ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது தென் ஆப்ரிக்கா!

T20 WC 2021 South Africa Vs Australia Match Starts Today

டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் சூப்பர் 12, குரூப் 1 பிரிவில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இன்றைய விறு விறுப்பான களத்தில், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அபுதாபி ஷேக் சையது மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி 3:30 மணி அளவிற்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு … Read more

டி20 உலககோப்பை | ’தகுதிச்சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி, கலக்கும் ஸ்காட்லாந்து அணி’

T20 World Cup Scotland Qualified For Super 12 With Three Clean Wins

டி20 உலககோப்பை சூப்பர் 12 பிரிவுக்கு முன்னேறும், தகுதிச்சுற்றில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தனக்கான இடத்தை பிடித்திருக்கிறது ஸ்காட்லாந்து அணி. பங்களாதேஷ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த அணிகளையும் தன் பலத்தில் தோற்கடித்து, தான் விளையாடிய மூன்று தகுதி போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 12 பிரிவுக்கு அதிரடியாக முன்னேறி இருக்கிறது ஸ்காட்லாந்து அணி. இதன் மூலம் சூப்பர் 12 பிரிவில் இந்தியா இடம் பெற்றிருக்கும் குரூப்-2 வில் இணைந்து இருக்கிறது ஸ்காட்லாந்து அணி. … Read more

டி20 உலக கோப்பை | ’சூப்பர் 12க்கு அதிரடியாக தகுதி பெற்ற பங்களாதேஷ்’

Bangladesh Cricket Team Qualified For Super 12 In T20 World Cup 2021

டி20 உலககோப்பை தகுதிச் சுற்றில் பப்புவா நியூ கினியா அதிரடியாக வென்று சூப்பர் 12க்கு தகுதி பெற்று இருக்கிறது பங்களா தேஷ் அணி. முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பப்புவா நியூ கினியா அணி, அடுத்தடுத்து 10 விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 12-க்குள் அடி எடுத்து வைத்திருக்கிறது பங்களாதேஷ் … Read more

ஐபிஎல்-லின் ஆண்டை அணிகளுக்கு ஆப்பு வைக்க வருகிறதா ’மேன்செஸ்டர் யுனைடெட்’?

Manchester United Team Shown Interest In Buying IPL Team

கால்பந்து உலகின் ஜாம்பவான் அணியாக கருதப்படும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம் புதிதாக உருவாக்கப்பட்ட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விளைவதாக ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உலக அளவில் கால்பந்து உலகின் ஜாம்பவன்களாக திரியும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம், புதியதாக உருவாக்கப்பட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன் காரணமாக அக்டோபர் 5 வரை இருந்த டெண்டர், அக்டோபர் 10 வரை நீட்டிப்பட்டுள்ளது. “ கால்பந்து உலகில் … Read more

டி20 உலக கோப்பை | வார்ம் அப் மேட்சில் ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா!

India Win Against Australia Warm Up Match T20 World Cup

டி20 உலக கோப்பையின் வார்ம் அப் மேட்சில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வென்று தனது இரண்டாவது வெற்றியை அடைந்திருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்மித் 57(48) ரன்கள் குவித்தார். அதற்கு பின் அதிரடியாக ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே பறி கொடுத்து 17.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. இந்திய அணி சார்பில் ரோஹிட் சர்மா மூன்று சிக்சர்கள் … Read more

டி20 உலககோப்பை | இன்றைய வார்ம் அப் மேட்சில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா!

IND VS AUS Warm Up Match T20 World Cup 2021 Starts Today

டி20 உலக கோப்பையின் இன்றைய வார்ம் அப் மேட்சில், ஆஸ்திரேலிய அணியை எதிர் கொள்கிறது, இந்திய அணி. இன்றைய உலககோப்பை வார்ம் அப் போட்டியில், விராட் தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இரு அணிகளுமே வார்ம் அப் மேட்சுகளை வெற்றியுடன் தொடங்கி இருப்பதால், இந்த போட்டியில் விறு விறுப்புக்கு … Read more

T20 World Cup | வார்ம் அப் போட்டியிலேயே இங்கிலாந்தை பொளந்து கட்டிய இந்தியா!

KL Rahul Classy Innings Against England T20 World Cup Warm Up Match

டி20 உலககோப்பை வார்ம் அப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் ஆட்டத்திலேயே அதிரடியாக வென்றது இந்திய அணி. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து சார்பில் பேர்ஸ்டோ 49(36) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி இங்கிலாந்து அணியை எளிதாக வென்று உலக கோப்பையில் தனது வெற்றியை தொடங்கி இருக்கிறது. இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் … Read more

’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ – சிஎஸ்கே தலைமை திட்டவட்டம்

CSK Heads Confirmed Dhoni Is The First Retaining Player Of CSK In IPL 2022 Auction

’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என சிஎஸ்கே அணியின் தலைமையும் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே தோனி, அடுத்த ஆண்டும் சிஎஸ்கேவிற்காக விளையாட ஆர்வப்படுவதை சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், சிஎஸ்கேவின் தலைமையும் ‘தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என்ற கோட்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அடுத்த வருடமும் சிஎஸ்கேவின் தலைமை தோனி என்பதை உறுதி செய்து கொள்ளலாம். “ தோனியும் அறிவித்துவிட்டார், சிஎஸ்கேவின் தலைமையும் தோனியை விடுவதாய் இல்லை என்னும் போது, 2022 இன் ஐபிஎல்லி-லும் நம்ம … Read more

T20 World Cup 2021 | புலிக்குட்டிகளை மிரள வைத்த ஸ்காட்லாந்து அணி!

Scotland Win Against Bangladesh T20 World Cup 2021

டி20 உலககோப்பை 2021-இன் குரூப் B பிரிவின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வென்றிருக்கிறது ஸ்காட்லாந்து அணி. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 140 ரன்களை எடுத்தது. ஸ்காட்லாந்து சார்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அதற்கு பின் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களின் முடிவில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. புலிக்குட்டிகளின் பந்து வீச்சை … Read more

ஐபிஎல் 2021 | கோப்பையை வென்றது CSK, சொன்னதை செய்து காட்டினார் தோனி!

CSK Win Against KKR In IPL 2021 Final

ஐபிஎல் 2021-இன் பைனலில் கொல்கத்தாவை அதிரடியாக தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது தோனி தலைமையிலான சென்னை அணி. முதலில் ஆடிய சென்னை அணி துவக்கம் முதலே அதிரடியைக் காட்டி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. அதற்கு பின் களம் இறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டிய போதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை தவற விட்டு, இலக்கை அடைய முடியாமல் தோல்வியைத் தழுவியது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக 7 போர்கள் மற்றும் 3 சிக்ஸ்களுடன் டியூ பிளசிஸ் … Read more