இடம்பொருள் கணிப்பு | ஆசிய கோப்பையை வெல்ல போகும் அணி எது?

Asia Cup 2023 Winning Prediction Idamporul

சூப்பர் 4 பிரிவில் வங்க தேசம் ஏற்கனவே எலிமினேட் ஆகி விட்ட நிலையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகளினுள் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்பதை பார்க்கலாம். பாகிஸ்தான், இலங்கை என இரு அணிகளையும் தோற்கடித்து விட்டு இறுதிப் போட்டிக்குள் சென்று உட்கார்ந்து இருக்கிறது இந்திய அணி. இலங்கை பாகிஸ்தான் இடையிலான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து விட்டு இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணியிடம் ஒரு … Read more

ரோஹிட் இன்று ரோஹிட்டாக இருப்பதற்கு தோனியே காரணம் – கவுதம் காம்பீர்

Rohit Is Now Rohit Because Of Dhoni Only Says Gambhir Idamporul

ரோஹிட் ஷர்மா இன்று ரோஹிட் ஷர்மாவாக இருப்பதற்கு காரணமே தோனி தான் என காம்பீர் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கூறி இருக்கிறார். ரோஹிட் ஷர்மாவின் கடினமான காலக்கட்டங்களில் தொடர்ந்து அவரை அணியில் நிலைக்க வைத்து அவரை இந்த அளவிற்கு உயர வைத்த பெருமை எல்லாம் நிச்சயம் தோனியையே சாரும். ரோஹிட் இன்று இந்த அளவிற்கு இருக்கிறார் என்றால் அதன் பெரும்பாலான காரணம் அன்று கேப்டனாக இருந்த தோனி மட்டும் தான் என காம்பீர் கூறி இருக்கிறார். … Read more

விராட் கோஹ்லி, ராகுல் அதிரடியில் வீழ்ந்தது பாகிஸ்தான்!

Asia Cup 2023 Super Four Match No 3 IND v PAK India Won By Big Margin Idamporul

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோஹ்லி 122(94) மற்றும் கே எல் ராகுல் 111(106) சதத்தால் 356 ரன்கள் குவித்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து 228 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அபாரமாக பந்து வீசியா குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து … Read more

Asia Cup 2023 | Super Four | ‘இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

Asia Cup 2023 Super Four Match No 3 India Facing Pakistan Today Idamporul

ஆசிய கோப்பையின் இன்றைய சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஆசிய கோப்பையின் சூப்பர் 4 பிரிவின் மூன்றாவது போட்டியில், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது ரோஹிட் தலைமையிலான இந்திய அணி. முதல் போட்டி மழை காரணமாக முடிவு இல்லாமல் போனதை அடுத்து இன்றைய போட்டியாவது நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். Pakistan Probable XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (w), Agha Salman, … Read more

ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் இடைநீக்கம்!

Hima Das Suspended For Violating Doping Regulation Idamporul

ஊக்க மருந்து விதிமுறையை மீறியதாக கூறி ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் இடைநீக்கம். தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை விதிகளின் படி, தடகள வீரர்கள், ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்துவதற்கு வசதியாக, தான் இருக்கும் இடத்தை முகமைக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். கடந்த 12 மாதங்களில் தனது இருப்பிடம் குறித்த தகவலை 3 முறை, ஹிமா தாஸ் தெரிவிக்க தவறியதால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் மூலம் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். ” அதிகபட்சமாக தடகள … Read more

தோனி அடுத்த சீசனும் விளையாடினால் கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் – CSK CEO காசி விஸ்வநாதன்

IF MS Dhoni Playing Next Season Celebration Will Be Bigger Than Never Before Says CSK CEO Idamporul

தோனி அடுத்த சீசனும் விளையாடினால் கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்து இருக்கிறார். இன்னும் இந்த குதிரை ஓடிக் கொண்டே தான் இருக்கிறது என்பது போல 2022 ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக முடித்து விட்டு அணிக்கு கோப்பையையும் கைப்பற்றிக் கொடுத்தார் கேப்டன் தோனி. இந்த நிலையில் தோனி அடுத்த சீசனும் விளையாடினால் இதுவரை இல்லாத அளவிற்கு கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்கும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்து இருக்கிறார். … Read more

சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் முட்டாள் கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் – ரோஹிட் ஷர்மா

Dont Ask Chilly Social Media Questions To Me Rohit Idamporul

சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என ரோஹிட் ஷர்மா ப்ரஸ் மீட்டில் காட்டமாக தெரிவித்து இருக்கிறார். பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் ரோஹிட் ஷர்மா இணைந்து உலக கோப்பைக்கான அணியை அறிவித்த போது, ரோஹிட் அவரிடம் அணி குறித்த கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு ரோஹிட் ‘சமூக வலைதளங்களில் சில முட்டாள்கள் எழுப்பும் கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என காட்டமாக பதிலளித்தார்’ “ ஆனாலும் சமூக வலைதளங்களில் … Read more

உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

WC 2023 15 Member Indian Squad Is Out Idamporul

உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்து இருக்கிறது பிசிசிஐ தேர்வுக்குழு. ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மான் கில், விராட் கோஹ்லி, ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி ” சஞ்சு சாம்சன் இல்லை, இத்துனை நாட்களாக காயத்திலேயே இருக்கும் … Read more

Asia Cup 2023 | ‘முடிவில்லாமல் போனது இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி’

Asia Cup 2023 Match No 3 IND VS PAK Called Off Due To Rain Idamporul

ஆசிய கோப்பையின் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 48.5 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிக பட்சமாக ஹர்திக் பாண்டியா 87(90) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டத்தை மேலும் தொடர முடியாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு முடிவின்றி போனது. “ ஆட்டம் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரு அணிகளும் தலா … Read more

Asia Cup | ’இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

Asia Cup Match No 3 India Facing Pakistan Today Idamporul

ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆகப்பெரும் ரிவல்ரி போட்டியாக அறியப்படும் இப்போட்டியை காண இலங்கை பலேகலே மைதானத்தில் வைத்து ரசிகர்கள் குவிந்து இருக்கின்றனர். Pakistan Playing XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (wk), Agha Salman, Iftikhar Ahmed, Shadab Khan, Mohammad … Read more