TATA IPL 2022 | ‘நான்காவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்’

TATA IPL 2022 Match 55 CSK VS DC CSK Won By 91 Runs

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரு போட்டியில் முதல் போட்டியில் பெங்களுரு அணியும், இரண்டாவது போட்டியில் சென்னை அணியும் வெற்றி பெற்றது. டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களுரு, இரண்டாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்தது சென்னை. “ தொடர்ந்து 9 ஆவது இடத்திலேயே இருந்து … Read more

TATA IPL 2022 | Match 55 | ’இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 55 CSK Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் 55 ஆவது போட்டியில் சென்னை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. இன்று நடக்க இருக்கும் இரண்டாவது போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இந்த போட்டியிலும் இரு அணிகளும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நிலைக்க வேண்டுமெனில் வெற்றி பெற்றே ஆக வேண்டும், … Read more

TATA IPL 2022 | Match 54 | ‘இன்றைய முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Match 54 RCB Facing SRH Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு அணிகளும் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகின்றன. எந்த அணி தன் வலிமையால் … Read more

TATA IPL 2022 | ’புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது லக்னோ அணி’

TATA IPL 2022 Match 53 LSG Won KKR By 75 Runs

நேற்று நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி கொல்கத்தாவை வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது லக்னோ. “ ஐபிஎல் 2022 துவக்கத்தில் … Read more

TATA IPL 2022 | Match 53 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 53 LSG Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 53 ஆவது போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி. இன்று நடக்க இருக்கும் இரண்டாவது போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ முதல் நான்கு இடத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும் லக்னோ அணி, இன்றும் வெற்றி பெற்று விட்டால் கூடுதல் … Read more

TATA IPL 2022 | Match 52 | ‘இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 52 Punjab Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 52 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி சரியாக மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ தொடர்ந்து டாப் 4-க்குள் தங்கள் இடத்தை தக்க வைத்துக்குள்ள ராஜஸ்தான் முயலும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு … Read more

TATA IPL 2022 | Match 51 | ‘குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை’

TATA IPL 2022 Match 51 MI vs GT Mumbai Won By 5 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 51 ஆவது போட்டியில் குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இரண்டு பிக் ஹிட்டர்கள் இருந்த போதும் கூட குஜராத் அணி கடைசி ஓவரில் 3 ரன்கள் … Read more

TATA IPL 2022 | Match 51 | ‘இன்றைய போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 51 GT Facing MI Today

டாடா ஐபிஎல் 2022-யின் 51 ஆவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ரோஹிட் தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ மும்பை அணியின் முன்னாள் வீரர் ஹர்திக் பாண்டியா, தற்போதைய மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கும் காட்சி, சற்றே … Read more

TATA IPL 2022 | Match 50 | ’ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி’

TATA IPL 2022 Match 50 DC VS SRH Delhi Capitals Won By 21 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 50 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி. முதலில் ஆடிய டெல்லி அணி வார்னர் 92(58) மற்றும் பவல்லின் 67(35) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணியின் பூரான் 62(34) தவிர யாரும் பெரிதும் ஜொலிக்காததால் 186 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த … Read more

TATA IPL 2022 | Match 50 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 50 Hyderabad Facing Delhi Today

டாடா ஐபிஎல் 2022-யின் 50 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது டெல்லி அணி. இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 50 ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி. பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ தரமான பவுலிங் யூனிட்டை ஆயுதமாக வைத்து இருக்கும் ஹைதராபாத் அணியின் முன், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி … Read more