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி, ரெஜினா கேசந்திரா, ஸ்கூபி மற்றும் பலர் நடிக்கும் ‘முகிழ்’ திரைப்படத்தின் உணர்ச்சிகரபூர்வ டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது. “ விஜய் சேதுபதி, ஸ்கூபி என்னும் ஒரு நாயுடன் பேசும் உரையாடலை காட்சிப்படுத்தி டீசராக வெளியிட்டுள்ளனர். படத்தின் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் | மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது!

BigBoss 5 Tamil Day 2 Promo 3 Is Here

பிக்பாஸ் 5 தமிழின் இரண்டாவது நாளுக்குரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மூன்றாவது புரோமோவில் பவானி ரெட்டி, இசை வாணியிடம் தான் இழந்த ஒரு இழப்பை பற்றி உருக்கமாக கூறுகிறார். கண்ணீர் விடாமல் தன் அழுத்ததை சொல்லி, ஒரு சிலர் நம்மை கண்ணீர் விட வைத்து விடுவர். அவ்வாறே பவானி சொன்ன விதமும் இருந்தது. அத்தோடு புரோமோவும் முடிந்தது. “ ஹைலைட்ஸ்: நேற்று முழுக்க முழுக்க நம்மை சிரிக்க வைத்த புரோமோக்கள், இன்று முழுக்க … Read more

நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்களுக்கு எதிராக ட்ரென்ட் ஆகும் நெகட்டிவ் ஹேஸ்டாக்குகள்!

Negative Hashtags Against Vijay And Ajith

நடிகர் விஜய் மற்றும் அஜித் அவர்கள் குறித்து அவதூறான ஹேஸ்டாக்குகளை மாறி மாறி இரு ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் ட்ரென்ட் செய்து வருகின்றனர் சமீப காலமாகவே நெகட்டிவ் டாக்குகளை ட்ரென்ட் செய்வது என்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிகரித்து வருகிறது. மாறி மாறி அசிங்கப்படுத்துவதாக நினைத்து கோலிவுட் வட்டாரத்தை உலக அரங்கில் அசிங்கப்படுத்தி வருகின்றனர். ட்ரென்ட் என்பது பாசிட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கலாம். இது நிச்சயம் அருவருக்கத்தக்கதே. நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் உங்களின் ஆத்ம நடிகர் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது மும்பை அணி!

MI VS RR IPL 2021 51th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 51 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்சை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி! இன்றைய போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 07:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும். பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் மும்பையை மற்ற அணிகளைக் காட்டிலும், ராஜஸ்தான் அணி பலமுறை கதிகலங்க வைத்திருக்கிறது. இது வரை நேருக்கு நேர் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் | முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி உள்ளன!

BigBoss 5 Tamil Day 2 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழ் இரண்டாம் நாளுக்கான முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முதல் புரோமோவில் இசைவாணி, தான் மற்றும் தன்னைச்சார்ந்த குடும்பத்தை பற்றி ஒரு உருக்கமான வெளிப்பாட்டை, இன்ட்ரோ போல கொடுப்பதாக தெரிகிறது. இரண்டாவது புரோமோவில் ராஜு எதை எதையோ சொல்லி தத்துவத்தை பொழிந்து ஒவ்வொருவருக்காக லைக் டிஸ்லைக் கொடுப்பதாக தெரிகிறது. “ ஹைலைட் : முதல் புரோமோவில் அழுகை, இரண்டாவது புரோமோவில் திரில்லர் என்று வழக்கம் போல உண்மையான பிக்பாஸ் இரண்டாவது நாளே … Read more

’டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா Glimpse’ இணையத்தில் வெளியாகி உள்ளது!

Doctor Movie Chellamma Song Glimpse Out Now

’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse இணையத்தில் வெளியாகி உள்ளது. “ தெலுங்கு பாடல் ’புட்ட பொம்மா’ பாடலைப்போல கலர்புல்லாக காட்சியமைக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் … Read more

210 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் பதிவாகியிருக்கிறது குறைவான புதிய கொரொனோ தொற்று!

Corono Updates In India 05 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,762 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனோ தொற்றிற்கு 254 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தேசத்தில் 4,49,283 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த 210 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் புதிய கொரோனோ தொற்று குறைவாக பதிவாகி உள்ளது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 29,322 பேர் தொற்றில் இருந்து … Read more