ஐபிஎல் 2021 | Qualifier 1 | டெல்லியை அதிரடியாக வென்றது சென்னை அணி!

IPL 2021 CSK Win Against DC In Qualifier 1

ஐபிஎல் 2021-இன் Qualifier 1-இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அதிரடியாக வென்று பைனலுக்குள் அடியெடுத்து வைத்தது சென்னை சூப்பர்கிங்ஸ் அணி. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரித்திவ் ஷாவ் 60(34) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை, அணி முதல் ஓவரிலேயே டியூ பிளசிஸ்சின் விக்கெட்டை இழந்த போதும் அதற்கு பின் சுதாரித்து ஆடி 19.4 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தனர். அதிரடியாக விளையாடிய … Read more

ஐபிஎல் 2021 | Qualifier 1 | சென்னை அணியை எதிர்கொள்கிறது டெல்லி!

CSK VS DC IPL 2021 Qualifier 1 Starts Today

ஐபிஎல் 2021-இன் குவாலிபையர் 1-இல் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை எதிர் கொள்ள இருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இன்று நடக்கும் முதல் குவாலிபையரில் தோனி தலைமையிலான சென்னை அணி, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். லீக் சுற்றில் சென்னையுடன் நடந்த இரண்டு போட்டிகளிலுமே டெல்லி அணி வென்றிருக்கிறது. பலம் வாய்ந்த பவுலர்களை தன் … Read more

ஐபிஎல் 2021 | அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆப் சான்சில் இருந்து வெளியேறிய மும்பை அணி!

Ishan Kishan Fiery Innings Against SRH

பலம் வாய்ந்த அணி, கடப்பாற பேட்டிங் லைன் அப் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மும்பை அணி ஐபிஎல் 2021-யில் ப்ளே ஆப்-யிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. இன்றைய ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அதிரடி காட்டிய போதும் கூட, நெட் ரன் ரேட் விகிதத்தின் விளைவாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது சாம்பியன் அணியாக கருதப்படும் மும்பை அணி. இன்றைக்கு மும்பை காட்டியிருந்த அக்ரசிவ் தான் இதற்கு முந்தைய போட்டிகளில் மிஸ்சிங். … Read more

ஐபிஎல் 2021 | 56th Match | பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது டெல்லி!

IPL 2021 RCB VS DC 56 th Match Starts Today

ஐபிஎல் 2021-யின் 56 ஆவது மேட்சில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இன்றைய இரண்டாவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணி, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியும், இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ஆக மொத்தம் இன்று ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள், ஜெயிச்சாலும் தோத்தாலும் மீசைய முறுக்குன்னு டெல்லி … Read more

ஐபிஎல் 2021 | 55th Match | ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது மும்பை!

SRH VS MI IPL 2021 55th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 55 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது, மும்பை இந்தியன்ஸ் அணி. இன்றைய ஒரு போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியானது, ரோஹிட் தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. அபுதாபி ஷேக் சையது கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேற்று ராஜஸ்தான் கொல்கத்தாவிடம் படு தோல்வி அடைந்ததால், கிட்ட தட்ட நல்ல நெட் ரன் ரேட்டுடன் நான்காவது … Read more

ஐபிஎல் 2021 | 54 ஆவது போட்டி | ராஜஸ்தானை படுதோல்வி அடையச் செய்த கொல்கத்தா அணி!

Shivam Mavi Celebrates The Wicket Of Sanju Samson

ஐபிஎல் 2021-இன் 54 ஆவது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் தனது நான்காவது இடத்தை ஏறத்தாழ தக்க வைத்துக் கொண்டது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கில் 56(44) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறி கொடுத்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர். கொல்கத்தா சார்பில் … Read more

ராணுவ மைதானத்தில் பொறிக்கப்பட்ட தடகள வீரரின் பெயர்!

Indian Athlete Arokia Rajiv Standing In Arokia Rajiv Stands

ஊட்டி வெலிங்டன் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் ஸ்டேண்ட்ஸ் ஒன்றுக்கு, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர் மற்றும் ராணுவ சுபேதாரான ஆரோக்ய ராஜிவ் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் திருச்சியை சேர்ந்த ஆரோக்ய ராஜிவ், ரியோ ஒலிம்பிக் மற்றும் தற்போதைய டோக்கியோ ஒலிம்பிக் என்று தொடர்ந்து இரு முறை ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் (400*4) பங்கேற்றிருந்தார். 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் ஆரோக்ய ராஜிவ் தடகளத்தில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி … Read more

ஐபிஎல் 2021 | 53 ஆவது போட்டி | ராகுலின் அதிரடியில் பணிந்தது சென்னை அணி!

KL Rahul Fiery Innings Against CSK In 53th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 53 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் டு பிளசிஸ் 76(55) தவிர பெரிதாய் யாரும் ஜொலிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணி 13 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. பஞ்சாப் சார்பில் ராகுல் 98(42) ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை புரிந்தார். தனிமனிதனாய் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா!

IPL 2021 54th Match Of KKR VS RR Starts Today

ஐபிஎல் 2021-இன் 54 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இன்றைய இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது, சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும். ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெற வேண்டுமெனில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கொல்கத்தா அணி. … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர் கொள்கிறது சென்னை அணி!

IPL 2021 53th Match PBKS VS CSK Starts Today

ஐபிஎல் 2021-இன் 53 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது, சரியாக இந்திய நேரப்படி 3:30 மணியளவில் நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினால், வரிசையாக சொதப்புகிறது சென்னை அணி. அதை இந்த ஆட்டத்தில் சரி … Read more