16 கோடிக்கு வாங்கிய பென் ஸ்டோக்ஸ்சை ரிலீஸ் செய்கிறதா சிஎஸ்கே?

IPL CSK Releasing Ben Stokes Fact Here Idamporul

ஏலத்தில் 16 கோடிக்கு எடுத்த பென் ஸ்டோக்ஸ்சை சிஎஸ்கே ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த முறை ஏலத்தில் சிஎஸ்கே அதிகபட்ச விலைக்கு அதாவது கிட்டதட்ட 16 கோடிக்கும் மேலான தொகைக்கு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்சை அணிக்கு வாங்கி இருந்தது. காயம், இங்கிலாந்து தொடர் என்று காரணம் காட்டி சரிவர விளையாடாத காரணத்தால் சிஎஸ்கே ஸ்டோக்ஸ்சை ரிலீஸ் செய்ய முடிவெடுத்து இருக்கிறதாம். ” சிஎஸ்கேவின் இந்த முடிவிற்கு ஒரு பக்கம் வரவேற்பும், இன்னொரு … Read more

WTC Ranking | ‘இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா’

World Test Championship Ranking After WI Series India Down To Second Place Idamporul

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு பின் தங்கி இருக்கிறது இந்தியா. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்தியா. இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிடவே, போட்டி டிராவில் முடிந்தது. ஒரு டிரா, ஒரு வெற்றி என்பதால் WTC புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டு 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது இந்தியா. “ முதல் இடத்தை 100 சதவிகித வெற்றிகளுடன் பாகிஸ்தான் பிடித்து இருக்கிறது, … Read more

மேக வெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் வட மாநிலங்கள்!

Rain Continuing Northern States Under Heavy Floods 24 07 23 Idamporul

மேக வெடிப்பால் இமாச்சல், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இமாச்சல், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதீத மழை பொழிந்ததால் ஆறுகள் நிரம்பி, மாநிலம் கடல் போல காட்சியளிக்கிறது. மேக வெடிப்புகளே இந்த அதீத மழைக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், புவியின் வெப்ப அதிகரிப்பு பருவநிலை மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். “ தொடர்ந்து புவியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே … Read more

IND W v BAN W | ODI Series | ‘நீ என் கப்ப வாங்க வர, அம்பயர வர சொல்லு!’ – ஹர்மன் ப்ரீத்

Senior Players Slams Harman Preet Kaur For Her Action Against Bangladesh Team Idamporul

இந்திய மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரிடையே ஹர்மன் ப்ரீத் பேசியது கண்டத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் மோதிய ஒரு நாள் போட்டி தொடர் டிராவில் முடிந்த நிலையில் கப்பை ஷேர் செய்து கொள்ளும்படி முடுவெடுக்கப்பட்டது. தொடர் முழுக்க அம்பயரிங் மோசமாக இருந்ததால் கடுப்பான ஹர்மன் ப்ரீத், வங்கதேச அணி கேப்டனிடம் ‘நீயா கப் அடிச்ச, அம்பயர வர சொல்லு அவர் கூட நாங்க … Read more

’காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Social Media Ask To Vivek Agnihotri Direct Manipur Files Idamporul

மணிப்பூர் விவகாரத்தை சுட்டி காட்டி, காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஒருசாரரை மட்டும் குற்றவாளியாக நிறுத்தி, இன்னொரு சாரரை உயர்த்தி காட்டி காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை எடுத்த விவேக் அக்னிஹோத்ரிக்கு, மணிப்பூர் பைல்ஸ் என்று ஒரு படத்தை எடுக்க திராணி இருக்கிறதா?, என நெட்டிசன்கள் இணையம் முழுக்க அவரை டாக் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர். “ அவர்கள் கேட்பதும் நியாயம் தான், ஆளும் கட்சியின் ஆதரவை பெற ஒரு சில சினிமா … Read more

அமெரிக்காவின் முதல் பெண் கடற்படை தளபதி ஆகிறார் லிசா பிரான்ஷெட்டி!

