IND vs WI | 2nd T20 | ‘இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி’

WI VS IND 2nd T20 WI Won By 5 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெண்ரு இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் ஆடிய இந்திய அணி அதிரடியான பேட்டிங் வரிசை இருந்த போதும் கூட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓபேத் மெக்காய் நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். … Read more

காமன்வெல்த் 2022 | ‘பளு தூக்குதலில் தங்கம் வென்றார் மீராபாய் சானு’

Mirabai Chanu Wins A Gold In Common Wealth Games

காமன்வெல்த் 2022 பிர்மிங்காமில் பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்று இருக்கிறார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு. காமன்வெல்த் 2022 போட்டி பிர்மிங்காமில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார். அவர் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. “ இது அவருக்கு காமன்வெல்த் போட்டியில் கிடைக்கும் இரண்டாவது தங்கம் ஆகும். ஏற்கனவே 2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த்தில் … Read more

IND vs WI | 1st T20 | ‘ரோஹிட் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது இந்திய அணி’

IND VS WI 1st T20 Starts Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்குகிறது. இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, நிகோலஸ் பூரான் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பிரைன் லாரா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ மேற்கிந்திய தீவுகள் அணி என்றாலே டி20 கிரிக்கெட் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு அதிரடி … Read more

காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகினார் நீரஜ் சோப்ரா!

Neeraj Chopra Quit From Common Wealth 2022

காயம் காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்கில் தங்கம், உலக அத்லெட்டிக் சாம்பியன்சிப்பில் வெள்ளி என்று கலக்கிய நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். மருத்துவர் ஒரு மாதம் ஓய்வில் இருக்க சொன்னதால் மட்டுமே காமன்வெல்த்தில் இருந்து விலகி இருப்பதாக நீரஜ் தகவல் தெரிவித்து இருக்கிறார். “ இந்தியாவின் நட்சத்திர நாயகன் காமன்வெல்த்தில் இருந்து விலகி இருப்பது இந்திய ரசிகர்களை … Read more

IND vs WI | 2nd ODI | ‘அக்ஸர் படேல் அதிரடியில் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி’

IND VS WI 2nd ODI India Won By 2 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிலைத்து ஆடி 50 ஓவர்களின் முடிவில் 311 ரன்கள் எடுத்து இருந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் தவான், சூர்யா சொதப்பிய போதும் கூட ஸ்ரேயஸ், சஞ்சுவின் பொறுமை மற்றும் அக்‌ஷர் படேலின் அதிரடியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. “ தவான் தலைமையில் இந்திய அணிக்கு … Read more

விராட் கோஹ்லிக்கு பதில் தயாராகி கொண்டு இருக்கும் தீபக் ஹூடா!

T20 World Cup Deepak Hooda In The Place Of Virat kohli

டி20 உலககோப்பைக்காக விராட் கோஹ்லி இடத்தைப் பிடிக்க தீபக் ஹீடா தயாரகிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக விராட் கோஹ்லி தொடர்ந்து எல்லா பார்மட்களிலும் சொதப்பி வருகிறார். அதே சமயக் தீபக் ஹூடா இன்னொரு பக்கம் ஜொலித்து வருகிறார். இதன் காரணமாக நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோஹ்லியின் இடத்தை தீபக் ஹீடா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ விராட் கோஹ்லி எந்த வீரராலும் … Read more

சிங்கப்பூர் ஓபன் பைனலில் சிந்து அசத்தல், சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து!

Singapore Open PV Sindhu Becomes Champion

சிங்கப்பூர் ஓபன் பைனலில் அதிரடியாக விளையாடி 2-1 என்ற செட் கணக்கில் சீன வீராங்கணையை தோற்கடித்து பட்டம் வென்றால் பி வி சிந்து. இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை ஜி யி வாங்கை எதிர்கொண்ட பி வி சிந்து, முதல் செட்டை எளிதில் 21-9 என்று கைப்பற்றினாலும், அடுத்த செட்டில் 11-21 என்று ஜி யி வாங் பதிலடி கொடுத்தார். அதற்கு அடுத்து சுதாரித்து ஆடி 21-15 என்ற கணக்கில் பி வி சிந்து அதிரடி காட்டி ஜி … Read more

IND vs ENG | 3rd ODI | ‘ரிஷப் பண்ட் அதிரடியால் வீழ்ந்தது இங்கிலாந்து, கோப்பையை கைப்பற்றியது இந்தியா’

IND VS ENG 3rd ODI India Won By 5 Wickets

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டிசைடர் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் டிசைடர் போட்டியில், ரிஷப் பண்ட் 125(113) அதிரடியில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி. ஒரு கட்டத்தில் முக்கியமான விக்கெட்டுக்கள் எல்லாம் வீழ்ந்த போதும் கூட ரிஷப் மற்றும் ஹர்திக் பொறுமையாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர். “ ரிஷப் பண்ட் அவர்களை டிசைடர் பண்ட் என சொல்லலாம் போல, டிசைடர் போட்டிகளில் … Read more

IND vs ENG | 2nd ODI | ‘இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’

IND VS ENG 2nd ODI Starts Today

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியை ஆட இருக்கிறது. இந்திய நேரப்படி சரியாக மாலை 5:30 மணிக்கு இப்போட்டி நேரலையில் ஒளிபரப்பாகும் என தெரிய வருகிறது. “ இன்றும் ஜெயித்துவிட்டால் ஒரு நாள் போட்டி தொடரையும் தன்வசப்படுத்தி விடும் … Read more

மீண்டும் ஒரு நாள் போட்டிக்கான ஐசிசி தர வரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார் பும்ரா!

Bumrah Again Ranked As No 1 In ODI Format

ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருக்கிறார் ஜஸ்ப்ரீட் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம், பும்ரா ஐசிசி தரவரிசையில் 718 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்தை தன்வசப்படுத்தி இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக போல்ட் 2 ஆம் இடம் வகிக்கிறார். “ இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி துவங்க இருக்கும் நிலையில் … Read more