சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஜூலன் கோஸ்வாமி!

Jhulan Goswami Retired From International Cricket

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலராக அறியப்படும் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நேற்றைய ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்திருந்தது. அந்த போட்டியுடன் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர பவுலராக அறியப்படும் 39 வயதாகும் ஜூலன் நிஷித் கோஸ்வாமி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். “ 12 டெஸ்ட் போட்டிகளில் 44 … Read more

IND vs AUS | 2nd T20 | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா’

IND vs AUS 2nd T20 India Won By 6 Wickets

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. மழையின் காரணமாக தோன்றிய ஈர மைதானத்தால், 8 ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 8 ஓவருக்கு 90 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி, ரோஹிட் சர்மாவின் அதிரடியால் 4 பால்கள் மிச்சமிருக்க வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆக்கியது. “ கடைசி ஓவரில் 9 … Read more

PAK vs ENG | 2nd T20 | ‘இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்’

PAK vs ENG 2nd T20 Pakistan Won By 10 Wickets

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது பாகிஸ்தான். முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் 110(66) மற்றும் ரிஸ்வான் 88(51) அதிரடியில் ஒரு விக்கெட்டுக்களை கூட இழக்காமல், இமாலய வெற்றியை அடைந்தது பாகிஸ்தான். “ இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட இந்த தொடர் … Read more

INDW vs ENGW | 2nd ODI | ‘ஹர்மன் ப்ரீத் அதிரடியில் வீழ்ந்தது இங்கிலாந்து’

INDW vs ENGW 2nd ODI India Won By 88 Runs

இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, ஹர்மன் ப்ரீத் 143(111) மற்றும் ஹர்லின் டியோல் 58(72) அதிரடியில் 333 ரன்கள் எடுத்தது. அதற்கடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியின் டேனியல் வியாட் 65(58) தவிர யாரும் ஜொலிக்காததால் 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இங்கிலாந்து. “ தொடர்ந்து இரண்டு வெற்றிகளை … Read more

தி யுனிவர்சல் பாஸ் ‘கிறிஸ் கெயில்’ அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Chris Gayle 21 09 2022

அதிரடி மன்னன், தி யுனிவர்சல் பாஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் கிறிஸ் கெயில் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அதிரடி என்றாலே கிறிஸ் கெயில் எனலாம். உதாரணத்திற்கு டி20களில் அதிக சதங்கள் அடித்தவர்களை எடுத்துக் கொண்டால் கெயில் 22 சதங்கள், அதற்கு அடுத்த இடம் வார்னர் 8 சதங்கள், முதல் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டாலே ஏன் கிறிஸ் கெயிலை யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கிறார்கள் என்பது புரியும். “ மனிதன் போட்டிகளில் இருந்தெல்லாம் ஓய்வு பெற்றுவிட்டு … Read more

IND vs AUS | 1st T20 | ‘இந்தியாவை அடித்து துவைத்தது ஆஸ்திரேலியா’

IND vs AUS First T20 Australia Won By 4 Wickets

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாண்டியா 71(30) பந்துகளில் எடுத்தார். அதற்கு பின் ஆடிய ஆஸ்திரேலிய ஆடிய முதல் பாலில் இருந்தே அதிரடியை காண்பித்தது. இறுதியாக 19.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. “ உலககோப்பை நெருங்கி வரும் நிலையில் இன்னமும் கட்டான அணியை … Read more

’அவரே 5 பால் தான் ஆடுறாரு, அவர போய் டீம்ல சேர்த்து இருக்கீங்க’ – கவுதம் காம்பீர் காட்டம்

Gautam Gambhir Recent Interview

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், டி20 ஸ்குவாட் குறித்து ஒரு சர்ச்சையான பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். ஐபிஎல்-லிலும் சரி, சமீபத்திய சர்வதேச போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக்கின் பார்ம் வெறியாக இருந்ததால், டி20 உலககோப்பை ஸ்குவாடிலும் இடம் பிடித்து இருந்தார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் காம்பீர் ‘அவரே 5 பால் தான் ஆட போறாரு அவர ஏன் டீம்ல சேர்த்து இருக்கீங்க’ என்று காட்டமாக சாடி இருக்கிறார். “ எப்போதும் … Read more

ஆஸ்திரேயாவிற்கு எதிரான டி20 தொடரில் ஷமிக்கு பதில் உமேஷ் யாதவ் களம் இறங்குகிறார்!

Aus Series Umaesh Yadav Replacing Shami

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரில், கோவிட் காரணமாக ஷமி விலகவே உமேஷ் யாதவ் அணியில் இணைந்து இருக்கிறார். ஆஸ்திரேயாவிற்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில், முகமது ஷமி கோவிட் காரணமாக விலகவே, அவருக்கு பதில் உமேஷ் யாதவ் அணியில் இணைக்கப்பட்டு இருக்கிறார். சமீபத்திய வெளிநாட்டு தொடர்களின் உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தால் அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. “ ஷமியின் இடத்தை உமேஷ் யாதவ் பிடித்து இருந்தாலும், … Read more

இந்திய அணியின் கேப்டனாக புது ரூபம் எடுக்கும் சஞ்சு சாம்சன்!

Sanju Samson Selected As A Captain For India A Team

நியூசிலாந்து A அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்தியா A அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் சஞ்சு சாம்சன். சஞ்சு சாம்சன் அவர்கள் இந்திய டி20 உலககோப்பைக்கான அணியில் இடம் பெறாதது சற்றே ரசிகர்களை கவலையடையச் செய்திருந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து A அணியும், இந்தியா A அணியும் மோதவிருக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். “ சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது வருகின்ற … Read more

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரோஜர் பெடரர்!

Roger Federer Retires From International Tournament

தொடர் காயங்களால் அவதிப்பட்டு வந்த ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். 41 வயதாகும் ரோஜர் பெடரர், தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக தற்போதைய தொடர்களில் அவரின் முன்னேற்றம் என்பது பெரிதாக இல்லை. இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம், 103 சர்வதேச பட்டங்களை வென்று இருக்கும் ரோஜர் பெடரர் ஓய்வை அறிவித்து இருப்பதை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர். “ லெஜண்ட்களை வயது நிறுத்தினாலும் கூட என்றும் அவர்கள் … Read more