உக்ரைன் – ரஷ்யா போரில் 20,000 ரஷ்யா வீரர்கள் பலியாகி இருக்கலாம் – அமெரிக்க ஊடகம்

20000 Plus Russian Armed Man Dies In Ukraine War Says US Reports Idamporul

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் கிட்டதட்ட 20,000 ரஷ்ய வீரர்கள் உயிர் நீத்து இருக்கலாம் என அமெரிக்க ஊடகம் தகவல் தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி துவங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், போரில் கிட்டதட்ட 20,000 ரஷ்ய வீரர்கள் மடிந்து இருக்கலாம் என அமெரிக்க ஊடகம் தகவல் தெரிவித்து வருகிறது. இது குறித்து ரஷ்யா எதுவும் பதில் அளிக்காத நிலையில் தகவல் உண்மையாக இருக்கலாம் உலகளாவிய … Read more

களத்தில் ஆக்ரோஷம் காட்டிய கோஹ்லி, அதிருப்தி அடைந்த லக்னோ வீரர்கள்!

Virat Kohli Fight With LSG Players Idamporul

நேற்றைய லக்னோ மற்றும் பெங்களுரு இடையிலான லீக் போட்டியில், கோஹ்லி காட்டிய அக்ரஷனால் களம் முழுக்க முழுக்க ஆக்ரோஷமாகவே இருந்தது. முன்னதாக லக்னோ மற்றும் பெங்களுரு ஆடிய லீக் போட்டியில் லக்னோ திரில்லர் வெற்றியை ருசித்து களத்தில் பயங்கரமாக ஆக்ரோஷத்தை காட்டி இருந்தது. இதை நினைவில் வைத்துக் கொண்டு கோஹ்லி நேற்றைய தினம் முழுக்க முழுக்க ஆக்ரோஷம் காட்டி காம்பீர் உட்பட லக்னோவின் அனைத்து வீரர்களையும் திணறடித்தார். “ களத்தில் விராட் கோஹ்லியின் ஒவ்வொரு அசைவிற்கும் விசில் … Read more

IPL 2023 | RCB | ‘காயமடைந்த டேவிட் வில்லியின் இடத்தை நிரப்புகிறார் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ்’

IPL 2023 Kedar Jadhav Replacing Injured David Willey In RCB Idamporul

காயமடைந்த பெங்களுரு அணி வீரர் டேவிட் வில்லி அவர்களின் இடத்தை நிரப்புகிறார் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ். பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வில்லி காயமடைந்து ஐபிஎல் விட்டு விலகி இருப்பதால், அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் அவர்களை இணைந்து இருக்கிறது ஆர்சிபி நிர்வாகம். ஐபிஎல் மராத்தி வர்ணனையை மேற்கொண்டு வந்த கேதர் தற்போது ஆர்சிபி ஸ்குவாடில் இணைந்து இருக்கிறார். “ தினேஷ் கார்த்திக் போல கேதர் ஜாதவ் … Read more

உக்ரைன் மீது ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா, 34 பேர் படுகாயம்!

Russia Missile Attack On Ukraine Idamporul

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தியதில் பலர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் இன்னும் ஒரு முடிவை எட்டாத நிலையில் ரஷ்யா மீண்டும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தி இருக்கிறது. இதில் பல்வேறு வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் முப்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த தாக்குதல்களில் இன்னும் … Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamilnadu Rain Update 01 05 23 Idamporul

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழையும், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூார். தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ ஒரிரு மாவட்டங்களுக்கு மஞ்சள் அறிக்கையும் … Read more

IPL 2023 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ’

IPL 2023 Match 43 LSG Facing RCB Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ். இன்று நடக்க இருக்கும் ஐபிஎல்-லின் 43 ஆவது லீக் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Lucknow Super Giants Probable XI: KL Rahul (c), Kyle Mayers, Marcus … Read more

தமிழகத்தில் கொரோனாவை விட வேகமெடுக்கும் டெங்கு!

Dengue Spreading Fast In TamilNadu Idamporul

தமிழகத்தில் கொரோனாவை விட டெங்கு வேகமெடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொசுக்களின் மூலம் பரவுகின்ற டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் கொரோனாவை விட வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆங்காங்கே இறப்புகளும் பதிவாகி வருகிறது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களும், மருத்துவ வல்லுநர்களும் வலியிருத்தி வருகின்றனர். காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக இரத்தப்பரிசோதனை செய்து தகுந்த மருத்துவர்களை அணுகவும். வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் … Read more

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

Tamilnadu Rain Update 20 04 23 Idamporul

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. திருப்பத்தூர், வேலூர், தேனி, சேலம், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென் மாவட்டங்களின் இதர உட்புற பகுதிகளிலும் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ வெப்பசலனம் காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் ஒரு … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன்!

Edappadi Palanisamy Approved As General Secretary By Election Commission Idamporul

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன். கட்சியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எலெக்சன் கமிஷன் அங்கீகாரம் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழக்கு தொடுத்து இருந்தார். நீதிமன்றம் விசாரித்து தேர்தல் ஆணையத்திற்கு முடிவெடுக்க 10 நாள் கெடு விதித்திருந்த நிலையில் எடப்பாடிக்கு அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். “ அதிமுக கட்சியில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்த ஒரு குழப்பம் நீதிமன்றத்தால் தற்போது தீர்க்கப்பட்டு விட்டாலும், … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 20 04 23 Idamporul 1

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தற்போது ஆக்டிவாக இருக்கும் கொரோனா கேஸ்கள் இந்தியாவில் 65,286 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 40 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். “ சில நாட்களாகவே தினசரி கொரோனா … Read more