ஸ்ரீ ரங்கம் கோவிலின் முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் – கனல் கண்ணன்

Kanal Kannan Controversey Speech About EVR Statue

பல லட்சம் பேர் வந்து செல்லும் ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு முன் இருக்கும் பெரியார் சிலையை உடைத்து எறியுங்கள் கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருக்கிறார். ஸ்ரீ ரங்கம் என்பது ஒரு சமயம் சார்ந்த பலரும் கூடும் கோவிலின் நகரகமாகவே பார்க்கப்படுகிறது. பல லட்சம் பேர் கூடும் அந்த கோவிலின் முன் மதத்திற்கு எதிரான வாசகத்துடன் பெரியார் சிலை நிறுவப்பட்டிருக்கும். அதை உடைத்து எறிந்திடுங்கள் என்று கனல் கண்ணன் ஆவேசமாக பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. … Read more

சீனாவின் முப்படைகளும் தைவானை சுற்றி வளைப்பு, அமைதி காக்கும் அமெரிக்கா!

China Conducts Millitary Excercise In Taiwan Border

சீனாவின் முப்படைகளும் தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சி செய்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் பயணத்தை சமீபத்தில் மேற்கொண்டு இருந்தார். இதனால் கொந்தளித்த சீனா தைவானை சுற்றி முப்படைகளையும் நிறுத்தி ஏவுகணை பயிற்சி செய்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போரே இன்னும் முடியாத நிலையில் உலகம் அடுத்த போரை தாங்குமா என்பது தான் தெரியவில்லை. “ எங்கு எங்கு அமெரிக்கா கால் வைக்கிறதோ அங்கெல்லாம் … Read more

காவிரிப்பகுதியின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Cauvery Flood

காவிரி கரையோரத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காவிரி கரையோரப்பகுதிகளில் தீவிரமடைந்து இருப்பதால் காவிரி ஆறு தன் அகலத்தை விரித்து பரந்து விரிந்து பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறந்து விட இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. “ மக்கள் எதிர்பாராத நேரத்திலும், இரவு நேரங்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டாம் என … Read more

இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைன் டாக்ஸி சவாரியை துவங்க இருக்கும் கேரள அரசு!

Online Taxi Savari From Kerala Government

இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைன் டாக்ஸி சவாரியை மாநிலம் முழுக்க துவங்க இருக்கிறது கேரள அரசு. நாடு முழுக்க பிரைவேட்டிசம் நீடித்து வரும் இந்த வேளையில் கேரள அரசு ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கிறது. ‘கேரளா சவாரி’ எனப்படும் ஆன்லைன் வாடகை டாக்ஸியை அரசு சார்பில் மாநிலம் முழுக்க விரிவுபடுத்த இருக்கிறது. இதனால் டாக்ஸி சேவைக்கு கொள்ளை ரூபாய் ஈட்டுபவர்கள் கட்டுபடுத்தப்படுவார்கள். “ உபர், ஓலா என்று எல்லா மாநிலங்களிலும் தனியார் டாக்ஸிகள் ஆதிக்கம் … Read more

கேரளாவில் பொழியும் கனமழை, 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Red Alert For Kerala

கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர் கனமழை கேரளாவின் எல்லா பகுதிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்து இருக்கிறது. கிட்ட தட்ட கேரளாவின் 11 மாவட்டங்களில் இன்னும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறது. “ எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது கேரளா, மாநிலம் முழுவதும் மீட்பு … Read more

IND vs WI | 3rd T20 | ‘ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி’

IND vs ENG 3rd T20 India Won By 7 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 73(50) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியால் 76(44) எளிதாக இலக்கை துரத்தி பிடித்து சீரிஸ்சில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. “ … Read more

மின்னனு பரிவர்த்தனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!

IAMI Digital Payment Report

மின்னனு பரிவர்த்தனையில் 346 மில்லியன் பயனாளர்களுடன் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா. மின்னனு பரிவர்த்தனையில் இந்தியா 346 மில்லியன் பயனாளர்களுடன் அமெரிக்காவை (331 மில்லியன்) பின்னுக்கு தள்ளி இருக்கிறது. கடந்த 2019 (230 மில்லியன்) -யைக் காட்டிலும் இது 51 சதவிகித உயர்வு ஆகும். 2025 களில் இந்த எண்ணிக்கை 900 மில்லியன்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ இந்தியாவின் இன்டர்நெட் மற்றும் மொபைல் அஸ்சோசியேசன் ஆஃப் இந்தியா இந்த தரவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது “

உலகளாவிய சிறந்த விமான நிலையங்களுள் இடம் பிடித்த டெல்லி விமானநிலையம்!

Delhi International Airport

உலகளாவிய சிறந்த விமான நிலையங்களுள் டெல்லி விமான நிலையமும் இடம் பிடித்து இருக்கிறது. ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல் எனப்படும் உலகளாவிய அமைப்பானது, உலகளாவிய சிறந்த விமான நிலையத் தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அவற்றுள் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் 180 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2,600 விமானநிலையங்களுள் 13 ஆவது இடத்தை பிடித்து இருக்கிறது. “ இது போக உலகின் சுறுசுறுப்பான பரபரப்பான விமான நிலையங்களுள் அமெரிக்காவின் அட்லாண்டா, டல்லாஸ், டென்வர் விமான நிலையங்கள் முதல் … Read more

வரும் சுதந்திர தினத்தன்று கப்பல் படையில் இணைக்கப்பட இருக்கிறது ஐஎன்எஸ் விக்ராந்த்!

INS Vikranth Soon Join In Indian Navy

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் வரும் சுதந்திர தினத்தன்று கப்பல்படையில் இணைக்கப்பட இருக்கிறது. 76 சதவிகிதம் அளவிற்கு ஒட்டு மொத்த கட்டுமானமும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகஸ்ட் 15 அன்று இந்திய கப்பல்படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டு இருக்கிறது. “ இந்தியா தொடர்ந்து தனது படைக்கான பலத்தை மேம்படுத்த போர்க்கல தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்து இருப்பது மிகப்பெரிய … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக முடிவெடுத்தது ரஷ்யா!

Russia Withdrew From International Space Center

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக இருப்பதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது. இதனால் ஒரு சில பிற தனியார் நிறுவனங்களுக்கு இது வாய்ப்பாக அமையும். ரஷ்யா தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் இருந்து விலகி தனித்து செயல்பட ஆரம்பித்து இருக்கிறது. “ இது போக சீனாவும் டியாங்காங் என்ற சொந்த விண்வெளி மையத்தை உருவாக்கி வருகிறது. இந்த … Read more