TATA IPL 2022 | Match 61 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 61 SRH Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 61 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத். இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 61 ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ நான்காவது ஸ்பாட்டுக்கான இடம் இன்னும் நிரம்பவில்லை என்பதால், இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் … Read more

TATA IPL 2022 | Match 60 | ‘பெங்களுரு அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 60 PBKS vs RCK Punjab Won By 54 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 60 ஆவது போட்டியில் பெங்களுரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி. முதலில் ஆடிய மாயங் தலைமையிலான பஞ்சாப் அணி, பேர்ஸ்டோ 66(29) மற்றும் லிவிங்ஸ்டன் 70(42) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ 29 பந்துகளில் 66 … Read more

TATA IPL 2022 | Match 59 | ‘இன்று நடக்க இருக்கும் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 59 Chennai Facing Mumbai Today

டாடா ஐபிஎல் 2022-யின் 59 ஆவது போட்டியில் சென்னையை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 59 ஆவது போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ முதல் எல் கிளாஸ்சிகோவில் சென்னை வெற்றி பெற்று இருந்த நிலையில், இரண்டாவது … Read more

TATA IPL 2022 | Match 58 | ’ப்ளே ஆஃப் சான்சை தக்க வைத்துக் கொண்டது டெல்லி’

TATA IPL 2022 Match 58 DC VS RR Delhi Won By 8 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 58 ஆவது போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக வென்றதன் மூலம் இன்னமும் தனது ப்ளே ஆஃப் சான்சை தக்க வைத்து இருக்கிறது டெல்லி அணி. நேற்று நடந்த டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்வின் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி மார்ஷ் மற்றும் வார்னே அதிரடியில் … Read more

இதுக்கா 32 கோடி கொடுத்து உங்க 3 பேரையும் எடுத்தோம் – சென்னை அணியின் புலம்பல் சத்தம்

Jaddu Ruled Out Of IPL 2022 Due To Major Injury

சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் தொடர் காயத்தினால் அவதிப்பட்டு சீசனின் ஆரம்பம் முதலே விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை அணியின் நட்சத்திர பவுலர் தீபக் சஹார் காயம் காரணமாக முழு சீசனில் இருந்தும் விலகி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் அவர்களும் பங்கேற்கவில்லை. தற்போது ஜடேஜாவிற்கும் காயம் என்பதால் ’இதுக்கா 32 கோடி கொடுத்து உங்க 3 பேரையும் எடுத்தோம்’ என்று புலம்பி தீர்க்கிறது சிஎஸ்கே நிர்வாகம். “ ஆரம்பம் முதலே கேப்டன்சி தோனி … Read more

TATA IPL 2022 | Match 58 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 58 RR facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் 58 ஆவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 58 ஆவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டாவது இடத்தை பிடிக்கும் நோக்கில் ராஜஸ்தான் அணி தீவிர முனைப்பை காட்டும். … Read more

TATA IPL 2022 | Match 57 | ‘லக்னோவை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்’

TATA IPL 2022 Match 57 LSG vs GT Gujarat Won By 62 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் லக்னோவை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது குஜராத் அணி. நேற்று நடந்த டாடா ஐபிஎல் 2022-யின் 57-ஆவது போட்டியில், முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் 144 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய லக்னோன் சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. ” இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் … Read more

TATA IPL 2022 | Match 57 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது குஜராத்’

TATA IPL 2022 Match 57 LSG Facing GT Today

டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் லக்னோவை அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கி நேரலையில் ஒளிபரப்பாகும். “ முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு எதிரான போட்டி யார் இன்று வெற்றி … Read more

TATA IPL 2022 | Match 56 | ‘மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 56 MI vs KKR Kolkata Won By 52 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மும்பை அணியின் இஷான் கிஷான் 51(43) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு மும்பை அணி, … Read more

TATA IPL 2022 | Match 56 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 56 MI Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை அணி. டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஏற்கனவே ப்ளே ஆஃப் ரேஸ்சில் இருந்து வெளியாகி இருக்கும் மும்பை அணி இனி அடுத்தடுத்த போட்டிகள் … Read more