ஐபிஎல் 2021 | Final | அதிரடி காட்டிய சென்னை அரண்டு போன கொல்கத்தா!

IPL 2021 Final CSK Set A Total 193 To KKR

ஐபிஎல் 2021-இன் பைனலில் கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சென்னை 192 ரன்களை எடுத்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, சென்னையை பேட்டிங் செய்ய பணித்தது. வந்தவர்கள் போனவர்கள் என்று அனைவரும் அதிரடி காட்டியதால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 7 போர்கள் மற்றும் 3 சிக்ஸ்களுடன் டியூ பிளசிஸ் 86(59) ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே … Read more

ஐபிஎல் 2021 | பரபரப்பான பைனலில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை அணி!

IPL 2021 KKR VS CSK Final Preview In Tamil

ஐபிஎல் 2021-இன் கடைசி ஆட்டமான பைனலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் கோப்பைக்கான இன்றைய பைனலில், தோனி தலைமையிலான சென்னை அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 24 போட்டிகளில் 16-இல் வென்று சென்னை அணியே முன்னிலை … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 2 | டெல்லியை தோற்கடித்து பைனலுக்குள் நுழைந்த கொல்கத்தா!

KKR Win Against DC In Qualifier 2 IPL 2021

ஐபிஎல் 2021-இன் Qualifier 2 போட்டியில் டெல்லி அணியை அதிரடியாக தோற்கடித்து பைனலுக்குள் த்ரிலிங்காக நுழைந்திருக்கிறது கொல்கத்தா அணி. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டெல்லி சார்பில் தவான் 36(39) ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா சார்பில் வருண் 2 முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி அதிரடி, சொதப்பல், திரில்லிங் என எல்லாம் கலந்து ஒரு மாஸ் வெற்றியை ருசித்தது. கொல்கத்தாவின் … Read more

டி20 உலகோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ள ’Lord’ ஸ்ரதுல் தாக்கூர்!

Shardul Thakur Added In The Squad Of T20 World Cup

டி20 உலககோப்பை இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில், அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஸ்ரதுல் தாக்கூர் மெயின் ஸ்குவடில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய ஸ்ரதுல் தாக்கூர், அதே கையோடு ஐக்கிய அரபு அமீரகம் வந்து, ஐபிஎல்-லின் இரண்டாவது பாகத்திலும் கலக்கி வரும் நிலையில், அடுத்து நடக்கவிருக்கும் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியிலும் மெயின் ஸ்குவடில் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணிக்காக அபாரமாக விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர், … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 2 | டெல்லியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி!

IPL 2021 Qualifier 2 DC VS KKR Starts Today

ஐபிஎல் 2021-இன் Qualifier 2-வில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் 2021-இன் குவாலிபையர் 2-வில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில், 15-இல் வென்று கொல்கத்தாவே முன்னிலை வகிக்கிறது. பலம் வாய்ந்த … Read more

‘இந்திய அணியின் மென்டர் பதவிக்காக தோனி சிறிது பணம் கூட வாங்கவில்லை’ – ஜெய் ஷா

MS Dhoni As A Mentor Wont Any Charge For It BCCI Secreatary Jay Shah

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் மென்டராக நியமிக்கப்பட்டுள்ள தோனி அதற்காக சிறிது பணம் கூட வாங்கவில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. டி 20 உலககோப்பை போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின், மென்டராக நியமிக்கப்பட்டுள்ள தோனி, அந்த பதவிக்காக சிறுது பணம் கூட வாங்கி கொள்ளவில்லை என BCCI செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். பதவிக்கும் பணத்துக்கும் நடுவே இருக்கும் கூட்டத்தில் எந்த ஆசையும் இல்லாத தலைவனும் இருக்க தான் செய்கிறார்கள். … Read more

பெங்களுரு அணிக்காக மட்டுமே கடைசி வரை விளையாடுவேன் – விராட் கோலி

Kohli Wants To Play For RCB Still His Life Time Cricketing

கிரிக்கெட் விளையாடும் வரை, கேப்டனாக இல்லாவிட்டாலும் ஒரு ப்ளேயராக பெங்களுரு அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்று கோலி கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டரில் கொல்கத்தாவுடன் தோற்றதற்கு பின் பேசிய பெங்களுரு அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்கள் விளையாடுவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளேன். 120 சதவிகிதம் என் உழைப்பையும் அணிக்கு கொடுத்துள்ளேன். என்னுடைய கடைசி விளையாட்டும் பெங்களுரு அணிக்காகத் தான் இருக்கும் என்று உருக்கமாக கூறி உள்ளார். ” இதுவே கோலியை ஐபிஎல்லில் … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 1 | ஆர்சிபியின் ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்தது!

Sunil Narine Celebrating The Wicket Of Glenn Maxwell

ஐபிஎல் 2021-இன் குவாலிபையர் 1 போட்டியில், பெங்களுரு அணியை எளிதாக வென்று குவாலிபையர் 2 நோக்கி அடி எடுத்து வைத்திருக்கிறது கொல்கத்தா அணி. முதலில் ஆடிய விராட் தலைமையிலான பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 39(33) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி இந்த ஸ்கோரையும் த்ரிலிங்காகவே துரத்திப்பிடித்தது. இதன் மூலம் ஆர்சிபியின் கோப்பை கனவு தகர்ந்திருக்கிறது. கொல்கத்தா … Read more

ஐபிஎல் 2021 | Eliminator | கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

IPL 2021 KKR VS RCB Eliminator Starts Today

ஐபிஎல் 2021-இன் எலிமினேட்டரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. இன்று நடக்கும் எலிமினேட்டரில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணி, விராட் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 28 போட்டிகளில் 15 போட்டிகளில் வென்று கொல்கத்தாவே முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சூழலில் இரு அணிகளும் … Read more

’எனக்கு என்னிக்குமே நீ தான் பினிஷர் வாத்தியாரே’ | தோனி குறித்து விராட் போட்ட மாஸ் ட்வீட்!

MSD Fiery Finishing Against Delhi Capital Qualifier 1

நேற்று நடந்த சென்னைக்கும் டெல்லிக்கும் இடையேயான நெஞ்சை பதை பதைக்கும் திரில்லரில் நீண்ட நாட்களுக்கு பிறகு,, தோனி மேட்சை முடித்துக் கொடுத்திருக்கிறார். கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவை தோனி களத்தில். டாம் கர்ரன் வீசிய அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து மேட்சை முடித்து விட்டார் நம் வின்டேஜ் தோனி. 6 பாலுக்கு 18 ரன்கள் அதில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 போர்கள் அடங்கும். நாம் தல தோனியின் இந்த பினிஷிங்கை எப்படி கொண்டாடினோமோ, … Read more