சதங்களில் புதிய சாதனை நிகழ்த்திய சுப்மான் கில்!

Shubman Gill New Century Record Fact Here Idamporul

ஒரே வருடத்தில் இந்திய மண்ணில் அதிக சதங்கள் அடித்த புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார் சுப்மான் கில். 2023 காலக்கட்டத்தில் மட்டும் இந்திய மண்ணில் சுப்மான் கில், ஒரு நாள் போட்டிகளில் நான்கு சதங்களை அடித்து இருக்கிறார். இதற்கு முன் சச்சின் 1996 காலக்கட்டத்தில் இந்திய மண்ணில் 3 சதங்களை அடித்து இருந்தார். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சுப்மான் கில் சதமடித்ததன் மூலம் சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து இருக்கிறார். ” ருதுராஜ், கில், … Read more

ICC Rankings | ’மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தது இந்திய அணி’

Indian Cricket Team Becoming No 1 In All The Three Format Septemper 23 Idamporul

ஐசிசி தரவரிசையில் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய அணி. கே எல் ராகுல் தலைமையில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறது இந்திய அணி. ” அப்படியே உலககோப்பையையும் வென்று விட்டால் இந்திய … Read more

IND v AUS | 1st ODI | ’5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா’

IND V AUS First ODI India Won By 5 Wickets Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்தது. அபாரமாக பந்து வீசிய ஷமி 10 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி ருதுராஜ் 71(77), கில் 74(63), கே எல் ராகுல் 58(63) அதிரடியால் 48.4 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்தது. … Read more

IND v AUS | First ODI | ‘கே எல் ராகுல் தலைமையில் களம் காணுகிறது இந்தியா’

IND V AUS First ODI Starts In Mohali Today Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற இருக்கிறது. கே எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி, ரோஹிட் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது. India Probable XI: Shubman Gill, Ishan Kishan, Suryakumar Yadav, Shreyas Iyer, KL … Read more

ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா!

Asian Games Indian Football Team Registered Their First Victory Against Bangladesh Idamporul

ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது இந்திய கால்பந்து அணி. ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் குரூப் A பிரிவில் இடம்பெற்று இருக்கும் இந்திய அணி முதல் போட்டியில் சீனாவிற்கு எதிராக 1-5 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து இருந்தது. இந்தநிலையில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரில் நீடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறது. பல்வேறு பிரிவுகளாக சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு … Read more

உலககோப்பைக்கு முன் நடக்கும் ஆஸ்திரேலிய தொடரில் ரோஹிட்டுக்கு ஏன் ரெஸ்ட்?

Why Rohit Sharma Rested For First Two ODI Against Australia Asking Fans Idamporul

உலக கோப்பைக்கு முன் நடக்கும் ஆஸ்திரேலிய தொடரில் முதல் இரு போட்டிகளில் ரோஹிட்டுக்கு ரெஸ்ட் கொடுத்து இருப்பது ஏன் என்று ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். உலக கோப்பைக்கு முன் நடக்கும் தொடர் என்றாலே அது அணியின் ஒவ்வொரு வீரரும் தன்னை பரிசோதிக்கும் களமாகவும், தேர்வாளர்களுக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் களமாகவும் அமையும். ஆனால் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹிட்டுக்கு ஆஸ்திரேலிய தொடரின் முதல் இரு போட்டிகளில் பிசிசிஐ ரெஸ்ட் கொடுத்து இருப்பது ஏன் என ரசிகர்கள் இணையத்தில் … Read more

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் முகமது சிராஜ்!

ICC ODI Bowler Ranking Septemper 2023 Siraj Becoming No 1 Idamporul

ஐசிசி ஒரு நாள் போட்டி பவுலிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் முகமது சிராஜ். ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணியை கதிலகங்க வைத்த முகமது சிராஜ் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பவுலிங் தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணியின் பவுல்ட் மூன்றாம் இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். “ ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்து … Read more

WC 2023 | உலக கோப்பை ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஷ்வின்?

Ravichandran Ashwin In WC 2023 Fact Here Idamporul

உலக கோப்பை 2023 ஸ்குவாடில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பிடித்து இருப்பது, உலக கோப்பை ஸ்குவாடில் அவருக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவே உணர முடிகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹிட்டும் அதையே கூறி இருப்பதால் இந்த உலக கோப்பையில் அஷ்வினின் இடம் உறுதியாகி இருக்கிறது என்றே சொல்லலாம். “ கே எல் ராகுல், ஹர்திக் என்று இந்திய அணியின் மிடில் ஆர்டரும் தற்போது … Read more

நம்பர் நான்கில் கே எல் ராகுல் என்பது அணிக்கு பலம் – காம்பீர்

KL Rahul At No 4 Giving Stability To Team Says Gambhir Idamporul

நம்பர் நான்கில் கே எல் ராகுல் என்பது அணிக்கு மிகுந்த பலத்தை கொடுக்கிறது என கவுதம் காம்பீர் கூறி இருக்கிறார். ஆசிய கோப்பைக்கு முன்னர் வரையிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் என்பது சந்தேகத்திற்குரியதாக தான் இருந்தது. ஆனால் நம்பர் நான்கில் கே எல் ராகுல் என்பது தற்போது அணிக்கு அந்த சந்தேகத்தை தெளிவு படுத்தியது மட்டுமல்லாமல் அணிக்கு மிகுந்த பலத்தையும் கொடுத்து இருக்கிறது என காம்பீர் கூறி இருக்கிறார். “ உலககோப்பைக்கு முன் இடையில் வரும் … Read more

Asia Cup 2023 | Final | ‘இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asia Cup 2023 Final IND VS SL India Won By 10 Wickets Idamporul

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்தியா. டாஸ் ஒன்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அபாரமாக பந்து வீசிய சிராஜ் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி, 6.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது. “ ஆசிய கோப்பையை கைப்பற்றிய முனைப்புடன் தற்போது உலக கோப்பைக்கும் அதே உத்வேகத்துடன் … Read more