பூம் பூம் பும்ரா இஸ் பேக், நாயகன் மீண்டு(ம்) வரான், எட்டுத்திக்கும் பயம் தானே!

Jasprit Bumrah Likely To Join In T20 Squad

தொடர் காயங்களுக்கு பிறகு ஜஸ்ப்ரீட் பும்ரா அணியின் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆசிய கோப்பையை பொறுத்தவரை இந்தியாவிற்கு மிஸ் ஆனது ஒரு டெத் பவுலிங் ஜோடி, அர்தீப் சிங் தனியாக போராடிக் கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் புவி பவர்பிளேயில் கலக்கினாலும் கூட டெத் பவுலிங் அவருக்கு எடுபடவில்லை. தற்போது பும்ராவும் ஹர்ஷல் படேலும் மீண்டு(ம்) வந்திருப்பது இந்திய அணிக்கு பக்க பலமாக இருக்கும். “ பவர்பிளேக்கு பும்ரா + புவி, டெத் பவுலிங்குக்கு … Read more

Asia Cup | Final | ’பாகிஸ்தான் அணியை பந்தாடியது இலங்கை’

Asia Cup Final 2022 PAK vs SL Srilanka Won By 23 Runs

ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இலங்கை. முதலில் ஆடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 60-5 என்று திணறிய போது ராஜபக்சே மற்றும் ஹசரங்கா இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை 170 என்ற நிலைக்கு உயர்த்தினர். அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ பல்வேறு இன்னல்களுக்கு பிறகு இலங்கை அணி வெற்றி கொள்ளும் … Read more

Asia Cup | Final | ’கோப்பையை வெல்லுமா தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணி’

Asia Cup Final Srilanka Facing Pakistan Today

ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பையின் இறுதி போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. சூப்பர் 4-யில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் இலங்கை அணி கோப்பையுடன் இலங்கைக்கு செல்லுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக இருப்பது பாபர் … Read more

அணி சமநிலையாக இல்லை, முதலில் அணியை பிரித்து சீரிஸ் விளையாடுவதை நிறுத்த வேண்டும்!

Asia Cup T20 India Almost Out From Asia Cup Race

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 பிரிவில் ஜெயித்தே ஆக வேண்டிய போட்டியில் இலங்கையிடம் தோற்று ஆல்மோஸ்ட் ஆசிய கோப்பைக்கான ரேஸ்சில் இருந்து வெளியேறி இருக்கிறது இந்தியா. அணியை பிரித்து எல்லா நாடுகளுக்கும் அனுப்பிவிட்டு அணியின் சமநிலையையே உருக்குலைத்து இருக்கிறது பிசிசிஐ. தோனி தலைமையில் ஒரு அணியானது அப்படியே மாறாமல் நான்கைந்து சீரிஸ்கள் ஆடும். அப்படி சமநிலை நீடித்தால் மட்டுமே வலுவான அணி உருவாகும். இந்த சமநிலையை வைத்துக்கொண்டு வெண்கல கிண்ணம் அடிப்பது கூட கடினம் தான். ஒரு … Read more

அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் சுரேஷ் ரெய்னா!

Suresh Raina Retires From IPL

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய ரெய்னா கடந்த ஏலத்தின் போது எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியது. இந்த நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா அவர்கள். “ கடைசியாக ஒரு முரை சிஎஸ்கே ஜெர்சியில் ரெய்னாவை பார்த்துவிட்டு அவருக்கு விடை … Read more

காயம் காரணமாக டி20 உலககோப்பையில் இருந்து விலகுகிறார் ரவீந்திர ஜடேஜா!

Ravindra Jadeja Set To Miss T20 WC

ஏற்கனவே ஆசிய கோப்பையில் இருந்து விலகிய ஜடேஜா தற்போது டி20 உலககோப்பையில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருக்கிறார். மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா முதலில் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதை சுட்டிக்காட்டி டி20 உலககோப்பையில் இருந்தும் ஜடேஜா விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்திய அணிக்கு இது ஒரு மிகப்பெரிய இழப்பாக இருக்கும், ஜடேஜா என்ற ஆல்ரவுண்டரை … Read more

கண்ணீர் மல்க விடைபெற்றார் செரீனா வில்லியம்ஸ்!

Serena Williams Tennis Player

ரசிகர்களுக்கும், வீனஸ் வில்லியம்ஸ்க்கும் நன்றி தெரிவித்துவிட்டு கண்ணீர் மல்க விடைபெற்றார் செரீனா வில்லியம்ஸ். 40 வயதாகும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அமெரிக்க ஓபன் தான் தன்னுடைய கடைசி விளையாட்டாக இருக்கும் என்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை டாம்லஜனோவிக்குடன் 7-5, 6-7, 6-1 என்ற கணக்கில் தோல்வியுற்று கண்ணீர்மல்க பிரியா விடைபெற்றார். “ 23 கிராண்ட்ஸ்லாம், 4 ஒலிம்பிக் பதக்கங்கள் என்று யாராலும் தொட முடியாத உச்சத்துடன் விடைபெறுகிறார் டென்னிஸ் வீராங்கனை … Read more

Asia Cup | BAN vs SL | ‘நாகினிகளை பழி தீர்த்த இலங்கை சிங்கங்கள்’

Asia Cup Match 5 SL VS BAN Srilanka Won By 2 Wickets

ஆசிய கோப்பையின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இலங்கை அணி. முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி ஆட்டத்தை கடைசிவரை திரில்லர் படம் போல எடுத்துச் சென்று ஒரு பாசிட்டிவ் கிளைமேக்ஸ்சை தனக்கு சாதகமாக்கி கொண்டு வெற்றி பெற்று சூப்பர் 4 கட்டத்திற்குள் நுழைந்தது. “ இலங்கை அணி சேஸ் செய்த இரண்டாவது அதிகபட்ச இலக்கு … Read more

Asia Cup 2022 | Match No 5 | ‘இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இலங்கை’

Asia Cup 2022 Match No 5 Srilanka Facing Bangladesh Today

ஆசிய கோப்பையின் ஐந்தாவது போட்டியில் இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது பங்களாதேஷ். ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் உல் அசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தக்கட்டத்திற்கு போக முடியும் என்ற நிலையில் இரண்டு அணிகளுமே தீவிரமாக விளையாடும் என்பதால் ஆட்டத்தில் நிச்சயம் … Read more

தொடர்ந்து சொதப்பும் கே எல் ராகுல், டி20 உலககோப்பை அணியில் இடம் பிடிப்பாரா?

K L Rahul Continuous Falter

காயத்தில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து கே எல் ராகுல் ஒவ்வொரு போட்டியிலும் சொதப்பி கொண்டு இருப்பதால் அவரின் உலககோப்பைக்கான இடம் கேள்வி குறியாகி இருக்கிறது. ஆசிய கோப்பையின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 0(1) ரன்கள், நேற்று எளிதான அணியாக கருதப்படும் ஹாங்காங்குடன் 36(39) என்று பாலுக்கு ஏத்த ரன்கள் கூட கே எல் ராகுல் அடிக்க முடியாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவருடைய உலகோப்பைக்கான இடம் கேள்விகுறியாகி இருக்கிறது. “ அடுத்த போட்டியில் கே … Read more