தனது சம்பளத்தை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம் கொடுத்த ராஷித்!

WC 2023 Rashid Khan Donated His Salary To Afghanistan Earth Quake Victims Idamporul

தனது சம்பளத்தை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்து இருக்கிறார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராஷித் கான். ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இயற்கே பேரிடர் வேறு அங்கு வசிக்கும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலககோப்பையில் தான் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியை ஆப்கானிஸ்தானில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஷித் முன்வந்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ” அவ்வப்போது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தன்னால் முடிந்த … Read more

Asian Games | Final | IND v AFG | ‘தங்கம் வென்றது ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி’

Asian Games 2023 Indian Cricket Team Won Gold Idamporul

ஆசியன் கேம்ஸ்சின் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று இருக்கிறது ருதுராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசியன் கேம்ஸ் இறுதிப்போட்டி மழை காரணமாக கால்டு ஆஃப் செய்யப்பட்டதை அடுத்து, இந்திய அணிக்கு கோல்டு அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து சில்வரை பகிர்ந்து கொண்டன. வங்கதேச அணி வெண்கலத்தை வென்றது. “ ஆசியன் கேம்ஸ்சின் வழக்கத்தை விட இந்தியாவின் ஆதிக்கம் இந்தமுறை அதிகமாகவே இருந்தது. 107 மெடல்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் … Read more

Asian Games | SF 1 | ‘வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asian Games SF 1 IND VS BAN India Won By 9 Wickets Idamporul

ஆசியன் கேம்ஸ்சின் முதலாவது அரையுறுதியில் வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய வங்க தேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தாலும் கூட, ருதுராஜ் 40(26) மற்றும் திலக் வர்மாவின் 55(26) அதிரடியால் 9.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது. “ தங்கத்தை அடைய இன்னும் ஒரு … Read more

நட்சத்திர வீரர் கில்லுக்கு டெங்கு பாதிப்பு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!

WC 2023 Subhman Gill Suffering From Dengue Fact Here Idamporul

இந்தியாவின் நட்சத்திர வீரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மான் கில் அவர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அக்டோபர் 8 அன்று ஆடும் முதல் உலககோப்பை லீக் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. “ சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் … Read more

உலககோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது நியூசிலாந்து!

WC 2023 Match No 1 England Facing New Zealand Today Idamporul

ஒருநாள் போட்டி உலககோப்பைக்கான முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கான முதல் போட்டியில், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு அணிகளும் கடைசி உலககோப்பையின் இறுதிப்போட்டியில் மோதிய அணிகள், அந்த ரிவெஞ்ச் அப்படியே தொடர்கிறது போல. England Probable XI: Jonny Bairstow, Dawid Malan, Joe Root, Ben Stokes/Harry Brook, Jos Buttler … Read more

Asian Games | QF 1 | ’நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asian Games QF 1 IND VS NEP India Won By 23 Runs Idamporul

ஆசியன் கேம்ஸ்சின் முதலாவது காலிறுதியில் நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி ஜெஸ்வால் 100(49) மற்றும் ரிங்கு சிங் 37(15) அவர்களின் அதிரடியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய நேபாள் அணியும் அதிரடியைக் காட்டினாலும் கூட சீரிய இடைவெளியில் விக்கெட்டுக்கள் சரிந்ததால் 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. “ ருதுராஜ் தலைமையில் இந்திய அணி … Read more

அஷ்வின் இருக்கும் இடத்தில் அக்‌ஷர் தான் இருந்து இருக்க வேண்டும் – யுவராஜ்

Yuvaraj SIngh Not Agreeing Ashwin Inplace Of Axar Idamporul

ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது இருக்கும் இடத்தில் அக்‌ஷர் தான் இருந்து இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறி இருக்கிறார். காயம் காரணமாக அக்‌ஷர் படேல் உலககோப்பை ஸ்குவாடில் இருந்து நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்குவாடில் இணைக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், அஷ்வின் தற்போது இருக்கும் இடத்தில் அக்‌ஷர் படேல் தான் இருந்து இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார். “ இது போக … Read more

இப்படி ஒரு கேவலமான கேம் விளையாட எனக்கு விருப்பம் இல்லை – தமீம் இக்பால்

WC 23 I Dont Want To Play Dirty Game Says Tamim Iqbal Idamporul

வங்கதேச வீரர்களுக்கான உலககோப்பை ஸ்குவாடில் இருந்து டிராப் செய்யப்பட்ட தமீம் இக்பால் இப்படி ஒரு கேவலமான கேம் விளையாட எனக்கும் விருப்பம் இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் என்னிடம் உலககோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நீங்கள் விளையாட வேண்டாம் என்று கூறினார்கள் பின்னர் நீங்கள் கீழ் நிலையில் தான் பேட்டிங் ஆட இருக்கிறீர்கள் என்றார்கள். என்னை எந்த விதத்திலும் ஒரு வீரராக மதிக்கவில்லை. என்னை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். இப்படி … Read more

IND v AUS | 3rd ODI | ‘ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்திடும் முனைப்பில் களம் காணும் இந்தியா!’

IND VS AUS 3rd ODI Will India White Washing Australia Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கே எல் ராகுல் தலைமையில் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களம் இறங்க இருக்கிறது. “ ரோஹிட், ஹர்திக் போன்ற முக்கிய … Read more

அக்‌ஷர் படேல் காயம், உலக கோப்பை ஸ்குவாடில் அஷ்வினுக்கு பிரகாசமாகும் வாய்ப்பு!

Axar Patel Ruled Out Of 3rd ODI Against Austalia Chance To Pick Ashwin In WC 23 Idamporul

உலககோப்பை ஸ்குவாடில் இடம்பெற்று இருக்கும் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் காயமுற்று இருப்பதால் அவரது இடத்தை நிரப்ப அஷ்வினுக்கு வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவர் உலககோப்பை ஸ்குவாடில் வேறு இருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமி அக்‌ஷருக்கு பிட்னஸ் சர்ட்டிபிகேசன் வழங்காவிட்டால், அக்‌ஷருக்கு பதில் அஷ்வின் உலககோப்பை ஸ்குவாடில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. “ … Read more