மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் டி காக் விலகியது ஏன்? காரணம் இதோ!

Why Quinton De Kock Out From South African Team Reason Is Here

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நடந்து முடிந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் குயின்டன் டி காக் விலகியது ஏன் என்ற கேள்வி இணையத்தை அதிரச் செய்து வருகிறது. அமெரிக்காவில் நடைபெறும் கருப்பினத்தினவருக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்து உலகம் முழுக்க மக்கள் ’Black Lives Matter’ என்ற கூக்குரலை எழுப்பி வருகின்றனர். உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு கள்ள நோட்டு விவகாரத்தில் பிடிபட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு என்பவரை விசாரணை என்ற பெயரில் … Read more

ICC T20 WC 2021 | மேற்கிந்திய தீவுகளை எளிதாக வென்றது தென் ஆப்பிரிக்கா!

ICC T20 WC 2021 18th Match South Africa Win Against West Indies

ஐசிசி டி20 உலக கோப்பை 2021-இன் 18 ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகல் சார்பில் லீவிஸ் மட்டுமே 56(35) ரன்கள் எடுத்து ஜொலித்தார். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. தென் ஆப்பிரிக்க அணி … Read more

ICC T20 WC 2021 | இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து!

ICC T20 WC 2021 17th Match Afghanistan VS Scotland Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இன்றைய 17 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து அணி. டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் முகம்மது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, கோயெட்சர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 6 போட்டிகளில் ஆறிலுமே ஆப்கானிஸ்தான் தான் வென்று இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக இரு அணிகளுமே … Read more

ICC T20 WC 2021 | பறிபோனது இந்தியாவின் 13-0 ஸ்ட்ரீக்!

ICC T20 WC 2021 16th Match Pakistan Win Against India

டி20 உலககோப்பையின் பதினாறாவது போட்டியில் இந்திய அணியை அதிரடியாக தோற்கடித்து இருக்கிறது பாகிஸ்தான். முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் கோலி 57(49) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டுக்களை கூட இழக்காமல் 17.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது ரிஸ்வான் 79(55) ரன்களும், பாபர் ஆஸம் … Read more

ICC T20 WC 2021 | வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை அணி!

ICC T20 WC 2021 15th Match SriLanka Win Against Bangladesh 1

ஐசிசி டி20 உலக கோப்பையின் பதினைந்தாவது போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இலங்கை அணி. முதலில் ஆடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை இழந்த போதும் மறுபுறம் சரித் அசலங்காவின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. அதிரடி காட்டிய சரித் அசலங்கா ஐந்து போர்கள் மற்றும் ஐந்து சிக்சர்களுடன் 80(49) … Read more

ICC T20 WC 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா!

IND VS PAK ICC T20 World Cup 16th Match Preview

இன்று நடக்கும் ஐசிசி டி20 உலககோப்பையின் பதினாறாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்தியா. டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய எட்டு டி20 போட்டிகளில் ஏழு போட்டிகளில் இந்திய அணியே வென்று … Read more

ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர் கொள்கிறது இலங்கை!

ICC T20 WC 2021 15th Match SriLanka Win Against BanglaDesh

ஐசிசி டி20 உலககோப்பையின் 15-ஆவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது இலங்கை அணி. இன்றைய முதல் போட்டியில் மகமுதுல்லா தலைமையிலான வங்க தேசம் அணி, தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 11 போட்டிகளில், ஏழு போட்டிகளில் இலங்கை அணியும், நான்கு போட்டிகளில் வங்க தேசம் … Read more

ICC T20 WC 2021 | இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ்!

ICC T20 WC 2021 14th Match England Win Against West Indies

டி20 உலக கோப்பையின் பதினான்காவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவர்களிலேயே தனது அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்து வெறும் 55 ரன்களே எடுத்தது. அதற்கு பின் ஆடிய மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்து இலக்கை துரத்திப் பிடித்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அடில் ரஷித் 2.2 ஓவர்களில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, நான்கு … Read more

ICC T20 WC 2021 | தென் ஆப்பிரிக்காவை வென்றது ஆஸ்திரேலியா அணி!

T20 WC 2021 13th Match South Africa Lost Against Australia

டி20 உலக கோப்பையின் பதிமூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்று இருக்கிறது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க ஆணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க், ஹேசல் வுட், ஆடம் சம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய ஆஸ்திரேலியா 19.4 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது. தொடர்ந்து விக்கெட்டுக்கள் சரிந்த போது ஸ்மித் நிலைத்து நின்று ஆடி 35(34) … Read more

ICC T20 WC 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது இங்கிலாந்து!

T20 WC 2021 West Indies Vs England 14th Match Preview

டி20 உலககோப்பை 2021-இன் இன்றைய இரண்டாவது போட்டியில், சூப்பர்12,குரூப் 1 பிரிவில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இன்றைய டி20 உலககோப்பை இரண்டாவது போட்டியில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பொல்லார்டு தலைமையிலான் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய … Read more