Navy First Female Chief In Us History Lisa Franchetti Idamporul

அமெரிக்காவின் முதல் பெண் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் லிசா பிரான்ஷெட்டி. அமெரிக்க கடற்படையின் துணை தளபதியாக இருந்த லிசா பிரான்ஷெட்டி, தற்போது அமெரிக்க கடற்படையின் தலைமை தளபதியாக, அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்களால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் கடற்படை தலைமை என்ற புகழை பெறுகிறார் லிசா பிரான்ஷெட்டி. “ அதிபர் ஜோ பைடனின் இந்த நியமனத்திற்கு, அமெரிக்க செனட் சபையும் ஒப்புதல் அளித்து விட்டால், அதிகாரப்பூர்வமாக லிசா பதவியேற்பார் … Read more

அணியில் நண்பர்கள் என்று யாரும் எனக்கு இல்லை – ப்ரித்வி ஷா

There Is No Friends For Me In Indian Team Says Prithvi Shaw Idamporul

இந்திய அணியில் எனக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என ப்ரித்வி ஷா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்து வரும் ப்ரித்வி ஷா பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ’தற்போதெல்லாம் அணியில் இருப்பவர்கள் நண்பர்களாக இல்லை. எனக்கு இந்திய அணியில் ஒரு நண்பர்கள் கூட இல்லை, இணைந்து ஏதோ வேலை பார்ப்பது போலவே இருக்கிறது’ என கூறி இருக்கிறார். “ சில தினங்களுக்கு முன் நட்சத்திர … Read more

77 நாட்கள் கழித்து மணிப்பூர் கொடூரம் குறித்து வாயை திறக்கும் மோடி!

Narendra Modi Finally Speak About Manipur Issue After 77 Days Idamporul

கிட்ட தட்ட 77 நாட்கள் கழித்து மணிப்பூர் கொடுரம் குறித்து வாயை திறந்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மணிப்பூரில் கலவரங்கள் எல்லை மீறி தற்போது வரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இது போக இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலம் செய்த கொடூரமும் அரங்கேறி இருக்கிறது. இது எல்லாம் கிட்டதட்ட 77 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் தற்போது அது குறித்து வாயை திறந்து கண்டனம் தெரிவித்து இருக்கிறார் நரேந்திர மோடி. … Read more

மணிப்பூர் கொடூரம் – ‘எங்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்ததே போலீஸ் தான்’

Manippur Issue Police Are The Main Culprit Says People Idamporul

மணிப்பூர் விவகாரத்தில் போலீஸ்சே அந்த கும்பலிடம் அந்த பெண்களையும், அவர்களின் குடும்பத்தையும் ஒப்படைத்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. மணிப்பூரில் இரண்டு பெண்கள் உடையின்றி ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியான நிலையில், அந்த இரண்டு பெண்களையும் அவர்களின் குடும்பத்தையும் அந்த கும்பலிடம் ஒப்படைத்ததே போலீஸ் தான் என்ற அதிர்ச்சிகர தகவல் ஒன்றை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்து இருக்கின்றனர். ” வீடியோவில் தோன்றும் ஒரு பெண்ணின் தந்தையையும், சகோதரர் ஒருவரையும் சேர்த்து அந்த கும்பல் … Read more

IND A v PAK A | ‘அதிரடி காட்டிய தமிழக வீரர் சாய் சுதர்சன், வீழ்ந்தது பாகிஸ்தான்’

ACC Emerging Teams Asia Cup Match No 12 INDA V PAKA India Won By 8 Wickets Idamporul

தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது இந்திய A அணி. எமர்ஜிங் ஆசிய கோப்பையின் பன்னிரெண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி சாய் சுதர்சன் 104(110) அதிரடியால் 36.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி பாகிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது. “ கடைசியாக ஐபிஎல்லில் பார்த்த சாய் சுதர்சன் இன்னும் அதே … Read more