Asia Cup | Match No 3 | BAN vs AFG | ‘சாட்ரான் சாத்தியதில் வீழ்ந்தது பங்களாதேஷ்’

Asia Cup Match 3 BAN VS AFG Afghanistan Won By 7 Wickets

ஆசியா கப்பின் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 127/7 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் தடுமாறிய போதும் திடீரென வந்த நஜிபுல்லா சாட்ரான், 6 சிக்ஸ்கள் மற்றும் ஒரு போர் அடித்து 9 பால்கள் மிச்சமிருக்க மேட்ச்சை எளிதாக முடித்து வைத்து விட்டார். “ யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆசிய கோப்பையில் அடுத்த லெவல்க்கு … Read more

Asia Cup | Match No 3 | ’இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’

Asia Cup Match 3 Afghanistan Facing Bangladesh Today

இன்று நடக்க இருக்கும் ஆசியகோப்பையின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது, ஆப்கானிஸ்தான். ஆசிய கோப்பையின் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது பங்களாதேஷ் அணி. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தன் வீர தீரத்தை காட்டி இலங்கை அணியை சுக்கு நூறாக்கிய ஆப்கானிஸ்தானின் மேஜிக் நாகினிகளிடமும் தொடருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும் “

Asia Cup | IND vs PAK | ’பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asia Cup Match 2 IND vs PAK India Won By 5 Wickets

ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கு தான் என்று நினைத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் டக் அவுட்டுடன் செல்லவே அதற்கு பின் வந்தவர்கள் பொறுப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தனர். “ ஹர்திக் ஒவ்வொரு முறையும் … Read more

லாசன்னே டைமண்ட் லீக்கை வென்றார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா!

Neeraj Chopra Won DL Title 1

ஸ்விட்சர்லாந்து லாசன்னே டைமண்ட் லீக்கை வென்றார் ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்த நீராஜ் சோப்ரா, காயம் காரணமாக சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி இருந்தார். ஆனால் தற்போது மீண்டு வந்து ஸ்விட்சர்லாந்து லாசன்னே டைமண்ட் லீக்கை 89.08 என்ற அதிகபட்ச தூர எறிதலுடன் கைப்பற்றி தேசத்தை பெருமைப்படுத்தி இருக்கிறார். “ லாசன்னே டைமண்ட் லீக்கை வென்ற முதல் இந்தியர் நீராஜ் தான். இந்த வெற்றியின் மூலம் 2023 … Read more

IND vs ZIM | ‘ஹராரே மைதானத்தில் துவங்குகிறது முதலாவது ஒரு நாள் போட்டி’

ZIM VS IND First ODI Starts Today

இந்தியா மற்றும் ஜிம்பாவே இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் துவங்க இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் முதலாவது ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, ரெஜிஸ் ஜகபோவா தலைமையிலான ஜிம்பாவே அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஹராரே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி 12:45க்கு நேரலையில் ஒளிபரப்பாகும். முதலில் கேப்டன் தவான் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கே எல் ராகுல் விளையாட தயார் … Read more

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!

Asia Cup India Squad Is Out 2022

ஆசிய கோப்பை 2022-க்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு. பும்ரா இல்லை, சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை. ஷமி இல்லை. விராட் கோலி, கே எல் ராகுல் அணிக்கு திரும்பி இருக்கின்றனர். அர்ஷ்தீப் சிங்கும் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். Squad: Rohit Sharma (c), KL Rahul, Virat Kohli, Suryakumar Yadav, Rishabh Pant, Dinesh … Read more

IND vs WI | 5th T20 | ’88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி’

West Indies vs India 5th T20I India Won The Match And Series

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஐந்தாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 64(40) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்து 88 ரன்கள் … Read more

CWG 2022| IND vs AUS | ‘9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, வெள்ளியுடன் திரும்புகிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி’

CWC 2022 IND VS AUS Australia Won By 9 Runs

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தங்கத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 161 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பவே ஹர்மன் ப்ரீத் 65(43) அதிரடி காட்டினார். மறுபக்கம் விக்கெட்டுக்கள் சீரிய இடைவெளியில் விழவே இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்து வெள்ளியுடன் திரும்புகிறது. “ ஹர்மன் ப்ரீத், ஜிம்மி ரோட்கியூஸ் ஜோடி … Read more

IND vs WI | 4th T20 | ‘போட்டியை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’

IND vs WI 4th T20 Starts Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று ப்ளோரிடாவில் துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று ப்ளோரிடா மைதானத்தில் இரவு 8 மணி அளவில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வென்றுவிட்டால் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றிவிடும். “ ரோஹிட் சர்மா போன ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பு காரணமாக … Read more

IND vs WI | 3rd T20 | ‘ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி’

IND vs ENG 3rd T20 India Won By 7 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 73(50) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியால் 76(44) எளிதாக இலக்கை துரத்தி பிடித்து சீரிஸ்சில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. “ … Read more